Sight Adikka Pogatheenga - தமிழ் பாடல் வரிகள்
சைட் அடிக்க போகாதீங்கோ
பொண்ணுகள பாக்காதீங்கோ
பாத்தாலும் பேசாதீங்கோ
பாத்துப்புட்டு வந்துடாதீங்கோ…ஓ…..ஓ….
குழு :
சைட் அடிக்க போகமாட்டோம்
பொண்ணுகள பாக்கமாட்டோம்
பாத்தாலும் பேசமாட்டோம்
பாத்துப்புட்டு வந்துடமாட்டோம்……
ஆண் :
சைட் அடிக்க போகாதீங்கோ
பொண்ணுகள பாக்காதீங்கோ
ஆண் :
அடக்கத்தோட பொண்ணு நடந்தா
எடக்குத்தனம் பண்ணாதீங்கோ
அடக்கத்தோட பொண்ணு நடந்தா
ஹ எடக்குத்தனம் பண்ணாதீங்கோ
அடங்காம பொண்ணு அலைஞ்சா
அடங்காம பொண்ணு அலைஞ்சா
அடக்காம வந்துடாதீங்கோ……
ஆண் :
சைட் அடிக்க போகாதீங்கோ
பொண்ணுகள பாக்காதீங்கோ
ஆண் :
வயசுப் பொண்ண கையப் புடிச்சி
வம்பு சண்ட இழுக்காதீங்கோ
வயசுப் பொண்ண கையப் புடிச்சி
வம்பு சண்ட இழுக்காதீங்கோ
சிலுக்காட்டம் பொண்ணப் பாத்தா
சிலுக்காட்டம் பொண்ணப் பாத்தா
கிறுக்காட்டம் வந்துடாதீங்கோ……
குழு :
சைட் அடிக்க போகமாட்டோம்
பொண்ணுகள பாக்கமாட்டோம்
ஆண் :
படிக்கப்போற பொண்ணப் பாத்து
ஹ பல்லக் காட்டி நிக்காதீங்கோ
படிக்கப்போற பொண்ணப் பாத்து
ஹ பல்லக் காட்டி நிக்காதீங்கோ
மெல்ல அவ கண்ணு அடிச்சா…ஆ……
மெல்ல அவ கண்ணு அடிச்சா…ஆ……
மிச்சம் மீதி வைக்காதீங்கோ…..
ஆண் :
சைட் அடிக்க போகாதீங்கோ
பொண்ணுகள பாக்காதீங்கோ
பாத்தாலும் பேசாதீங்கோ
பாத்துப்புட்டு வந்துடாதீங்கோ…ஓ…..ஓ….
குழு :
சைட் அடிக்க போகமாட்டோம்
பொண்ணுகள பாக்கமாட்டோம்
பாத்தாலும் பேசமாட்டோம்
பாத்துப்புட்டு வந்துடமாட்டோம்……
குழு
: சைட் அடிக்க போகமாட்டோம்
பொண்ணுகள பாக்கமாட்டோம்
சைட் அடிக்க போகமாட்டோம்
பொண்ணுகள பாக்கமாட்டோம்
Sight Adikka Pogatheenga - English Lyrics
Male :
Sight adikka pogaatheengo
Ponnugala paakkaatheenga
Paaththaalum pesaatheengo
Paaththuputtu vanthudaatheengo..oo…oo….
Chorus :
Sight adikka pogamaattom
Ponnugala paakkamaattom
Paaththaalum pesamaattom
Paaththuputtu vanthudamaattom
Male :
Sight adikka pogaatheengo
Ponnugala paakkaatheenga
Male :
Adakkaththoda ponnu nadanthaa
Edakkuththanam pannaatheengo
Adakkaththoda ponnu nadanthaa
Ha edakkuththanam pannaatheengo
Adangaama ponnu alainjaa
Adangaama ponnu alainjaa
Adakkaama vanthudaatheengo
Male :
Sight adikka pogaatheengo
Ponnugala paakkaatheenga
Male :
Vayasu ponna kaiya pudichchi
Vambu sanda izhukkaatheengo
Vayasu ponna kaiya pudichchi
Vambu sanda izhukkaatheengo
Silukkaattam ponna paaththaa
Silukkaattam ponna paaththaa
Kirukkaattam vanthudaatheengo
Chorus :
Sight adikka pogamaattom
Ponnugala paakkamaattom
Male :
Padikka pora ponna paaththu
Ha palla kaatti nikkaatheengo
Padikka pora ponna paaththu
Ha palla kaatti nikkaatheengo
Mella ava kannu adichchaa…aa….
Mella ava kannu adichchaa…
Michcham meedhi vaikkaatheengo
Male :
Sight adikka pogaatheengo
Ponnugala paakkaatheenga
Paaththaalum pesaatheengo
Paaththuputtu vanthudaatheengo..oo…oo….
Chorus :
Sight adikka pogamaattom
Ponnugala paakkamaattom
Paaththaalum pesamaattom
Paaththuputtu vanthudamaattom
Chorus :
Sight adikka pogamaattom
Ponnugala paakkamaattom
Paaththaalum pesamaattom
Paaththuputtu vanthudamaattom