Tamil Lyrics

Thanga Thattu song lyrics

Movie — Nermai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Pulamaipithan

Music Director — M. S. Viswanathan

Thanga Thattu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தங்கத் தட்டு தாளம் தட்டு
மேடை இட்டு மேளம் கொட்டு
நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்
நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

ஆண் :
கண்ணைக் கவரும் தங்கக் கலசம்
இவளே ஒரு பொற்கோயில்
என்ன நளினம் என்ன சரசம்
அமுதம் பொங்கும் செவ்வாயில்
வஞ்சிக்கொடி என் நெஞ்சைப் படி
எண்ணப்படி என் வண்ணக் கிளி

ஆண் :
தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான்
தானாக சொர்க்கம் வரும் நீ இருந்தால்
தேனூறும் முத்தம் ஒரு ஆயிரம்தான்
தானாக சொர்கம் வரும் நீ இருந்தால்

ஆண் :
தங்கத் தட்டு தாளம் தட்டு
மேடை இட்டு மேளம் கொட்டு

பெண் :
நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்
நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

பெண் :
கண்ணில் எனக்கு என்ன நெருப்பு
மயக்கம் இனி தீராது
கன்னி எனக்கும் காளை உனக்கும்
ஒரு நாள் சுகம் போதாது

பெண் :
சின்னவரே

ஆண் :
ஹ்ம்ம் ம்ம்

பெண் :
என் மன்னவரே

ஆண் :
ஆஹா

பெண் :
இன்னும் பிடி என் இன்ப வரி

ஆண் :
ஹஹஹா

பெண் :
தாளாமல் கால்கள் ரெண்டும்
தள்ளாடுது
தண்ணீரும் இங்கு ரொம்ப சூடாகுது

பெண் :
அள்ளித் தெளிக்க தண்ணி இரைக்க
மலரும் இந்தப் பூஞ்சோலை

ஆண் :
நெஞ்சம் களிக்க நித்தம் குளிக்க
குளிரும் இந்தத் தேனோடை
கொத்துக் கொத்தாய் வெண்முத்து முத்தாய்
கொஞ்சுதடி என் இன்ப மலர்

பெண் :
பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே

ஆண் :
தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே

பெண் :
பாராட்டு கேட்கும் பள்ளிக்கூடத்திலே

ஆண் :
தேரோட்டம் தென்றல் அந்தி நேரத்திலே

ஆண் :
தங்கத் தட்டு தாளம் தட்டு

பெண் :
மேடை இட்டு மேளம் கொட்டு

ஆண் :
ஹா நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்

பெண் :
ஹான் நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

ஆண் :
ஹோய் நானாச்சு சொல்லித் தரக் காத்திருக்கேன்

பெண் :
ஹான் ஹா நாளாச்சு உன்னை எண்ணி பூத்திருக்கேன்

Thanga Thattu - English Lyrics

Female :

Thanga thattu thaalam thattu

Maedai ittu maelam kottu

Naanaachu solli thara kaathirukken

Naalaachu unnai enni poothirukken

Naanaachu solli thara kaathirukken

Naalaachu unnai enni poothirukken

Male :

Kannai kavarum thanga kalasam

Ivalae oru porkoyil

Enna nalinam enna sarasam

Amudham pongum sevvaayil

Vanjikkodi en nenjai pidi

Enna padi en vannak kili

Male :

Thaenoorum mutham oru aayiram thaan

Thaanaaga sorgam varum nee irundhaal

Thaenoorum mutham oru aayiram thaan

Thaanaaga sorgam varum nee irundhaal

Male :

Thanga thattu thaalam thattu

Maedai ittu maelam kottu

Female :

Naanaachu solli thara kaathirukken

Naalaachu unnai enni poothirukken

Female :

Kannil enakku enna neruppu

Mayakkam ini theeraadhu

Kanni enakkum kaalai unakkum

Oru naal sugam podhaadhu

Female :

Chinnavarae

Male :

Hmm mm

Female :

En mannavarae

Male :

Aahaa

Female :

Innum pidi en inba vari

Male :

Hahaha

Female :

Thaalaamal kaalgal rendum

Thallaadudhae

Thanneerum ingu romba soodaagudhu

Female :

Alli thelikka thanni iraikka

Malarum indha poonjolai

Male :

Nenjam kalikka nitham kulikka

Kulirum indha thaenodai

Kothu kothaai venmuthu muthaai

Konjudhadi en inba malar

Female :

Paaraattu ketkum pallikkoodathilae

Male :

Thaerottam thendral andhi naerathilae

Female :

Paaraattu ketkum pallikkoodathilae

Male :

Thaerottam thendral andhi naerathilae

Male :

Thanga thattu thaalam thattu

Female :

Maedai ittu maelam kottu

Male :

Haa naanaachu solli thara kaathirukken

Female :

Haan naalaachu unnai enni poothirukken

Male :

Hoi naanaachu solli thara kaathirukken

Female :

Haan haa naalaachu unnai enni poothirukken

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thanga Thattu

Which movie does the song Thanga Thattu belong to?

The song Thanga Thattu is from the movie Nermai.

Who is the music director of Thanga Thattu?

The music for Thanga Thattu is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Thanga Thattu?

The lyrics for Thanga Thattu are penned by Pulamaipithan.

Who sang the Thanga Thattu song?

Thanga Thattu is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs