Tamil Lyrics

Sugam Pera Ore Vazhi song lyrics

Movie — Etharkum Thuninthavan (1977)

Singer(s) — L. R. Eswari, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Sugam Pera Ore Vazhi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
ஓர் உலகம் ஓர் இதயம்.

பெண் :
இளம் தேகத்தில் ஊறிய துளிகள்

ஆண் :
சுக மோகத்தில் ஊறிய கனிகள்

பெண் :
இது தாகத்தில் ஆடிடும் கிளிகள்

ஆண் :
அவை இணையட்டும் இரு விழிகள்

ஆண் :
ஓர்…உறவு

பெண் :
தேன்…….நிலவு…

பெண் :
சுகம் பெற ஒரே வழி

ஆண் :
துணையென இணைவதுதான்

ஆண் :
மலர் பந்தென மின்னிய வதனம்

பெண் :
அதில் சந்திர சூரியன் நடனம்

ஆண் :
அதை கண்டதும் ஆயிரம் சலனம்

பெண் :
இந்த அழகுக்கு இணை அதுதான்

ஆண் :
ஓர்……கனவு

பெண் :
ஓர்…வரவு..

ஆண் :
சுகம் பெற ஒரே வழி

பெண் :
துணையென இணைவதுதான்

பெண் :
இங்கு தழைத்தது அழகிய காடு

ஆண் :
அதன் நடுவினில் மன்மதன் வீடு

பெண் :
அதில் ஒரு பக்கம் நீ விளையாடு

ஆண் :
நம் உறவுக்கு சுகம் அதுதான்

ஆண் :
நீ…..இரவு

பெண் :
நான்…நிலவு ஓ…ஓ…

பெண் :
சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
ஓர் உலகம் ஓர் இதயம்.

ஆண் :
சுகம் பெற ஒரே வழி
துணையென இணைவதுதான்
ஓர் உலகம் ஓர் இதயம்.
ஆஆஆஆ,,,……ஓஓஓஒ….ஹாஹா…

Sugam Pera Ore Vazhi - English Lyrics

Male :

Sugam pera orae vazhi

Thunaiyena inaivathuthaan

Sugam pera orae vazhi

Thunaiyena inaivathuthaan

Orr ulagam orr idhayam

Female :

Ilam thegaththil ooriya thuligal

Male :

Suga mogaththil ooriya kanigal

Female :

Idhu thaagaththil aadidum kiligal

Male :

Avai inaiyattum iru vizhigal

Oor….uravu…

Female :

Thaen…..nilavu

Female :

Sugam pera orae vazhi

Male :

Thunaiyena inaivathuthaan

Male :

Malar panthena minniya vathanam

Female :

Adhil chanthira sooriyan nadanam

Male :

Adhai kandathum aayiram salanam

Female :

Intha azhagukku inai adhuthaan

Male :

Orr kanavu

Female :

Orr varavu

Male :

Sugam pera orae vazhi

Female :

Thunaiyena inaivathuthaan

Female :

Ingu thazhaiththathu azhagiya kaadu

Male :

Adhan naduvinil manmathan veedu

Female :

Adhil oru pakkam nee vilaiyaadu

Male :

Namm uravukku sugam adhuthaan

Nee iravu

Female :

Naan nilavu oo…oo….

Female :

Sugam pera orae vazhi

Thunaiyena inaivathuthaan

Orr ulagam orr idhayam

Male :

Sugam pera orae vazhi

Thunaiyena inaivathuthaan

Orr ulagam orr idhayam

Aaaaaa………oooooo……haahaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sugam Pera Ore Vazhi

Which movie does the song Sugam Pera Ore Vazhi belong to?

The song Sugam Pera Ore Vazhi is from the movie Etharkum Thuninthavan (1977).

Who is the music director of Sugam Pera Ore Vazhi?

The music for Sugam Pera Ore Vazhi is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Sugam Pera Ore Vazhi?

The lyrics for Sugam Pera Ore Vazhi are penned by Kannadasan.

Who sang the Sugam Pera Ore Vazhi song?

Sugam Pera Ore Vazhi is sung by L. R. Eswari, T. M. Soundararajan.

Related Songs