Thirukoil Thedi - தமிழ் பாடல் வரிகள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
பெண் :
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
ஆண் :
ஐவகை மலரும் ஆனந்த கரும்பும்
கையில் கொண்டு வந்தாள்
அந்தியில் சேர்ந்து மந்திரம் பாட
அரங்கம் நாடி வந்தாள்………
ஆண் :
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
பெண் :
பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
ஆண் :
பூஜைக்குப் போகும் வேகத்திலே
அவள் பூமியை மறந்து வந்தாள்
பெண் :
பூரண பொற்குடம் ஏந்திய மாது
புன்னகை சுமந்து வந்தாள்
ஆண் :
பூஜைக்குப் போகும் வேகத்திலே
அவள் பூமியை மறந்து வந்தாள்
பெண் :
ஆலிலை அரசிலை மேகலை மாகலை
ஓர் கலை கூற வந்தாள்
ஆண் :
ஆனந்த பூவில் தேன் சிந்தும் நேரம்
ஆதிக்கம் செலுத்த வந்தாள்….
ஆண் :
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
பெண் :
பனி முகில் சிந்தும் பாலபிஷேகம்
தனக்கென ஓடி வந்தாள்
ஆண் :
பள்ளியில் பூசும் சந்தன காப்பு
பகலிலும் தேடி வந்தாள்
பெண் :
அழகிய இதழ்ளில் கனிகளை எடுத்து
அர்ச்சனை செய்ய வந்தாள்
ஆண் :
ஆரத்தி எடுத்து ஓரத்திலணைத்து
சாரத்தைக் கூற வந்தாள்…….
பெண் :
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
சிலை போன்ற மாறன் துணை காண வந்தாள்
ஆண் :
திருக்கோயில் தேடி ரதிதேவி வந்தாள்
ரதிதேவி வந்தாள்…
Thirukoil Thedi - English Lyrics
Female :
Thirukoyil thedi rathidevi vanthaal
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal
Female :
Thirukoyil thedi rathidevi vanthaal
Male :
Aivagai malarum anantha karumbum
Kayil kondu vanthaal
Anthiyil saernthu manthiram paada
Arangam naadi vanthaal
Female :
Thirukoyil thedi rathidevi vanthaal
Female :
Poorana porkudam yaendhiya maathu
Punnagai sumanthu vanthaal
Male : Poojaikku pogum vegathilae
Aval bhoomiyai maranthu vanthaal
Female :
Poorana porkudam yaendhiya maathu
Punnagai sumanthu vanthaal
Male :
Poojaikku pogum vegathilae
Aval bhoomiyai maranthu vanthaal
Female :
Aalilai araasilai megalai maakalai
Orr kalai koora vanthaal
Male :
Aanandha poovil thaen sinthum neram
Aadhikkam selutha vanthaal
Male :
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal
Female :
Thirukoyil thedi rathidevi vanthaal
Female :
Pani mugil sinthum paalabhishegam
Thanakkena odi vanthaal
Male :
Palliyil poosum santhana kaappu
Pagalilum thedi vanthaal
Female :
Azhagiya idhazhgalil kanigalai eduththu
Archanai seiyya vanthaal
Male :
Aaraththi eduthu orathilanaithu
Saaraththai koora vanthaal
Male :
Thirukoyil thedi rathidevi vanthaal
Silai pondra maaran thunai kaana vanthaal
Female :
Thirukoyil thedi rathidevi vanthaal
Rathidevi vanthaal