Theeraa - தமிழ் பாடல் வரிகள்
தீரா உள் மாறா
காணா இதோ
தீரா வென் பூரா
நிலா வராதா
ஆண் :
ஏதோ தோன்றி
இப்போதே நிலையக்குமா நகராமல்
நாளை வேண்டாம்
இந்நேரம் நகலாகுமா முடியாமல்
ஆண் :
ஏதோ என்னோடு
இருவர் :
வினா வினா
பெண் :
ஆனால் அப்போதும்
இருவர் :
கனா விடாதா
பெண் :
கண்ணீர் துளி
உலா போவதால்
வினா விடும் வழி
விண்மீன் ஒளி
விழா காண்பதால்
நிலா வெறும் பொறி
இருவர் :
புதிர் நீ புதிர் நீ
காலம் போலே
சுகமாய் கணக்கும்
ஓர் அல்லாடல் நீ
இருவர் :
இரவின் அளவே
இருக்கும் ஒளி நீ
பகலின் தொலைவில்
செல்லாதே நீ
இருவர் :
யாரோ போலே
என் வாழ்க்கை
எனை பார்க்குதே
புரியாமல்
ஏதோ பேசி
என் காதல்
விடை கேக்குதே
நகராமல்
Theeraa - English Lyrics
Female :
Theeraa ul maara
Kanaa itho
Theeraa ven poora
Nila varaatha
Male :
Yetho thondri
Ippothae nilaiyakkumaa nagaraamal
Naalai vendam
Inneram nagalaaguma mudiyaamal
Male :
Yetho ennodu
Both :
Vinaa vinaa
Female :
Aanaal appothum
Both :
Kanaa vidaatha
Female :
Kanneer thuli
Ulaa povathaal
Vinaa vidum vazhi
Vinmeen oli
Vizha kaanbathaal
Nila verum pori
Both :
Puthir nee puthir nee
Kaalam polae
Sugamaai kanakkum
Or allaadal nee
Both :
Iravin alavae
Irukkum oli nee
Pagalin tholaivil
Sellathae nee
Both :
Yaaro polae
En vaazhkkai
Enai paarkkuthae
Puriyaamal
Yedho pesi
En kaadhal
Vidai kekkuthae
Nagaraamal