Sugantham Manakkindra - தமிழ் பாடல் வரிகள்
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
உறங்கும் மயிலே எழுந்தாடி வா…
இனிக்கும் கனவே இனிக்கும் தேன் தர வா..
பெண் :
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
பெண் :
ஆருயிர் நாயகன் காதலின் சேவகன்
நாள்தோறும் தேன் சிந்துவான்
ஆண் :
பூவிழி நாயகி புன்னகை மோகினி
ஆனந்த நீராடுவாள்
பெண் :
தினமும் இரவில் தீபாவளி
ஆண் :
விடிந்தும் ஒலிக்கும் இனிக்கும் கீதாஞ்சலி
பெண் :
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
பெண் :
காவிய மேகமே பூமழை தூவுமே
என செல்வன் நீராடவே
ஆண் :
கல்வியில் மேன்மைகள்
கண்களில் ஞானங்கள் சேராதோ என செல்வமே
பெண் :
இதயம் முழுதும் தேன் ஒடுமே….ஏ…..
ஆண் :
மகனின் வழியில் மரங்கள் பூத் தூவுமே
ஆண் :
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
கிறங்கும் இவன் நெஞ்சு மயங்கும்
ஆண் :
பொங்கிடும் தேன் தரும் சந்தன பூமரம்
மணமாகும் நாளும் வரும்
பெண் :
மன்மத வேளையில் மங்கல மேடையில்
பூச்சூடும் சோலை வரும்
ஆண் :
எனது விழியில் மழைக் காலமே
பெண் :
வழியும் துளிகள் மகளே நீ வாழ்கவே
இருவர் :
ஆ……ஆ……ஆ……சுகந்தம் மணக்கின்ற வசந்தம்
ஆண் :
கிறங்கும் இவள் நெஞ்சு மயங்கும்
Sugantham Manakkindra - English Lyrics
:
Vairamuthu
Male :
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Urangum mayilae ezhunthaadi vaa
Inikkum kanavey inikkum thaen thara vaa
Female :
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Female :
Aaruyir naayagan kadhalin sevagan
Naalthorum thaen sinthuvaan
Male :
Poovizhi naayagi punnagai mogini
Anantha neeraaduvaal
Female :
Dhinamum iravil dheepavali
Male :
Vidinthum olikkum inikkum geedhanjali
Female :
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Female :
Kaaviya megame poomazhai thoovume
Ena selvan neeraadave
Male :
Kalviyil menmaigal
Kangalil nyanangal seraatho ena selvamae
Female :
Idhayam muzhuthum thaen odumae…ae…
Male :
Maganin vazhiyil marangal poothoovumae
Male :
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Kirangum ivan nenju mayangum
Male :
Pongidum thaen tharum santhana poomaram
Manamaagum naalum varum
Female :
Manmatha velaiyil mangala medaiyil
Poochchoodum cholai varum
Male :
Enathu vizhiyil mazhai kaalamae
Female :
Vazhiyum thuligal magalae nee vaazhgavae
Both :
Aa….aa…aa….sugantham manakkindra vasantham
Male :
Kirangum ivan nenju mayangum