Rathiri Nadu Rathiri - தமிழ் பாடல் வரிகள்
: ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுருங்க ஏறிப் போச்சு சூடு
பெண்
: ராத்திரி நடு ராத்திரி
ஊத்துது மழை ஊத்துது
தேகமெல்லாம் குறுகுறுங்க
நாடியெல்லாம் துறுதுறுங்க ஏறிப் போச்சு சூடு
ஆண்
: தூறல் போடும்போது
சின்ன தாழம்பூவின் மீது
தேன் துளிகள் தெறித்து விழ
தாகங்கள் தீருமோ……ஹாஹாஹ்….
பெண்
: சாரல் காத்து வீச யம்மா
சிவந்த மேனி கூச
நீ உரச நான் உரச நாணங்கள் போகுமோ
ஆண்
: இன்னும் என்ன பேச்சு நேரமாகி போச்சு
பெண்
: வண்ணப் பாவை வாங்கும் உஷ்ணமான மூச்சு
ஆண்
: ஹஹஹாஹ்…ஆஆஆஆ….ஹ்ஹா
ஆண்
: ராத்திரி நடு ராத்திரி
பெண்
: ஊத்துது மழை ஊத்துது
ஆண்
: தேகமெல்லாம் குறுகுறுங்க
பெண்
: நாடியெல்லாம் துறுதுறுங்க
ஆண்
: ஏறிப் போச்சு சூடு
பெண்
: தோளில் நீயும் சாய எங்கும்
தேனும் பாலும் பாய
நாயகனின் நாடகங்கள் ஆரம்ப நேரமோ
ஆண்
: வானம் பூமி சாட்சி என்றும்
வாழும் காதல் காட்சி
ஊருறங்கும் வேளையிலே ஆசைகள் தூங்குமோ
பெண்
: என்னை நீயும் தீண்ட உன்ன நானும் தூண்ட
ஆண்
: ஹாஹ்..வேகம் கொண்ட நெஞ்சம்
வேலி கொஞ்சம் தாண்ட
பெண்
: ஹஹஹாஹ்…ஆஆஆஆ….ஹ்ஹா
பெண்
: ராத்திரி நடு ராத்திரி
ஆண்
: ஊத்துது மழை ஊத்துது
பெண்
: தேகமெல்லாம் குறுகுறுங்க
ஆண்
: நாடியெல்லாம் துறுதுருங்க
இருவரும்
: ஏறிப் போச்சு சூடு…
Rathiri Nadu Rathiri - English Lyrics
Male :
Raathiri nadu raathiri
Oothuthu mazhai oothuthu
Dhegam ellaam kurukurunga
Naadiyellaam thuru thurunga
Yeri pochu soodu
Female :
Raathiri nadu raathiri
Oothuthu mazhai oothuthu
Dhegam ellaam kurukurunga
Naadiyellaam thuru thurunga
Yeri pochu soodu
Male :
Thooral podum podhu
Chinna thaazhma poovin meedhu
Thaen thuligal therithu vizha
Thaagangal theerumoo…hahaha
Female :
Saaral kaathu veesa yamma
Sivandha maeni koosa
Nee urasa naan urasa naanangal pogumo
Male :
Innum enna paechu neramaagi pochu
Female :
Vanna paavai vaangum ushnamaana moochu
Male :
Haa aa aa aa aa aa haa
Male :
Raathiri nadu raathiri
Female :
Oothuthu mazhai oothuthu
Male :
Dhegam ellaam kurukurunga
Female :
Naadiyellaam thuru thurunga
Male :
Yeri pochu soodu
Female :
Thozhil neeyum saaya engum
Thaenum paalum paaya
Naayaganin naadagangal aarambha neramo
Male :
Vanam boomi saatchi endrum
Vaazhum kaadhal kaatchi
Oorengum velaiyilae aasaigal thoongumoo
Female :
Ennai neeyum theenda unna naanum thoonda
Male :
Haa haa vegam konda nenjam
Vaeli konjam thaanda
Female :
Hahahaha aa a a a aa ha ha
Female :
Raathiri nadu raathiri
Male :
Oothuthu mazhai oothuthu
Female :
Dhegam ellaam kurukurunga
Male :
Naadiyellaam thuru thurunga
Both :
Yeri pochu soodu