Uzhaikkum Iname - தமிழ் பாடல் வரிகள்
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
உடன் பிறப்பே உடன் பிறப்பே
ஆண் :
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுகிறேன் பாருங்களேன்
ஆண் :
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுகிறேன் பாருங்களேன்
ஆண் :
மனிதரில் சில பேர்
புனிதரைப் போலே இருப்பார் இனிமேலே
மான்களின் கண்ணை
கானல் நீர் மறைப்பதை போலே..
ஆண் :
மனிதரில் சில பேர்
புனிதரைப் போலே இருப்பார் இனிமேலே
மான்களின் கண்ணை
கானல் நீர் மறைப்பதை போலே..
ஆண் :
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
என்னோடு வாருங்களேன்
ஆண் :
ஏட்டை புரட்டி சுயநலக்காரனை
கேட்பேன் நான் ஒரு கேள்வி அவன்
பூட்டை திறந்து காட்டுவதற்கு
என்னிடம் உள்ளது சாவி
ஆண் :
ஏட்டை புரட்டி சுயநலக்காரனை
கேட்பேன் நான் ஒரு கேள்வி அவன்
பூட்டை திறந்து காட்டுவதற்கு
என்னிடம் உள்ளது சாவி
ஆண் :
ஏய்ப்பவன் தன்னை மேய்ப்பவன் என்று
எண்ணியிருக்கும் ஆடு
ஏய்ப்பவன் தன்னை மேய்ப்பவன் என்று
எண்ணியிருக்கும் ஆடு
ஆண் :
நல்ல ஆறறிவுள்ள மனிதரும்
அதுபோல் இருந்தால் சிரிக்கும் நாடு
நல்ல ஆறறிவுள்ள மனிதரும்
அதுபோல் இருந்தால் சிரிக்கும் நாடு
ஆண் :
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
என்னோடு வாருங்களேன்
ஆண் :
மின்மினி பூச்சி வெளிச்சத்திலே
இருட்டினில் பாதை தெரியாது
அது மின்னுவதால் உப்புக் கல்லும்
வைரம் போல் ஆகாது
ஆண் :
மின்மினி பூச்சி வெளிச்சத்திலே
இருட்டினில் பாதை தெரியாது
அது மின்னுவதால் உப்புக் கல்லும்
வைரம் போல் ஆகாது
ஆண் :
சிங்கக் கூட்டம் தூங்கி இருந்தால்
சிறு நரி ஆட்டும் வாலை
சிங்கக் கூட்டம் தூங்கி இருந்தால்
சிறு நரி ஆட்டும் வாலை
ஆண் :
அதன் தூக்கம் கலந்தால் நடப்பதென்ன
சரித்திரம் சொல்லும் நாளை…..
அதன் தூக்கம் கலந்தால் நடப்பதென்ன
சரித்திரம் சொல்லும் நாளை…..
ஆண் :
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
பசுவின் உருவில் ஊரில் உலவும்
புலியை காட்டுகிறேன் பாருங்களேன்
ஆண் :
உழைக்கும் இனமே உடன் பிறப்பே
என்னோடு வாருங்களேன்
என்னோடு வாருங்களேன்
Uzhaikkum Iname - English Lyrics
Male :
Uzhaikkum iname udan pirappae
Udan pirappae udan pirappae
Male :
Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Pasuvin uruvil ooril ulavum
Puliyai kaattukiraen paarungalen
Male :
Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Pasuvin uruvil ooril ulavum
Puliyai kaattukiraen paarungalen
Male :
Manitharil sil per
Punitharai polae iruppaar inimaelae
Maangalin kannai
Kaanal neer maraippathai polae
Male :
Manitharil sil per
Punitharai polae iruppaar inimaelae
Maangalin kannai
Kaanal neer maraippathai polae
Male :
Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Ennodu vaarungalen
Male :
Yaettai puratti suyanalakkaranai
Ketpen naan oru kelvi avan
Poottai thiranthu kaattuvatharkki
Ennidam ullathu saavi
Male :
Yaettai puratti suyanalakkaranai
Ketpen naan oru kelvi avan
Poottai thiranthu kaattuvatharkki
Ennidam ullathu saavi
Male :
Yaeippavan thannai maeippaan endru
Enniyirukkum aadu
Yaeippavan thannai maeippaan endru
Enniyirukkum aadu
Male :
Nalla aararivulla manitharum
Adhupol irunthaal sirikkum naadu
Nalla aararivulla manitharum
Adhupol irunthaal sirikkum naadu
Male :
Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Ennodu vaarungalen
Male :
Minmini poochchi velichaththilae
Iruttinil paathai theriyaathu
Adhu minnuvathaal uppu kallum
Vairam pol aagaathu
Male :
Minmini poochchi velichaththilae
Iruttinil paathai theriyaathu
Adhu minnuvathaal uppu kallum
Vairam pol aagaathu
Male :
Singa koottam thoongi irunthaal
Siru nari aattum vaalai
Singa koottam thoongi irunthaal
Siru nari aattum vaalai
Male :
Adhan thookkam kalanthaal nadappathenna
Sariththiram sollum naalai
Adhan thookkam kalanthaal nadappathenna
Sariththiram sollum naalai
Male :
Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Pasuvin uruvil ooril ulavum
Puliyai kaattukiraen paarungalen
Male :
Uzhaikkum iname udan pirappae
Ennodu vaarungalen
Ennodu vaarungalen