Theerthathil Vizhuntha - தமிழ் பாடல் வரிகள்
…………………………
பெண் :
தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ…..
பெண் :
தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ…..
பெண் :
அச்சம் நாணம் ஆயிரம் உண்டு
அதனால்தானே மௌனம் கொண்டு
அச்சம் நாணம் ஆயிரம் உண்டு
அதனால்தானே மௌனம் கொண்டு
பெண் :
பத்தினிப் பெண்ணிது சுற்றுது சுழலுது
எத்தனை மாற்றங்கள் அவள்தான் இவளா
பத்தினிப் பெண்ணிது சுற்றுது சுழலுது
எத்தனை மாற்றங்கள் அவள்தான் இவளா
பெண் :
இது ஆடுவதும் பாடுவதும்
காரணத்தை யாரு கண்டா
ஊர் முழுதும் கேட்டு என்ன லாபம்
அடி மேலும் இதை ஆட விட்டா
பூமியெல்லாம் ஆடுமடி
காலைக் கட்டிப் போடுங்கடி பாவம்
குழு :
இது ஆடுவதும் பாடுவதும்
காரணத்தை யாரு கண்டா
ஊர் முழுதும் கேட்டு என்ன லாபம்
அடி மேலும் இதை ஆட விட்டா
பூமியெல்லாம் ஆடுமடி
காலைக் கட்டிப் போடுங்கடி பாவம்
பெண் :
தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ…..
பெண் :
காக்கைப் போலே குயில்கள் உண்டு
கழுதைப் போலே குதிரைகள் உண்டு
காக்கைப் போலே குயில்கள் உண்டு
கழுதைப் போலே குதிரைகள் உண்டு
பெண் :
பெத்தது யாரடி பிறந்தது எப்படி
வாய்த்தது இப்படி ஜோடி
பெத்தது யாரடி பிறந்தது எப்படி
வாய்த்தது இப்படி ஜோடி
பெண் :
தாலி கட்டயிலே நாம இல்லே
தாய் தகப்பன் யாருமில்லே
சுற்றி வந்து கொட்டுங்கடி மேளம்
இவ நட்டுவனார் இல்லாமல்
நாட்டியத்தை கத்து வந்தா
தட்டுங்கடி கொட்டுங்கடி தாளம்…….
குழு :
தாலி கட்டயிலே நாம இல்லே
தாய் தகப்பன் யாருமில்லே
சுற்றி வந்து கொட்டுங்கடி மேளம்
இவ நட்டுவனார் இல்லாமல்
நாட்டியத்தை கத்து வந்தா
தட்டுங்கடி கொட்டுங்கடி தாளம்…….
பெண் :
தீர்த்தத்தில் விழுந்த வண்டு
திகைக்குது மயக்கம் கொண்டு
கார்த்திகை விழிகள் ரெண்டு
கடவுள் படைத்தது கருப்போ சிவப்போ…..
Theerthathil Vizhuntha - English Lyrics
Male :
……………..
Female :
Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Female :
Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Female :
Achcham naanam aayiram undu
Adhanaalthaanae mounam kondu
Achcham naanam aayiram undu
Adhanaalthaanae mounam kondu
Female :
Paththini pennithu suttruthu suzhaluthu
Eththanai mattrangal avalthaan ivalaa
Paththini pennithu suttruthu suzhaluthu
Eththanai mattrangal avalthaan ivalaa
Female :
Idhu aaduvathum paaduvathum
Kaaranaththai yaaru kandaa
Ooru muzhuthum kettu enna laabam
Adi melum idhai aada vittaa
Boomiyellaam aadumadi
Kaalai katti podungadi paavam
Chorus :
Idhu aaduvathum paaduvathum
Kaaranaththai yaaru kandaa
Ooru muzhuthum kettu enna laabam
Adi melum idhai aada vittaa
Boomiyellaam aadumadi
Kaalai katti podungadi paavam
Female :
Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…
Female :
Kaakkai polae kuyilgal undu
Kazhuthai polae kuthiraigal undu
Kaakkai polae kuyilgal undu
Kazhuthai polae kuthiraigal undu
Female :
Peththathu yaaradi piranthathu eppadi
Vaaiththathu ippadi jodi
Peththathu yaaradi piranthathu eppadi
Vaaiththathu ippadi jodi
Female :
Thaali kattayilae naama illae
Thaai thagappan yaarumillae
Suttri vanthu kottungadi melam
Iva nattuvanaar illaamal
Naattiyaththai kaththu vanthaa
Thattungadi kottungadi thaalam
Chorus :
Thaali kattayilae naama illae
Thaai thagappan yaarumillae
Suttri vanthu kottungadi melam
Iva nattuvanaar illaamal
Naattiyaththai kaththu vanthaa
Thattungadi kottungadi thaalam
Female :
Theerthththil vizhuntha vandu
Thigaikkuthu mayakkam kondu
Karthigai vizhigal rendu
Kadavul padaiththathu karuppo sivappo…