Tamil Lyrics

Naan Mukka Thuttu song lyrics

Movie — Thandanai

Singer(s) — Vani Jayaram

Lyricist — Pulamaipithan

Music Director — Chandrabose

Naan Mukka Thuttu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…

பெண் :
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…

பெண் :
உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே….
உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே….

பெண் :
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…

பெண் :
கற்பூர ஆராத்தி காட்டட்டுமா
காமன் சாமி பூசை பண்ணட்டுமா
மாராப்பில் நான் ஊஞ்சல் போடட்டுமா
மாமா காதல் பாடல் பாடட்டுமா

பெண் :
அட பாண்டியா என்ன பாரய்யா
அந்த தூண்டிலை கொஞ்சம் போடய்யா
சின்னச் சிட்டு என்னை விட்டு போகாதய்யா

பெண் :
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…

பெண் :
ராவெல்லாம் தூங்காம நான் ஏங்குறேன்
ராசா என்னை விட்டு ஏன் போகுறே

பெண் :
பாய் போட்டா கண் முன்னே நீ நிக்குறே
பாத்து பாத்து நாளும் நான் சொக்குறேன்

பெண் :
மனம் துள்ளுது ஏதோ பண்ணுது
கத சொல்லுது சும்மா கிள்ளுது
நான் செகப்பு நீ கறுப்பு ஒண்ணாச்சய்யா

பெண் :
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…

பெண் :
உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே….
உன் அக்கா மகள் நானே
இது அல்லி மலர் தேனே….

பெண் :
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…
நான் முக்காத்துட்டு தாரேன்
ஒரு முத்தம் கொடு வாரேன்…

Naan Mukka Thuttu - English Lyrics

Female :

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Female :

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Female :

Un akka magal naane

Ithu alli malar thene

Un akka magal naane

Ithu alli malar thene

Female :

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Female :

Karpoora aarathi kaattatuma

Kaman sami pooja pannattuma

Maaraappil naan oonjal podattuma

Mama kaathal paattu paadattuma

Female :

Ada pandiya enna paarayya

Antha thoondilai konjam podayyaa

Chinna chittu ennai vittu pogaathayya

Female :

Naan mukkaaththuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaaththuttu thaaren

Oru mutham kodu vaaren

Female :

Raavellaam thoongaama naan yenguren

Rasa ennai vittu yen pogure

Female :

Paai pottaa kan munne nee nikkura

Paathu paathu naalum naan sokkuren

Female :

Manam thulluthu

Yetho pannuthu

Kadha solluthu

Summaa killuthu

Female :

Naan segappu nee karuppu

Onnaachayyaa

Female :

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Female :

Un akka magal naane

Ithu alli malar thene

Un akka magal naane

Ithu alli malar thene

Female :

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Naan mukkaathuttu thaaren

Oru mutham kodu vaaren

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naan Mukka Thuttu

Which movie does the song Naan Mukka Thuttu belong to?

The song Naan Mukka Thuttu is from the movie Thandanai.

Who is the music director of Naan Mukka Thuttu?

The music for Naan Mukka Thuttu is composed by Chandrabose.

Who wrote the lyrics for Naan Mukka Thuttu?

The lyrics for Naan Mukka Thuttu are penned by Pulamaipithan.

Who sang the Naan Mukka Thuttu song?

Naan Mukka Thuttu is sung by Vani Jayaram.

Related Songs