Ra Ra Rajakumara - தமிழ் பாடல் வரிகள்
என்னவளே நீ
வானம் விட்டு வந்ததேன்
என்னவளே என் நெஞ்சை
வந்து தொட்டதேன்
குழு :
ரா ரா ரா ரா
பெண் :
ரா ரா ரா
ராஜகுமாரா ரா ரா
குழு :
ரா ரா ரா ரா
பெண் :
ரா ரா உன்
ரசிகையின் வாசல்
ரா ரா
குழு :
ரா ரா ரா ரா
பெண் :
காதல் என்பது நீ
வாழும் ஊரா காமன்
என்பது நீ கொண்ட
பேரா
ஆண் :
உன் சாலை
ஓரம் காதல் தேரா
ஓடோடி வாராய்
பேதை மீரா
குழு :
ரா ரா ரா ரா
ஆண் :
ரா ரா ரா
ராஜகுமாரி ரா ரா
குழு :
ரா ரா ரா ரா
ஆண் :
ரா ரா உன்
ரசிகனின் வாசல்
ரா ரா
குழு :
ரா ரா ரா ரா
குழு :
…………………
பெண் :
பேரின்பம்
வேண்டாம் மோட்சங்கள்
வேண்டாம் பெண்ணின்
உணர்வுகள் மதிப்பாயா
குழு :
ஓ யே ஓ
யே ஐ யே
ஆண் :
பெண்ணே உன்
நிழலும் தரை விழும்
முன்னே மடியில் ஏந்திட
மாட்டேனா
குழு :
ஓ யே ஓ
யே ஐ யே
பெண் :
ஒரு ரோஜா
மலரானேன் செடி
முள்ளே என்னை
குத்தும் குத்தும்
ஆண் :
கண்ணே நான்
வைப்பேன் உன் காயத்தின்
மேல் முத்தம் முத்தம்
பெண் :
உன்னால்
தான் கண்டேன்
கண்ணில் ஈரம்
குழு :
ரா ரா ரா ரா
குழு :
என்னவளே நீ
வானம் விட்டு வந்ததேன்
என்னவளே என் நெஞ்சை
வந்து தொட்டதேன்
ராஜகுமாரா ராஜகுமாரா
பெண் :
ஒவ்வொரு
பெண்ணுக்கும் கனவுகள்
உண்டு கண்டுபிடிப்பது
ஆண்களின் பொறுப்பு
குழு :
ஓ யே ஓ
யே ஐ யே
ஆண் :
ஹே உனது
உறக்கத்தில் நான்
விழித்திருந்து கனவு
காண்பது என் பொறுப்பு
குழு :
ஓ யே ஓ
யே ஐ யே
பெண் :
பொதுவாக ஒரு
பெண்ணில் சிறு பிள்ளை
உள்ளம் உண்டு உண்டு
ஆண் :
கண்ணே அதை
கண்டு நான் நாளும்
செய்வேன் தொண்டு
தொண்டு
பெண் :
உன் வார்த்தை
போதும் வாழ்வேன்
இன்று
குழு :
ரா ரா ரா ரா
பெண் :
ரா ரா ரா
ராஜகுமாரா ரா ரா
குழு :
ரா ரா ரா ரா
ஆண் :
ரா ரா உன்
ரசிகனின் வாசல்
ரா ரா
குழு :
ரா ரா ரா ரா
பெண் :
காதல் என்பது
நீ வாழும் ஊரா
ஆண் :
காமன் என்பது
நீ கொண்ட பேரா
பெண் :
உன் சாலை
ஓரம் காதல் தேரா
ஆண் :
ஓடோடி வாராய்
பேதை மீரா
குழு :
ரா ரா ரா ரா
ராஜகுமாரா ரா ரா
ராஜகுமாரா ரா ரா
Ra Ra Rajakumara - English Lyrics
Chorus :
Ennavalae
Nee vaanam vittu vanthathen
Ennavalae
En nenjai vanthu thottathen
Chorus :
Ra ra… ra ra..
Female :
Ra ra ra rajakumaraa
Ra ra…
Chorus :
Ra ra… ra ra..
Female :
Ra ra… unn rasigaiyin vaasal
Ra ra…
Chorus :
Ra ra… ra ra..
Female :
Kaadhal enbathu
Nee vaazhum ooraa
Kaman enbathu
Nee konda peraa
Male :
Unn saalai oram
Kaadhal thaeraa
Ododi vaaraai
Pedhai meeraa
Chorus :
Ra ra… ra ra..
Male :
Ra ra ra rajakumaraai
Ra ra…
Chorus :
Ra ra… ra ra..
Male :
Ra ra… unn rasiganin vaasal
Ra ra…
Chorus :
Ra ra… ra ra..
Chorus :
…………………………..
Female :
Perinbam vendaam
Mochangal vendaam
Pennin unarvugal madhippaayaa
Chorus :
Ooh yeah
Ooh yeah-i-yeah
Male :
Pennae unn nizhalum
Tharai vilum munnae
Madiyil yenthida maattenaa
Chorus :
Ooh yeah
Ooh yeah-i-yeah
Female :
Oru roja malaraanen
Chedi mullae ennai
Kuththum kuththum
Male :
Kannae naan vaippen
Unn kaayathinmel
Muththam muththam
Female :
Unnaalthaan kanden
Kannil eeram
Chorus :
Ra ra…ra ra…..
Chorus :
Ennavalae
Nee vaanam vittu vanthathen
Ennavalae
En nenjai vanthu thottathen
Chorus :
Rajakumaraa… rajakumaraa..
Female :
Ovvoru pennukkum
Kanavugal undu
Kandupidippathu
Aangalin poruppu
Chorus :
Ooh yeah
Ooh yeah-i-yeah
Male :
Hey.. unathu oorakkathil
Naan vizhithirunthu
Kanavu kaanbathu
En poruppu
Chorus :
Ooh yeah
Ooh yeah-i-yeah
Female :
Podhuvaaga oru pennil
Siru pilai ullam
Undu undu
Male :
Kannae.. athai kandu
Naan naalum seiven
Thondu thondu
Female :
Unn vaarthai podhum
Vaazhven indru
Chorus :
Ra ra… ra ra…
Female :
Ra ra ra rajakumaraa
Ra ra…
Chorus :
Ra ra… ra ra..
Male :
Ra ra… unn rasiganin vaasal
Ra ra…
Chorus :
Ra ra… ra ra..
Female :
Kaadhal enbathu
Nee vaazhum ooraa
Male :
Kaman enbathu
Naan konda peraa
Female :
Unn saalai oram
Kaadhal thaeraa
Male :
Ododi vaaraai
Pedhai meeraa
Chorus :
Ra ra… ra ra..
Rajakumaraa..ra ra…
Rajakumaraaa…ra ra….