Tamil Lyrics

Thalaya Paathachu Elaya Potachu song lyrics

Movie — Piranthaen Valarnthaen

Singer(s) — Vani Jairam, Raj Seetharaman

Lyricist — Vaali

Music Director — Shankar Ganesh

Thalaya Paathachu Elaya Potachu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹேய் தலைய பாத்தாச்சு
எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

பெண் :
ஆமாம் சம பந்திதான்

ஆண் :
தலைய பாத்தாச்சு
எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

பெண் :
ஆமாம் சம பந்திதான்

ஆண் :
புள்ள வூட்டு அண்ணாச்சியே

பெண் :
பெரிய அண்ணாச்சியே

ஆண் :
வறட்டு ஜம்பம் என்னாச்சுங்க

பெண் :
இப்ப என்னாச்சுங்க

ஆண் :
பாவம் நீங்க அசக்கு பிச்சக்கு கச்சக்குதான்

பெண் :
தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

குழு :
…………………….

ஆண் :
மாடி வீட்டு பிள்ளைக்கும்
ஏழை வீட்டு பெண்ணுக்கும்
மேளம் கொட்டி தாலிக் கட்டியாச்சு

குழு :
இப்போ மேளம் கொட்டி
தாலிக் கட்டியாச்சு

ஆண் :
மாடி வீட்டு பிள்ளைக்கும்
ஏழை வீட்டு பெண்ணுக்கும்
மேளம் கொட்டி தாலிக் கட்டியாச்சு எப்படி

குழு :
இப்போ மேளம் கொட்டி
தாலிக் கட்டியாச்சு

பெண் :
இங்கேதான் சாமி எல்லோரும் ஒண்ணு

ஆண் :
ஹே ஹே என்னாச்சு வீம்பு மீசையில மண்ணு

பெண் :
சீமானே நீங்க சீறாம வாங்க

ஆண் :
வாயார வாழ்த்தி பேசாம போங்க

பெண் :
தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

ஆண் :
ஆமாம் சம பந்திதான்

ஆண் :
புள்ள வூட்டு அண்ணாச்சியே

பெண் :
பெரிய அண்ணாச்சியே

ஆண் :
வறட்டு ஜம்பம் என்னாச்சுங்க

பெண் :
இப்ப என்னாச்சுங்க

ஆண் :
பாவம் நீங்க அசக்கு பிச்சக்கு கச்சக்குதான்

ஆண் :
நாலு காசு சேர்த்ததும்
நோட்ட கண்ணில் பார்த்ததும்
ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க

குழு :
ஆமாம் ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க

ஆண் :
நாலு காசு சேர்த்ததும்
நோட்ட கண்ணில் பார்த்ததும்
ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க

குழு :
ஆமாம் ஆட்டம் போடும் கூட்டம் தானே நீங்க

பெண் :
பந்தியிலே நீங்க உக்கார வாங்க

ஆண் :
பண்டாரம் கூட ஒண்ணாக தாங்க

பெண் :
மேல் வர்க்கம் யாரு கீழ் வர்க்கம் யாரு

ஆண் :
ரெண்டும்தான் இங்கே சேர்ந்தாச்சு பாரு

ஆண் :
தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

குழு :
ஆமாம் சம பந்திதான்

பெண் :
பொண்ண பெத்த அண்ணாச்சியே

குழு :
பெரிய அண்ணாச்சியே

ஆண் :
கட்டுக் காவல் என்னாச்சுங்க

குழு :
இப்போ என்னாச்சுங்க

ஆண் :
பாவம் நீங்க அசக்கு பிச்சக்கு கச்சக்குதான்

இருவர் :
தலைய பாத்தாச்சு எலயப் போட்டாச்சு
வாங்கய்யா வாங்க சம்பந்திதான்

குழு :
ஆமாம் சம பந்திதான்…..

Thalaya Paathachu Elaya Potachu - English Lyrics

Male :

Haei thalaiya paaththaachchu

Elaiya pottaachchu

Vaangaiyyaa vaanga sambanthithaan

Female :

Aamaam sama panthithaan

Male :

Thalaiya paaththaachchu

Elaiya pottaachchu

Vaangaiyyaa vaanga sambanthithaan

Female :

Aamaam sama panthithaan

Male :

Pulla voottu annaatchiyae

Female :

Periya annaatchiyae

Male :

Varattu jambam ennaachchunga

Female :

Ippa ennaachchunga

Male :

Paavam neenga asakku pichchkku kachchakkuthaan

Female :

Thalaiya paaththaachchu

Elaiya pottaachchu

Vaangaiyyaa vaanga sambanthithaan

Chorus :

…………….

Male :

Maadi veettu pillaikkum

Yaezhai veettu pennukkum

Melam kotti thaali kattiyaachchu

Chorus :

Ippo melam kotti

Thaali kattiyaachchu

Male :

Maadi veettu pillaikkum

Yaezhai veettu pennukkum

Melam kotti thaali kattiyaachchu

Chorus :

Ippo melam kotti

Thaali kattiyaachchu

Female :

Ingaethaan saami ellorum onnu

Male :

Hae hae ennachchu veembu meesaiyila mannu

Female :

Seemaanae naanga seeraama vaanga

Male :

Vaayaara vaazhththi pesaama ponga

Female :

Thalaiya paaththaachchu

Elaiya pottaachchu

Vaangaiyyaa vaanga sambanthithaan

Male :

Aamaam sama panthithaan

Male :

Pulla voottu annaatchiyae

Female :

Periya annaachchiyae

Male :

Varattu jambam ennaachchunga

Female :

Ippa ennaachchunga

Male :

Paavam neenga asakku pichchkku kachchakkuthaan

Male :

Naalu kaasu saernthathum

Notta kannil paarththathum

Aattam podum koottamthaanae neenga

Chorus :

Aamaam aattam podu koottam thaanae neenga

Female :

Panthiyilae neenga ukkaara vaanga

Male :

Pandaaram kooda onnaaga thaanga

Female :

Mael varkkam yaaru keezh varakkam yaaru

Male :

Rendumthaan ingae saernthaachchu paaru

Male :

Thalaiya paaththaachchu

Elaiya pottaachchu

Vaangaiyyaa vaanga sambanthithaan

Chorus :

Aamaam sama panthithaan

Female :

Ponna peththa annaachchiyae

Chorus :

Periya annaachchiyae

Male :

Kattu kaaval ennaachchunga

Chorus :

Ippa ennaachchunga

Male :

Paavam neenga asakku pichchkku kachchakkuthaan

Both :

Thalaiya paaththaachchu

Elaiya pottaachchu

Vaangaiyyaa vaanga sambanthithaan

Chorus :

Aamaam sama panthithaan

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thalaya Paathachu Elaya Potachu

Which movie does the song Thalaya Paathachu Elaya Potachu belong to?

The song Thalaya Paathachu Elaya Potachu is from the movie Piranthaen Valarnthaen.

Who is the music director of Thalaya Paathachu Elaya Potachu?

The music for Thalaya Paathachu Elaya Potachu is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Thalaya Paathachu Elaya Potachu?

The lyrics for Thalaya Paathachu Elaya Potachu are penned by Vaali.

Who sang the Thalaya Paathachu Elaya Potachu song?

Thalaya Paathachu Elaya Potachu is sung by Vani Jairam, Raj Seetharaman.

Related Songs