Vaadi Amma Vaadi - தமிழ் பாடல் வரிகள்
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
பெண் :
செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு
கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட
அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே
செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு
கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட
அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே
ஆண் :
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
குத்தால அருவி…..
ஆண் :
ஒரு மாங்கா ரெண்டு தேங்கா
குத்து வெளக்கு ஒன்னை எனக்கு
பரிசம் பண்ண இது வரிசையடி
ஆண் :
ஒரு மாங்கா ரெண்டு தேங்கா
குத்து வெளக்கு ஒன்னை எனக்கு
பரிசம் பண்ண இது வரிசையடி
பெண் :
கண்ணெ தொட்டாச்சு அப்போது
கையைத் தொட்டாச்சு இப்போது
இனி கல்யாணம் எப்போ வைப்பது……
ஆண் :
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
பெண் :
செவத்தச் சிட்டு சிரிக்க விட்டு
கயித்தெத் தொட்டு எடுத்துக் கட்ட
அச்சாரம் தந்தாயோ மச்சான் ராசாவே
ஆண் :
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
குத்தால அருவி……
பெண் :
பூமாலை பொன்னோலை
புதுச் சேலை பூஞ்சோலை
எண்ணி எண்ணி ரொம்ப நாளாச்சு
பின்னே எதுக்கு மச்சான் இது ஆளாச்சு
பெண் :
பூமாலை பொன்னோலை
புதுச் சேலை பூஞ்சோலை
எண்ணி எண்ணி ரொம்ப நாளாச்சு
பின்னே எதுக்கு மச்சான் இது ஆளாச்சு
ஆண் :
பொண்ணே தொட்டேனா முன்னாடி
பூவெத் தொட்டேனா அம்மாடி
நான் மொகம் பார்க்க நீதான் கண்ணாடி…….
ஆண் :
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
குத்தால அருவி……
ஆண் :
அடி ரதியே இளம் கிளியே
சிறுமணியே மாங்கனியே
வெட்கமெல்லாம் இப்ப என்னாச்சு
அடி ரதியே இளம் கிளியே
சிறுமணியே மாங்கனியே
வெட்கமெல்லாம் இப்ப என்னாச்சு
பெண் :
வெட்கம் வந்தது அப்போது
வேகம் வந்தது இப்போது
இனி வெளக்கு வச்சா ஆசை விடாது….
ஆண் :
வாடி அம்மா வாடி வங்காளக் குருவி
மச்சான் விளையாடும் குத்தால அருவி
குத்தால அருவி……
Vaadi Amma Vaadi - English Lyrics
Male :
Vaadi amma vaadi vangaala kuruvi
Vaadi amma vaadi vangaala kuruvi
Machaan vilaiyaadum kuththaala aruvi
Machaan vilaiyaadum kuththaala aruvi
Female :
Sevaththa chittu sirikka vittu
Kayiththeth thottu eduththu katta
Achchaaram thanthaayo machaan rasavae
Sevaththa chittu sirikka vittu
Kayiththeth thottu eduththu katta
Achchaaram thanthaayo machaan rasavae
Male :
Vaadi amma vaadi vangaala kuruvi
Machaan vilaiyaadum kuththaala aruvi
Kuththaala aruvi……
Male :
Oru maangaa rendu thengaa
Kuththu velakkaa onnai enakku
Parisham panna idhu varisaiyadi
Female :
Kannae thottaachchu appothu
Kaiyai thottaachchu ippothu
Ini kalyaanam eppo vaippothu
Male :
Vaadi ammaa vaada vangaala kuruvi
Machaan vilaiyaadum kuththaala aruvi
Kuththaala aruvi……
Female :
Poomaalai ponnolai
Pudhu selai poonjcholai
Enni enni rompa naalaachchu
Pinnae edhukku machaan idhu aalaachchu
Female :
Poomaalai ponnolai
Pudhu selai poonjcholai
Enni enni rompa naalaachchu
Pinnae edhukku machaan idhu aalaachchu
Male :
Ponnae thottaenaa munnaadi
Poveth thottaenaa ammaadi
Naan mogam paarkka neethaan kannaadi
Male :
Vaadi amma vaadi vangaala kuruvi
Machaan vilaiyaadum kuththaala aruvi
Kuththaala aruvi……
Male :
Adi rathiyae ilam kiliyae
Sirumaniyae maanganiyae
Vetkkamellaam ippa ennaachchu
Adi rathiyae ilam kiliyae
Sirumaniyae maanganiyae
Vetkkamellaam ippa ennaachchu
Female :
Vetkam vanthathu appothu
Vegam vanthathu ippothu
Ini vellakku vachcha aasai vidaathu
Male :
Vaadi amma vaadi vangaala kuruvi
Machaan vilaiyaadum kuththaala aruvi
Kuththaala aruvi……