Tamil Lyrics

Raja Kannu Pogathadi song lyrics

Movie — Naan – 1967 Film

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Vaali

Music Director — T. K. Ramamoorthy

Raja Kannu Pogathadi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அட பாதங்களே நீங்க
கல்லு பட்டு முள்ளு பட்டு
மண்ணு பட்டு நோகாமல்
என்னிடத்தில் மெல்ல மெல்ல வாருங்களேன்
வாருங்களேன்…….வாருங்களேன்…போடு…..

ஆண் :
அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…

ஆண் :
அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…..

ஆண் :
ஹேய் கும்தலகடி கும்தலகடி கும்தலகடி
கும்மா கும்தலகடி கும்தலகடி கும்தலகடி கும்மா…….

ஆண் :
நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில்
அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில்
அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை
ஓ ஹோ ஹோ

ஆண் :
நான் பாராத பெண்ணில்லை பூலோகத்தில்
அந்த மேலோகத்தில் இன்னும் பாதாளத்தில்
அங்கு உன் போல கட்டான பொண்ணும் இல்லை
இந்த கண்ணும் இல்லை நானும் எண்ணவில்லை

ஆண் :
நினைத்தேனா பார்ப்போமென்று
நேராக கேட்போமென்று
நினைத்தேனா பார்ப்போமென்று
நேராக கேட்போமென்று

ஆண் :
வந்தது வந்தோம் கண்டது கண்டோம்
தந்தால் என்னடியோ
அப்பிடி இப்பிடி கைப்பிடியாக
நின்றாலென்னடியோ

ஆண் :
ஹா ஹா
வந்தது வந்தோம் கண்டது கண்டோம்
தந்தால் என்னடியோ
அப்பிடி இப்பிடி கைப்பிடியாக
நின்றாலென்னடியோ

ஆண் :
தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே
எண்ணாதே எண்ணாதே போடு

ஆண் :
அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…..

ஆண் :
……………………….

ஆண் :
உன்னை கல்யாணம் நான் செய்ய ஊர் கூட்டுவேன்
நல்ல சீர் பூட்டுவேன் வண்ணப் பூச்சூட்டுவேன்

ஆண் : .
……………

ஆண் :
புது பன்னீரில் நானுன்னை நீராட்டுவேன்
பக்கம் காரோட்டுவேன் நல்ல தாலாட்டுவேன்

ஆண் :
நடையாட நானாடுவேன்
இடையாட போராடுவேன்
அந்தியிலே ஒரு மந்திர பாட்டு
சொல்வேன் பாரடியோ
இன்னொரு பாட்டு சொல்லுங்க
சாமி என்பாய் நீயடியோ

ஆண் :
தானாக வந்தாலே தாழ்வாக எண்ணாதே
எண்ணாதே எண்ணாதே போடு

ஆண் :
அட ராஜா கண்ணு போகாதடி நீ
போனால் நெஞ்சுக்கு ஆகாதடி
லேசா தொட்டாப் போதாதடி
இன்னும் நெருங்காமல் தீராதடி…..

ஆண் : .
……………..

Raja Kannu Pogathadi - English Lyrics

Male :

Ada paadhangale..ninga kallupatu mullupatu mannupatu

Nogaamal ennidathil mella mella vaarungalen….

Vaarungalen..vaarungalen..

Podu….

Male :

Rajakannu pogaathadi

Neepona nenjuku aagaathadi

Lesaa thotaa podhaathadi

Inum nerungaamal theeraadhadi

Male :

Rajakannu pogaathadi

Neepona nenjuku aagaathadi

Lesaa thotaa podhaathadi

Inum nerungaamal theeraadhadi

Male :

Humming …………

Male :

Naan paaraadha pennillai bhoologathil andha melogathil

Innum paadhalathil

Naan paaraadha pennillai..oho..hoho..

Male :

Naan paaraadha pennillai bhoologathil andha melogathil

Innum paadhalathil

Angu unnpola kattaana ponnumillai

Indha kannumillai naanum ennavillai

Male :

Ninaithenaa paarpom endru

Neraaga ketpom endru

Ninaithenaa paarpom endru

Neraaga ketpom endru

Male :

Vandhadhu vandhom

Kandadhu kandom thandhaal ennadiyo

Appadi ippadi kaipidiyaaga

Ninnaal ennadiyo

Male :

Ha ha vandhadhu vandhom

Kandadhu kandom thandhaal ennadiyo

Appadi ippadi kaipidiyaaga

Ninnaal ennadiyo

Male :

Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae…

Ennaadhae ennaadhae….

Podu

Male :

Rajakannu pogaathadi

Neepona nenjuku aagaathadi

Lesaa thotaa podhaathadi

Inum nerungaamal theeraadhadi

Male :

Humming ….

Male :

Unnai kalyaanam naan seiya

Oor kootuven

Nalla seer pootuven vanna poochootuven

Male :

Humming ………..

Male :

Pudhu panneeril naan unnai neeraatuven

Pakkam car ottuven mella thaalaatuven

Male :

Nadaiyaada naanaaduven idaiyaada poraaduven

Andhiyile oru mandhira paatu solven paaradiyo

Innoru paatu sollunga saami enbaai neeyadiyo

Male :

Thaanaaga vandhaale thaazhvaaga ennaadhae….

Ennaadhae ennaadhae….

Podu

Male :

Rajakannu pogaathadi

Neepona nenjuku aagaathadi

Lesaa thotaa podhaathadi

Inum nerungaamal theeraadhadi

Male :

Humming ….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raja Kannu Pogathadi

Which movie does the song Raja Kannu Pogathadi belong to?

The song Raja Kannu Pogathadi is from the movie Naan – 1967 Film.

Who is the music director of Raja Kannu Pogathadi?

The music for Raja Kannu Pogathadi is composed by T. K. Ramamoorthy.

Who wrote the lyrics for Raja Kannu Pogathadi?

The lyrics for Raja Kannu Pogathadi are penned by Vaali.

Who sang the Raja Kannu Pogathadi song?

Raja Kannu Pogathadi is sung by T. M. Soundarajan.

Related Songs