Kalyanam Sorkkathil - தமிழ் பாடல் வரிகள்
மேரேஜ்
ஆண் :
ஹேப்பி மேரேஜ்
பெண் :
ஹேப்பி மேரேஜ்
இருவர் :
ஹேப்பி மேரேஜ்
பெண் :
கல்யாணம்….ம்ம்…..
ஆண் :
சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
பெண் :
ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….
ஆண் :
கல்யாணம்….ம்ம்ம்….
பெண் :
சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
ஆண் :
ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….
பெண் :
மேகங்கள் மேளதாளங்கள்
மின்னல்கள் வைர தீபங்கள்
இருவர் :
மேகங்கள் மேளதாளங்கள்
மின்னல்கள் வைர தீபங்கள்
ஆண் :
இளமையின் கனவுகள்
ஊர்வலம் போகுது ஹேப்பி ஹேப்பி..
பெண் :
கல்யாணம்….ம்ம்…..
சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
ஆண் :
ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….
ஆண் :
பனி நீரே கொதிக்குது இந்நேரம்
எனை நீயே அணைத்துக் கொள் நெஞ்சோரம்
பெண் :
பனி நீரே கொதிக்குது இந்நேரம்
எனை நீயே அணைத்துக் கொள் நெஞ்சோரம்
ஆண் :
இனி நான் ஏது நீ ஏது தேடிப் பார்த்துக்கொள்
உடல் எங்கெங்கும் கொஞ்சாதோ தேன் ஊற்றுக்கள்
பெண் :
எனை நீரோடு நீர்ப் போல உன்னில் சேர்த்துக்கொள்
எனை நீங்காமல் தூங்காமல் நீ பார்த்துக்கொள்
ஆண் :
இடையினில் இத்தனை இடைவெளி ஏனடி கண்ணே
பெண் :
எதுவரை சுகம் இனி அதுவரை அனுபவி அன்பே
ஆண் :
கல்யாணம்….ம்ம்….
பெண் :
சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
பெண் :
மழைக்காலம் அருகினில் நீ வந்தால்
வெய்யில் காயும் இரவிலும் நீ சென்றால்
மழைக்காலம் அருகினில் நீ வந்தால்
வெய்யில் காயும் இரவிலும் நீ சென்றால்
ஆண் :
அடிக் கண்ணே உன் கார்க் கூந்தல்
தொங்கும் தோட்டங்கள்
உன் கை ரெண்டும் என் தோளில் பூ பாரங்கள்
பெண் :
ஒரு செவ்வானம் பூத் தூவும்
மாலை காலங்கள்
இன்ப தேனோடை நான் என்று நீராடுங்கள்
ஆண் :
நெஞ்சணை பஞ்சணை
நீ தர வஞ்சனை ஏனோ
பெண் :
நித்தில முத்திரை நீ
தரும் இடங்களில் தேனோ
ஆண் :
கல்யாணம்….
பெண் :
சொர்க்கத்தில் நிச்சயிப்பதா
ஆண் :
ஆஹா இல்லை இல்லை
சொர்க்கத்தை நிச்சயிப்பது….
Kalyanam Sorkkathil - English Lyrics
:
Pulamaipithan
Female :
Marriage
Male :
Happy marriage
Female :
Happy marriage
Both :
Happy marriage
Female :
Kalyaanam…mm…
Male :
Sorkkaththil nichchayippathaa
Female :
Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu
Male :
Kalyaanam…mm…
Female :
Sorkkaththil nichchayippathaa
Male :
Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu
Female :
Megangal melathaalangal
Minnalgal vara dheepangal
Both :
Megangal melathaalangal
Minnalgal vara dheepangal
Male :
Ilamaiyin kanavugal
Oorvalam poguthu happy happy
Female :
Kalyaanam…mm…
Sorkkaththil nichchayippathaa
Male :
Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu
Male :
Pani neerae kodhikkuthu inneram
Enai neeyae anaiththu kol nenjoram
Female :
Pani neerae kodhikkuthu inneram
Enai neeyae anaiththu kol nenjoram
Male :
Ini naan yaedhu nee yaedhu thedi paarththukol
Udal engengum konjaatho thaen oottrugal
Female :
Enai neerodu neer pola unnil saerththukkol
Enai neengaamal thoongaamal nee paarththukkol
Male :
Idaiyinil iththanai idaiveli yaenadi kannae
Female :
Edhuvarai sugam ini adhuvarai anupavi anbe
Male :
Kalyaanam…mm…
Female :
Sorkkaththil nichchayippathaa
Female :
Mazhaikkaalam aruginil nee vanthaal
Veyyil kaayum iravilum nee sendraal
Mazhaikkaalam aruginil nee vanthaal
Veyyil kaayum iravilum nee sendraal
Male :
Adi kannae un kaar koondhal
Thongum thottangal
Un kai rendum en tholil poo paarangal
Female :
Oru sevvaanam poo thoovum
Maalai kaalangal
Inba thaenodai naan endru neeraadungal
Male :
Nenjanai panjanai
Nee thara vanjanai yaeno
Female :
Niththila muththirai
Nee tharum idangalil thaeno
Male :
Kalyaanam…mm…
Female :
Sorkkaththil nichchayippathaa
Male :
Aahaa illai illai
Sorkkaththai nichchayippathu….