Santhana Pottazhagan - தமிழ் பாடல் வரிகள்
சந்தன பொட்டழகன் சாஞ்ச சாஞ்ச நடையழகன்
கூரச் சேல கொண்டுக்கிட்டு குதிரை ஏறி வந்தான்டி
வந்தான்டி வந்தான்டி வரிசை கொண்டு வந்தான்டி
பாக்கு எடுத்துகிட்டு பரிசம் போட வந்தான்டி….
பெண் :
கண்ணாலமாம் கண்ணாலமாம் பொண்ணு
கட்டுற புடவை சின்னாளம்
கண்ணாலமாம் கண்ணாலமாம் பொண்ணு
கட்டுற புடவை சின்னாளம்
சிலுக்காட்டம் இருக்குறா மாமா பொஞ்சாதி
அவள வரவேத்து பாடாக்காட்டி என்ன மருவாதி
ஆண் :
மொய்யோ மொய் மொய் மொய் மொய்ய்யி
இங்கே கூடியிருக்கிற ஆம்பளமாருக்கு
ஒரு சரணம் சரணம்
குழு :
ஆஹான்
ஆண் :
பொம்பளமார்களுக்கு ஒரு சரணம் சரணம்
குழு :
ஆஹான்
ஆண் :
தண்ணி கொண்டு வந்த தலைவருக்கு
ஒரு சரணம் சரணம்
மொய் கொடுத்தவருக்கும் கொடுக்கப் போறவருக்கும்
ஒரு சரணம் சரணம்
ஆண் :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
ஆண் :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
ஆண் :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
ஆ…..நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்……
குழு :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்……
ஆண் :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
ஆண் :
மாப்பிள்ள பாய விரிச்சான் பூவைத் தெளிச்சான்
நெளிஞ்சு நெளிஞ்சு காத்துக் கெடந்தான்
அஞ்சு ஆறு குட்டிங்கெல்லாம் சேர்ந்து
பொண்ண புடிச்சு உள்ள தள்ளிப்புட்டான்
ஆண் :
பாலக் குடிச்சான் பழத்த தின்னான்
பக்குவமாக கட்டி அணைச்சான்
கம்புல பாஞ்ச காஞ்ச மாடாட்டம்
பொண்ணு மடியில சாஞ்சிபுட்டான்
பெண் :
ஆனாலும் அவன் செஞ்சது அக்குரமம் அக்குரமம்
ஆனாலும் அவன் செஞ்சது அக்குரமம் அக்குரமம்
பாயாசம் பருப்புவடை பக்குவமா கெடச்சாலும்
அள்ளித் திங்க அலையலாமா பேரா
இந்த ஆம்பளைக்கே வெவஸ்த இல்ல போடா
ஆண் :
டக்கிடிடக்கிடிடக்கிடிதான்
டாங்குடக்கிடி டக்கிடிதான்
குழு :
டக்கிடிடக்கிடிடக்கிடிதான்
டாங்குடக்கிடி டக்கிடிதான்
ஆண் :
தாலிக்கு சொந்தமின்னு ஊருக்கு வந்த பின்னே
பாலுக்கும் சம்மதம்தான் கூழுக்கும் சம்மதம்தான்
பாலுக்கும் சம்மதம்தான் கூழுக்கும் சம்மதம்தான்
இந்த கொணம் கொண்டவதான்
இங்கே வந்த தங்கச்சியாம்…
ஆண் :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு நேத்தைக்கு
ஆண் :
ஆத்துல வந்த வெள்ளம் ஆத்துக்கு சொந்தமில்ல
வீட்டுக்கு வந்த பின்னே வேற ஒரு பாதையில்ல
ஒன்ன நம்பி வந்த பொண்ண
கண்ணப் போல காக்க வேணும்…..
ஆண் :
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
நேத்தைக்கு சமஞ்ச பொண்ணு
நெலம் பாத்து நடந்த பொண்ணு
கன்னத்துல கருப்பெழுதி
கண்ணுக்குளே மை எழுதி
காத்திருந்த பொன் மயில
இந்த மச்சான் மாலையிட்டான்……
குழு :
…………………
Santhana Pottazhagan - English Lyrics
Female :
Santhana pottazhagan saanja saanja nadaiyazhagan
Koora sela kondukittu kudhirai yaeri vanthaandi
Vanthaandi vanthaandu varisai kondu vanthaandi
Paakki eduththukittu parisham poda vanthaandi
Female :
Kannaalamaam kannaalamaam ponnu
Kattra pudavai chinnaalam
Kannaalamaam kannaalamaam ponnu
Kattra pudavai chinnaalam
Silukkaattam irrukkuraa mama ponjaathi
Avala varaveththu paadaatti enna maruvaathi
Male :
Moiyyo moi moi moi moiiii
Ingae koodiyirukkira aambalamaarukku
Oru saranam saranam
Chorus :
Aahaan
Male :
Pombalamaarkalukku oru saranam saranam
Chorus :
Aahaan
Male :
Thanni kondu vantha thalaivarukku
Oru saranam saranam
Moi koduththavarukkum kodukka poravarukkum
Oru saranam saranam
Male :
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Male :
Neththaikku samanja ponnu
Male :
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Aa….neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Kannaththula kerupezhuthi
Kannukkullae mai ezhuthi
Kaaththituntha pon mayila
Intha machchaan maalaiyittaan
Chorus :
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Male :
Maappilla paaya virichchaan poovai thelichchan
Nelinju nelinju kaaththu kedanthaan
Anju aaru kuttingellaam saernthu
Ponna pudichchcu ulla thalliputtaan
Male :
Paala kudichchaan pazhaththa thinnaan
Pakkuvamaaga katti anaichchaan
Kambula paanja kaanja maadaattam
Ponnu madiyila saanjiputtaan
Female :
Aanaalum avan senjathu akkuramam akkuramam
Aanaalum avan senjathu akkuramam akkuramam
Paayaasam paruppuvadai pakkuvama kedachchaalum
Alli thinga alaiyalaamaa peraa
Intha aamalaikkae vevastha illa podaa
Male :
Dakkididakkididakkidithaan
Dakkididakkididakkidithaan
Chorus :
Dakkididakkididakkidithaan
Dakkididakkididakkidithaan
Male :
Thaalikku Sonthaminnu oorukku vantha pinnae
Paalukkum sammathamthaan koozhukkum sammathamthaan
Paalukkum sammathamthaan koozhukkum sammathamthaan
Intha konam kondavanthaan
Ingae vantha thangachchiyaam
Male :
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Neththaikku neththaikku
Male :
Aaththula vantha vellam aaththukku sonthamilla
Veettukku vantha pinnae vera oru paathaiyilla
Onna nambi vantha ponna
Kannai pola kaakka venum
Male :
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Neththaikku samanja ponnu
Nelam paaththu nadantha ponnu
Kannaththula kerupezhuthi
Kannukkullae mai ezhuthi
Kaaththituntha pon mayila
Intha machchaan maalaiyittaan
Chorus :
…………….