Unnaithanae - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஹோ ஓ…..
உன்னைத்தானே…..
பெண் :
உன்னைத்தானே…..
ஊரில் எங்கும் தேடும் உறங்கா விழிகள்
பேச வேண்டும் எவரும் அறியா மொழிகள்
பெண் :
மாய நதியே…..
ஏழு கடல் தாண்டி நான் ஏங்கினேன்
ஈரம் உலராத காலோடு நிற்கின்றேன்
ஒரே ஒரு கணம் இரு பதில் கொடு
குழு :
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஓஹோ…..ஓஒஹோ ஓ ஓ
ஊஊஊ……ஊஊ……
பெண் :
உன்னைத்தானே…
சந்திப்பேனே…..
ஏழாம் மலையும் கடலும் தாண்டி நானே…..
Unnaithanae - English Lyrics
Female :
Ooho ho oo…..
Unnaithaanae…..
Female :
Unnaithaanae…..
Ooril engum thedum urangaa vizhigal
Pesa vendum evarum ariyaa mozhigal
Female :
Maaya nathiyae…..
Yeazhu kadal thaandi naan yaenginen
Eeram ularaatha kaalodu nirkindren
Orae oru kanam iru bathil kodu…
Chorus :
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo
Ooho….oooho oo oo…..
Ooooo…..ooo…..
Female :
Unnai thanae….
Santhipeanae…..
Yaezhaam malaiyum kadalum thaandi naanae..