Tamil Lyrics

Tarrakae Tararrakae song lyrics

Movie — Jada

Singer(s) — Benny Dayal

Lyricist — Logan

Music Director — Sam C. S

Tarrakae Tararrakae - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (6)

ஆண் :
டர்ராகே டர்ரர்ராகே
ஜோரா தட்டி தூக்கே
டர்ராகே டர்ரர்ராகே
காட்டாத நீ ஜோக்கே……

ஆண் :
செக் இன் பண்ணி ஸ்கில்ல காட்டு

குழு :
செதற மாட்டோம்டா…..

ஆண் :
கார்னர் பால்ல கோல்ல போட்டா

குழு :
அசர மாட்டோம்டா…..

ஆண் :
ஹிட்டிங் பண்ணி பாஸ்சிங் போடு

குழு :
சிட்டா சீன்னுடா

ஆண் :
பெட்டிங் பண்ணி காலி பண்ணா

குழு :
தொகுற மாட்டோம்டா…..

குழு :
வாடா வாடா வா வா வா

குழு :
ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (4)

குழு :
……………………………..

ஆண் :
கிழிச்ச கோட்டயும்
தைச்சு போட்டுக்குவோம்
டாஸ்ச போட்டதும்
எங்க ஸ்டைல்ல
நெய்மர் மெஸ்சின்னு பேர வச்சிக்குவோம்
தொழுக்கு ஸ்லாட்ல பகைய முச்சிக்குவோம்

ஆண் :
ஆடவுட்டு நாங்க அமர வைப்போம்
ஓட விட்டு டீம்ம ஒதற வைப்போம்
லோக்கலட்டி பாஷைய பேச மாட்டோம்
லோக்கல் நாங்க ஹைபை தேட மாட்டோம்

ஆண் :
கண்ணுல ஜெர்க்கு காலுல தலுக்கு

குழு :
பிதிர்ல காட்டுவோம்

ஆண் :
மூஞ்சில மொரப்பு பேச்சில ஷார்ப்பு

குழு :
பசிய தூக்குவோம்

ஆண் :
அட்றா மெர்லா உட்ரா மெர்லா

குழு :
அடிச்சி கலட்டுவோம்

ஆண் :
கையில தடுப்பு லுங்கில மடிப்பு

குழு :
பகுண்டை ஆக்குவோம்

குழு :
வாடா வாடா வா வா வா

குழு :
ஹூஹூ ஹூ ஹூஹூ ஹூ…… (4)

ஆண் :
பிதிர்ல காட்டுவோம்

ஆண் :
பிதிர்ல காட்டுவோம்

ஆண் :
பசிய தூக்குவோம்

ஆண் :
பசிய தூக்குவோம்

ஆண் :
அடிச்சி கலட்டுவோம்

ஆண் :
அடிச்சி கலட்டுவோம்

ஆண் :
பகுண்டை ஆக்குவோம்

ஆண் :
பகுண்டை ஆக்குவோம்……..

Tarrakae Tararrakae - English Lyrics

Chorus :

Hoohoo hoo hoo hoo hoo…(6)

Male :

Tarraakae tararraakae

Joraa thatti thokkae

Tarraakae tararraakae

Kattaadhaa nee joke-ey…

Male :

Check in panni skill ah kaattu

Chorus :

Sedharaa maatom da…

Male :

Corner ball-ah goal-ah potta

Chorus :

Asaraa mattom da

Male :

Hitting panni passing podu

Chorus :

Sit-aah scene-u daa

Male :

Bending panni kaali pannaa

Chorus :

Thoguraa maattom daa

Chorus :

Vaada vaada vaa vaa vaa

Chorus :

Hoohoo hoo hoo hoo hoo…(4)

Chorus :

Theemtha theemtha thanaa

Theemtha theemtha thanaa…………….

……………………………………………………….

Male :

Kilicha coataiyum

Thaichi pottukuvom

Toss-eh pottadhum

Enga style-la

Neymer messi nu pera vachikuvom

Tholukku slot-la pagaiya muchikuvom

Male :

Aadaa vuttu naanga amara vaipom

Oda vittu team-ah odhara vaippom

Locality bhasaiya pesa maatom

Local naanga hi-fy theda maatom

Male :

Kannula jerkku kaalula thalukku

Chorus :

Pithirla kaattuvom

Male :

Moonchila morappu pechila sharp-u

Chorus :

Pasiya thookuvom

Male :

Adra merlaaa udra merlaa

Chorus :

Adchi kalttuvom

Male :

Kaiyila thaduppu lungila madippu

Chorus :

Bagundai aakuvom

Chorus :

Vaada vaada vaa vaa vaa

Chorus :

Hoohoo hoo hoo hoo hoo…(4)

Male :

Pithirla kaattuvom

Male :

Pithirla kaattuvom

Male :

Asiya thookuvom

Male :

Asiya thookuvom

Male :

Adchi kalttuvom

Male :

Adchi kalttuvom

Male :

Bagundai aakuvom

Male :

Bagundai aakuvom………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Tarrakae Tararrakae

Which movie does the song Tarrakae Tararrakae belong to?

The song Tarrakae Tararrakae is from the movie Jada.

Who is the music director of Tarrakae Tararrakae?

The music for Tarrakae Tararrakae is composed by Sam C. S.

Who wrote the lyrics for Tarrakae Tararrakae?

The lyrics for Tarrakae Tararrakae are penned by Logan.

Who sang the Tarrakae Tararrakae song?

Tarrakae Tararrakae is sung by Benny Dayal.

Related Songs

Movie — Jada

Music Director — Sam C. S

Movie — Jada

Music Director — Sam C S

Movie — Black

Music Director — Sam C. S

Movie — Michael

Music Director — Sam C. S

Movie — Label

Music Director — Sam C. S

Movie — Vikram Vedha

Music Director — Sam C. S

Movie — Kadikara Manithargal

Music Director — Sam C. S

Movie — Raid

Music Director — Sam C. S

Movie — Sabhaapathy

Music Director — Sam C. S