Tamil Lyrics

Rasathi Rathirikku Vayendi song lyrics

Movie — Ponnu Pudichirukku

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan

Lyricist — Pulamaipithan

Music Director — Chandrabose

Rasathi Rathirikku Vayendi - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………

குழு :
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்

பெண் :
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்……ஆ…..

ஆண் :
ராசாத்தி ராத்திரிக்கு வாயேண்டி காத்திருக்கேன்
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்
ராசாத்தி ராத்திரிக்கு

பெண் :
அஹ்ஹா

ஆண் :
வாயேண்டி காத்திருக்கேன்

பெண் :
அஹ்ஹா

ஆண் :
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்

ஆண் :
அட மணக்குற மரிக்கொழுந்து

பெண் :
நனனனன

ஆண் :
ஒரு சிரிப்புல என மறந்து

பெண் :
நனனனன

ஆண் :
தெனம் தவிக்கிறேன் உன நெனச்சு

ஆண் :
ராசாத்தி ராத்திரிக்கு

பெண் :
அஹ்ஹா

ஆண் :
வாயேன்டி காத்திருக்கேன்

பெண் :
அஹ்ஹா

ஆண் :
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்

பெண் :
ஆ…….ஆ….ஆ…..

பெண் :
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்
தளக்கு கும்கும் தளக்கு கும்கும்
தளக்கு கும்கும்

குழு :
……………………….

ஆண் :
கட்டி வைத்த சேலைக்குள்ளே தங்கசுரங்கம்
நெனச்சா இருட்டில் கொள்ளையடிப்பேன்

பெண் :
கண்ணுக்குள்ள கண்ண வச்சு கட்டியிழுக்கும்
கலைய அழகா சொல்லிக் கொடுப்பேன்

ஆண் :
இது இருட்டுல நடக்குற கூத்து

பெண் :
நீ அடிக்கடி மயக்கத்த ஏத்து

ஆண் :
நீ ஆளாகி நாளாச்சு ஆனாலும் நானாச்சு
சரச கிளி அட ஓரசிக்கடி…….

ஆண் :
ராசாத்தி ராத்திரிக்கு

பெண் :
அஹ்ஹா

ஆண் :
வாயேன்டி காத்திருக்கேன்

பெண் :
அஹ்ஹா

ஆண் :
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்

பெண் :
ஆ…….ஆ….ஆ…..

குழு :
……………………..

பெண் :
காலையில ஆத்துக்குள்ள மஞ்ச குளிச்சேன்
கரையில் நின்னு நீ மெல்ல சிரிச்சே

ஆண் :
அந்தியில கூந்தலிலே பாய விரிச்சே
அம்மம்மா எங்கே நீ தூங்க நெனச்சே

பெண் :
அது ஒரு தரம் பல தரம் ஆச்சு

ஆண் :
அத நெனச்சதும் கொதிக்குது மூச்சு

பெண் :
இவ செவ்வாயும் புண்ணாச்சு செந்தூரம் போலாச்சு
விடிஞ்சதுதான் அட தெரியல்லையே……

ஆண் :
ராசாத்தி ராத்திரிக்கு

பெண் :
அஹ்ஹா

ஆண் :
வாயேன்டி காத்திருக்கேன்

பெண் :
அஹ்ஹா

ஆண் :
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்

பெண் :
ஆ…….ஆ….ஆ…..

ஆண் :
அட மணக்குற மரிக்கொழுந்து

பெண் :
நனனனன

ஆண் :
ஒரு சிரிப்புல என மறந்து

பெண் :
நனனனன

ஆண் :
தெனம் தவிக்கிறேன் உன நெனச்சு

ஆண் :
ராசாத்தி ராத்திரிக்கு

பெண் :
அஹ்ஹா

ஆண் :
வாயேன்டி காத்திருக்கேன்

பெண் :
அஹ்ஹா

ஆண் :
மாராப்ப நீ போத்த வாட அடிக்கும்

பெண் :
ஆ…….ஆ….ஆ…..

Rasathi Rathirikku Vayendi - English Lyrics

Chorus :

……………..

Chorus :

Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum thalakku kumkum

Female :

Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum….aa…..

Male :

Rasaththi raththirikku vaayaendi kaaththirukken

Maraappa nee poththa vaada adikkum

Rasaththi raththirikku

Female :

Ahhaa

Male :

Vaayaendi kaaththirukkaen

Female :

Ahhaa

Male :

Maraappa nee poththa vaada adikkum

Male :

Ada manakkura marrikkozhunthu

Female :

Nanananaa

Male :

Oru sirippula ena maranthu

Female :

Nanananaa

Male :

Thenam thavikkiraen una nenaichchu

Male :

Rasaththi raththirikku

Female :

Ahhaa

Male :

Vaayaendi kaaththirukkaen

Female :

Ahhaa

Male :

Maraappa nee poththa vaada adikkum

Female :

Aa….aa…aa….

Female :

Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum….

Thalakku kumkum thalakku kumkum

Thalakku kumkum….

Chorus :

……………..

Male :

Katti vaiththa selaikkullae thangasurangam

Nenaichchaa iruttil kollaiyadippaen

Female :

Kannukkulla kanna vachchu kattiyizhukkum

Kalaiya azhagaa solli koduppaen

Male :

Idhu iruttula nadakkura kooththu

Female :

Nee adikkadi mayakkaththa yaeththu

Male :

Nee aalaagu naalaachchu aanaalum naanaachchu

Sarasa kili ada orasikkadi

Male :

Rasaththi raththirikku

Female :

Ahhaa

Male :

Vaayaendi kaaththirukkaen

Female :

Ahhaa

Male :

Maraappa nee poththa vaada adikkum

Female :

Aa….aa…aa….

Chorus :

…………..

Female :

Kaalaiyila aaththukkulla manja kulichchen

Karaiyil ninnu nee mella sirichche

Male :

Anthiyila koondhalilae paya virichche

Ammammaa engae nee thoonga nenaichchae

Female :

Adhu oru tharam pala tharam aachchu

Male :

Adha nenachchathum kodhikkuthu moochchu

Female :

Iva sevvaayum punnaachchu senthooram polaachchu

Vidinjathuthaan ada theriyallaiyae

Male :

Rasaththi raththirikku

Female :

Ahhaa

Male :

Vaayaendi kaaththirukkaen

Female :

Ahhaa

Male :

Maraappa nee poththa vaada adikkum

Female :

Aa….aa…aa….

Male :

Ada manakkura marrikkozhunthu

Female :

Nanananaa

Male

: Oru sirippula ena maranthu

Female :

Nanananaa

Male :

Thenam thavikkiraen una nenaichchu

Male :

Rasaththi raththirikku

Female :

Ahhaa

Male :

Vaayaendi kaaththirukkaen

Female :

Ahhaa

Male :

Maraappa nee poththa vaada adikkum

Female :

Aa….aa…aa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rasathi Rathirikku Vayendi

Which movie does the song Rasathi Rathirikku Vayendi belong to?

The song Rasathi Rathirikku Vayendi is from the movie Ponnu Pudichirukku.

Who is the music director of Rasathi Rathirikku Vayendi?

The music for Rasathi Rathirikku Vayendi is composed by Chandrabose.

Who wrote the lyrics for Rasathi Rathirikku Vayendi?

The lyrics for Rasathi Rathirikku Vayendi are penned by Pulamaipithan.

Who sang the Rasathi Rathirikku Vayendi song?

Rasathi Rathirikku Vayendi is sung by S. Janaki, Malaysia Vasudevan.

Related Songs