Tamil Lyrics

Pudichiruka Illa Pudikalaya song lyrics

Movie — Kalakalappu 2

Singer(s) — Hiphop Tamizha, Rajan Chelliah, Varun Parandhaman

Lyricist — Mohan Rajan

Music Director — Hiphop Tamizha

Pudichiruka Illa Pudikalaya - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
புடிச்சிருக்கா இல்ல
புடிக்கலையா இல்ல புடிச்சத
போல நடிக்கிறியா சிரிக்கிறியா
இல்ல மொறைக்கிரியா இல்ல
மொறைப்பது போல ரசிக்கிறியா

குழு :
ஆஆ ஆ

ஆண் :
அடி
ஒன்னுமே புரியல

குழு :
ஆஆ ஆ

ஆண் :
அடி
சத்தியமா தெரியல

குழு :
ஆஆ ஆ

ஆண் :
இப்போ வேறை
வழியும் இல்லை நீயே
சொல்லிடுமா

ஆண் :
ஏன்னா நான்
டியூப் லைட்டு என்
ஹார்ட்டு ஒயிட்டு
நீதான் என் சைட்
கொஞ்சம்

குழு :
வா மா

ஆண் :
சரி எதுக்கு
பைட்டு நீ சொன்னா
ரைட்டு என் லைப்புக்கே
லைட்டு

குழு :
ஹேமா

குழு :
சரியா மா

ஆண் :
ஆஆ

குழு :
அடியே ஹேமா

ஆண் :
ஆஆ

குழு :
நான் உன் மாமா

ஆண் :
ஆஆ

குழு :
ஆகலாமா

ஆண் :
ஆஆ ஆ ஆ ஆ

குழு :
ஐஸ்வர்யா ஆர் யூ
ரெடியா உன் வீட்ட விட்டு
என் கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா நீ என் காதலியா
சிரிக்குற சிரிப்புல
செதையிறேன் நான்

குழு :
சரியா மா

ஆண் :
ஆஆ

குழு :
அடியே ஹேமா

ஆண் :
ஆஆ

குழு :
நான் உன் மாமா

ஆண் :
ஆஆ

குழு :
ஆகலாமா

ஆண் :
ஆஆ ஆ ஆ ஆ

ஆண் :
பார்த்த உடன்
பிடிக்கும் பிகருங்க

குழு :
அடேடா

ஆண் :
பூமியில
ரொம்ப பேரு
பொறப்பாங்க

குழு :
ஆமாங்க

ஆண் :
பேச பேச
பிடிக்கும் பொண்ணுங்க
தான்

குழு :
அடேடே

ஆண் :
ரொம்ப
ரொம்ப கம்மியா
இருப்பாங்க

குழு :
ஆமாங்க

ஆண் :
ஸ்கூட்டி பல்சரயே
பீஸ் ஆக்கும் ஒரு ஸ்வீட்டி
உன் ஹார்ட்டயே லூசு ஆக்கும்
அவ பியூட்டி உன் பெயினயே
லேசா ஆக்கும் லவ்வே
லைப்பயும் மாஸ் ஆக்கும்

ஆண் :
அடி சிரிக்கிற
சிலையே வீசுற வலையே
உன்னை மட்டும் மனசுக்குள்
நெனைப்பேனே

குழு :
நெனைப்பேனே

ஆண் :
தெறிக்கிற அலையே
அடிக்கிற மழையே
உனக்குள்ளே நான்
வந்து குதிப்பேனே

குழு :
குதிப்பேனே

ஆண் :
உலகத்தில் பொறக்கும்
பொண்ணுங்க யாரும் உனக்கின்னு
பொறக்க மாட்டாங்க கிடைக்கிற
கேப்புல நூல விடு டா மச்சான்
கண்டிப்பா திரும்பி பாப்பாங்க

குழு :
ஐஸ்வர்யா ஆர் யூ
ரெடியா உன் வீட்ட விட்டு
என் கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா நீ என் காதலியா
சிரிக்குற சிரிப்புல
செதையிறேன் நான்

ஆண் :
வீட்ட விட்டு என்
கூட தான் நீயும் வாரியா
ஐஸ்வர்யா சிரிக்குற
சிரிப்புல செதையிறேன்
நான்

குழு :
சரியா மா

ஆண் :
ஆஆ

குழு :
அடியே ஹேமா

ஆண் :
ஆஆ

குழு :
நான் உன் மாமா

ஆண் :
ஆஆ

குழு :
ஆகலாமா

ஆண் :
ஆஆ ஆ ஆ ஆ

Pudichiruka Illa Pudikalaya - English Lyrics

Male :

Pudichiruka illa pudikalaya

Illa pudichatha pola nadikiriya

Sirikiriya illa moraikiriya

Illa moraipathu pola rasikiriya

Chorus :

Aaa ah…

Male :

Adi onnumae puriyala

Chorus :

Aaa ah…

Male :

Adi sathiyama teriyala

Chorus :

Aaa ah…

Male :

Ippo verai vazhiyum illai

Neeyae solliduma

Male :

Yenna naan tubelight-u

En heart-u white-u

Neethan en sight

Konjom…

Chorus :

Vaa ma

Male :

Seri ethuku fight-u

Nee sonna right-u

En life-uke ligh–tu…

Chorus :

Hema

Chorus :

Seriya ma…

Male :

Aaaaaa

Chorus :

Adiyae Hema…

Male :

Aaaaaaa

Chorus :

Naan un mama…

Male :

Aaaaaaa

Chorus :

Aagalama…

Male :

Aaaa…aa…aa…aa

Chorus :

Aishwarya are you ready-ah

Un veeta vittu enkuda than

Neeyum variya

Aishwarya nee en kaadhaliya

Sirukkira siruppula sethayiren naan

Chorus :

Seriya ma…

Male :

Aaaaaa

Chorus :

Adiyae Hema…

Male :

Aaaaaaa

Chorus :

Naan un mama…

Male :

Aaaaaaa

Chorus :

Aagalama…

Male :

Aaaa…aa…aa…aa

Male :

Partha odan pidikum figurunga…

Chorus :

Adeda

Male :

Boomiyila romba peru porapanga…

Chorus :

Aahmanga

Male :

Pesa pesa pidikum ponnuga than…

Chorus :

Adedae

Male :

Romba romba kammiya irupanga…

Chorus :

Aahmanga

Male :

Scooty pulser-eh piece aakum

Oru sweety un heart-eh loosu aakum

Ava beauty un pain-eh lesa aakum

Love-eh life- ah yum mass aakum

Male :

Adi sirikkira silaiyae

Veesure valaiyae

Unnai mattum manasukul nenaipenae…

Chorus :

Nenaipenae

Male :

Terikkira alaiyae

Adikkira mazhaiyae

Unakkulae naan vanthu kudhipenae…

Chorus :

Kudhipenae

Male :

Olagathil porakum ponnunga yaarum

Unakkennu porakka mattanga

Kidaikira gap-u la

Nool-eh vidu da machan

Kandippa thirumbi paapanga

Chorus :

Aishwarya are you ready-ah

Un veeta vittu enkuda than

Neeyum variya

Aishwarya nee en kaadhaliya

Sirukkira siruppula sethayiren naan

Male :

Veeta vittu enkuda than

Neeyum variya

Aishwarya…

Sirukkira siruppula sethayiren naan

Chorus :

Seriya ma…

Male :

Aaaaaa

Chorus :

Adiyae Hema…

Male :

Aaaaaaa

Chorus :

Naan un mama…

Male :

Aaaaaaa

Chorus :

Aagalama…

Male :

Aaaa…aa…aa…aa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pudichiruka Illa Pudikalaya

Which movie does the song Pudichiruka Illa Pudikalaya belong to?

The song Pudichiruka Illa Pudikalaya is from the movie Kalakalappu 2.

Who is the music director of Pudichiruka Illa Pudikalaya?

The music for Pudichiruka Illa Pudikalaya is composed by Hiphop Tamizha.

Who wrote the lyrics for Pudichiruka Illa Pudikalaya?

The lyrics for Pudichiruka Illa Pudikalaya are penned by Mohan Rajan.

Who sang the Pudichiruka Illa Pudikalaya song?

Pudichiruka Illa Pudikalaya is sung by Hiphop Tamizha, Rajan Chelliah, Varun Parandhaman.

Related Songs