Tamil Lyrics

Adho Vaanile Nila Oorvalam song lyrics

Movie — Thandanai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Pulamaipithan

Music Director — Chandrabose

Adho Vaanile Nila Oorvalam - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அதோ வானிலே நிலா ஊர்வலம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்

பெண் :
இதோ பூமியில் மலர் தோரணம்

ஆண் :
தினந்தோறும் காதல் விழா காணலாம்

பெண் :
அதோ வானிலே நிலா ஊர்வலம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்

பெண் :
கண்பட்டால் காயம் ஆகாதோ

ஆண் :
கைத் தொட்டால் காயம் ஆறாதோ

பெண் :
கண்பட்டால் காயம் ஆகாதோ

ஆண் :
கைத் தொட்டால் காயம் ஆறாதோ

பெண் :
தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே

ஆண் :
தேனானதே எங்கெங்கும் மோகத்திலே
கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள்

பெண் :
அதோ வானிலே….
ஆண் :
ம்.ம்.ம்.ம்.ம்ம்.ம்.

பெண் :
நிலா ஊர்வலம்….
ஆண் :
ம்.ம்.ம்.ம்.ம்.ம்.ம்.

ஆண் :
அதோ வானிலே நிலா ஊர்வலம்….

ஆண் :
லாலாலலல

பெண் :
லலலாலா

ஆண் :
மேலாடை மூடும் தேனோடை

பெண் :
நாள்தோறும் காதல் நீராடும்

ஆண் :
மேலாடை மூடும் தேனோடை

பெண் :
நாள்தோறும் காதல் நீராடும்

ஆண் :
உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே

பெண் :
என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே
இடைவேளை இனியேது விளையாடு

ஆண் :
அதோ வானிலே…
பெண் :
ஆஆஆஆஆஆ

ஆண் :
நிலா ஊர்வலம்…
பெண் :
ஆஆஆஆஆஆ

ஆண் :
அதோ வானிலே நிலா ஊர்வலம்

பெண் :
இதோ பூமியில் மலர் தோரணம்

ஆண் :
தினந்தோறும் காதல் விழா காணலாம்….

பெண் :
அதோ வானிலே நிலா ஊர்வலம்

ஆண் :
ஆ…ஆஆஆ…

பெண் :
அதோ வானிலே நிலா ஊர்வலம்a

Adho Vaanile Nila Oorvalam - English Lyrics

Male :

Adho vaanilae nila oorvalam

Adho vaanilae nila oorvalam

Female :

Idho boomiyil malar thoranam

Male :

Dhinanthorum kaadhal vizha kaanalam

Female :

Adho vaanilae nila oorvalam

Adho vaanilae nila oorvalam

Female :

Kanpattaal kaayam aagatho

Male :

Kai thottaal kaayam aaratho

Female :

Kanpattaal kaayam aagatho

Male :

Kai thottaal kaayam aaratho

Female :

Dhegathilae nee theendum vegathilae

Male :

Thaenaanathae engengum mogathilae

Kannangal mullillaa rojakkal

Female :

Adho vaanilae …

Male :

Mmmm…

Female :

Nila oorvalam…..

Male :

Mmmm…

Male :

Adho vaanilae nila oorvalam

Male :

Lalalalala…

Female :

Lalala lalala….

Male :

Melaadai moodum thaenaadai

Female :

Naalthorum kaadhal neeraadum

Male :

Melaadai moodum thaenaadai

Female :

Naalthorum kaadhal neeraadum

Male :

Un meniyil naan meettum sangeethamae

Female :

En vaazhvilae naan paadum santhoshamae

Idaivelai iniyaedhu vilaiyaadu

Male :

Adho vaanilae..

Female :

Aaaaa…

Male :

Nila oorvalam….

Female :

Aaaaa…

Male :

Adho vaanilae nila oorvalam

Female :

Idho boomiyil malar thoranam

Male :

Dhinanthorum kaadhal vizha kanalam..

Female :

Adho vaanilae nila oorvalam

Male :

Aaaa…

Female :

Adho vaanilae nila oorvalam…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adho Vaanile Nila Oorvalam

Which movie does the song Adho Vaanile Nila Oorvalam belong to?

The song Adho Vaanile Nila Oorvalam is from the movie Thandanai.

Who is the music director of Adho Vaanile Nila Oorvalam?

The music for Adho Vaanile Nila Oorvalam is composed by Chandrabose.

Who wrote the lyrics for Adho Vaanile Nila Oorvalam?

The lyrics for Adho Vaanile Nila Oorvalam are penned by Pulamaipithan.

Who sang the Adho Vaanile Nila Oorvalam song?

Adho Vaanile Nila Oorvalam is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs