Tamil Lyrics

Pudhusaattam song lyrics

Movie — Thumbaa

Singer(s) — Anirudh Ravichander

Lyricist — Madhan Karky

Music Director — Anirudh Ravichander

Pudhusaattam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புதுசாட்டம்
வானு மண்ணு நானு எல்லாமே
புதுசாட்டம்
நாக்கு மூக்கு பூக்க எல்லாமே
காட்டாயி என்ன செஞ்ச….

ஆண் :
காட்டுக்குள்ளார வந்து
புதுசாட்டம்
ஆத்து காத்து கீத்து எல்லாமே
புதுசாட்டம்
ஓட கூட பாட எல்லாமே
காட்டாயி என்ன செஞ்ச….

ஆண் :
காட்டுக்குள்ளார வந்து
பூச்சிக பேச்சுக கீச்சுக
கேக்குறன்டி
வாடகை ரெக்கைக வாங்கிட
பாக்குறன்டி
பட்டன பாவத்த சட்டென
போக்குறன்டி
கை தர நீ வர உன் விர
கோக்குறன்டி

ஆண் :
காட்டுக்குள்ளார வந்து
புலி தேடும் மானு நீ
சொல் பேச்சு கேளு நீ
பயமில்லா ஆளு நீ
எனக்கொஞ்சம் பாரு நீ

ஆண் :
வெளிவேசக்காரண்டி
அப்பப்ப வீரன்டி
உன்ன நம்பி வாரண்டி
எனகென்ன கேரண்டி
காட்டாயி என்ன செஞ்ச…

ஆண் :
புதுசாட்டம்
வானு மண்ணு நானு எல்லாமே
புதுசாட்டம்
நாக்கு மூக்கு பூக்க எல்லாமே
காட்டாயி என்ன செஞ்ச….

ஆண் :
காட்டுக்குள்ளார வந்து

ஆண் :
சில நாள் முன்னாள்
குரங்கத்தான் திரிஞ்ஜோமடி
மரம் தாவித்தான்
பழம் தேடி அலைந்ஜோமடி…ஈ…
அறிவில்லாம சுகாமாத்தான்
கெடந்தோமடி
பணம் தேடித்தான்
சிரிக்கத்தான் மறந்தோமடி..ஈ….

ஆண் :
உலகத்தில் ஏதும்
உம் போல அழகில்ல சொன்னேன்
இந்த காட்டுக்குள்ள
அத கொஞ்சம் நான் மாத்திகிட்டேன்
மனுசங்க நெஞ்சு ஒவ்வொன்னும்
தொறக்காத காது
தொறந்துதான் பாத்த
எதுவும் எதுவும் அழகே

ஆண் :
பூச்சிக பேச்சுக கீச்சுக
கேக்குறன்டி
வாடகை ரெக்கைக வாங்கிட
பாக்குறன்டி
பட்டன பாவத்த சட்டென
போக்குறன்டி
கை தர நீ வர உன் விர
கோக்குறன்டி

ஆண் :
காட்டுக்குள்ளார இங்க
வழியெல்லாம் மின்மினி
விழியெல்லாம் மின்மினி
மரமெல்லாம் மின்மினி
மனசெல்லாம் மின்மினி
உலகெல்லாம் மின்மினி
உசுரெல்லாம் மின்மினி

ஆண் :
என் மிச்ச வாழ்க்கைக்கு
இது போதும் கண்மணி
காட்டாயி என்ன செஞ்ச….

Pudhusaattam - English Lyrics

Male :

Pudhusaattam

Vaanu mannu naanu ellaamae

Pudhusaattam

Naakku mookku pookka ellaamae

Kaattaayi enna senja…

Male :

Kaattukullaara vandhu

Pudhusaattam

Aaththu kaathu keethu ellaamae

Pudhusaattam

Oda kooda paada ellaamae

Kaattaayi enna senja…

Male :

Kaattukullaara vandhu

Poochiga pechuga keechuga

Kekkurandi

Vaadaga rekkaiga vaangida

Paakkurandi

Pattana paavatha sattena

Pokkurandi

Kai thara nee vara un vira

Kokkurandi

Male :

Kaattukullaara vandhu

Puli thaedum maanu nee

Sol pechu kelu nee

Bayamillaa aalu nee

Enakkonjam paaru nee

Male :

Veliveshakkaarandi

Appapa veerandi

Una nambi vaarandi

Enakkenna guarantee

Kaattaayi enna senja…

Male :

Pudhusaattam

Vaanu mannu naanu ellaamae

Pudhusaattam

Naakku mookku pookka ellaamae

Kaattaayi enna senja…

Male :

Kaattukullaara vandhu

Male :

Sila naal munnaal

Kurangathan thirinjomadi

Maram thavithaan

Pazham thaedi alanjomadi..ee…

Arivillaama sugamathan

Kedanthomadi

Panam thaedi thaan

Sirikkathan marandhomadi..eee

Male :

Ulagathil yethum

Um pola azhagilla sonnen

Indha kaattukulla

Adha konjam naan maathikitten

Manusanga nenju ovvonnum

Thorakkadha kaadu

Thoranthu thaan paatha

Ethuvum ethuvum azhagae

Male :

Poochiga pechuga keechuga

Kekkurandi

Vaadaga rekkaiga vaangida

Paakkurandi

Pattana paavatha sattena

Pokkurandi

Kai thara nee vara un vira

Kokkurandi

Male :

Kaattukullaara inga

Vazhiyellaam minmini

Vizhiyellaam minmini

Maramellaam minmini

Manasellaam minmini

Ulagellaam minmini

Usurellaam minmini

Male :

En micha vaazhkaikku

Idhu podhum kanmani

Kaattaayi enna senja…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudhusaattam

Which movie does the song Pudhusaattam belong to?

The song Pudhusaattam is from the movie Thumbaa.

Who is the music director of Pudhusaattam?

The music for Pudhusaattam is composed by Anirudh Ravichander.

Who wrote the lyrics for Pudhusaattam?

The lyrics for Pudhusaattam are penned by Madhan Karky.

Who sang the Pudhusaattam song?

Pudhusaattam is sung by Anirudh Ravichander.

Related Songs