Vaan Nilave Vaan Nilave - தமிழ் பாடல் வரிகள்
வான் நிலவே…….வான் நிலவே…..
வழியில் ஒரு மேகமில்லை
வாடைக் காத்தடிக்க
வாழை மலர் பூத்திருக்க
ஆண் :
வளைக்கரம்தான் சேர்த்திருக்க
வாயார வாழ்த்துரைக்க
வாயார வாழ்த்துரைக்க
நீ வாயார வாழ்த்துரைக்க…..
பெண் :
வான் நிலவே…….வான் நிலவே…..
வழியில் ஒரு மேகமில்லை
ஆண் :
உனக்கொரு முந்தானைப் போல்
வந்தாலென்ன நான்
எனக்கொரு முத்தாரத்தை
தந்தாலென்ன மான்
பெண் :
அத்தனைக்கும் நேரமுண்டு
ஆசைப்படும் நெஞ்சமுண்டு
அரும்புகள் பூவாகித்தான்
காயாகித்தான் கனிவதுண்டு
ஆண் :
வான் நிலவே…..வான் நிலவே…..
வழியில் ஒரு மேகமில்லை
பெண் :
வாடைக் காத்தடிக்க
வாழை மலர் பூத்திருக்க
வளைக்கரம்தான் சேர்த்திருக்க
வாயார வாழ்த்துரைக்க
வாயார வாழ்த்துரைக்க
நீ வாயார வாழ்த்துரைக்க
பெண் :
நடக்கிற பல்லாக்கிது
தள்ளாடுது ஏன்
ஆண் :
சுமக்கிற பூ பாரமா
வித்தாரமா சொல்
பெண் :
நெஞ்சில் ஒரு சுமையிருக்கு
நீயறிந்தால் சுகமிருக்கு
ஆண் :
தொடத் தொட தீராமலே
ஆறாமலே அது இருக்கு….
ஆண் :
தழுவுது மானே
உன்னை தானாகவே கை
நழுவுது பூமேனிதான்
நாணமென்றால் பொய்
பெண் :
வெட்கம் விட்டு போனதென்ன
உன் வசமாய் ஆனதென்ன
என்னழகை கண்ணால் கொஞ்சம்
கையால் கொஞ்சம் அளந்ததென்ன……
ஆண் :
வான் நிலவே…….வான் நிலவே…..
இருவர் :
வழியில் ஒரு மேகமில்லை
Vaan Nilave Vaan Nilave - English Lyrics
Male :
Vaan nilavae vaan nilavae
Vazhiyil oru megamillai
Vaadai kaaththadikka
Vaazhai malar pooththirukka
Male : Valaikaramthaan saernthirukka
Vaayaara vaazhththuraikka
Vaayaara vaazhththuraikka
Nee vaayaara vaazhththuraikka
Male : Vaan nilavae vaan nilavae
Vazhiyil oru megamillai
Male :
Unakkoru munthaanai pol
Vanthaalenna naan
Enakkoru muththaaraththai
Thanthaalenna maan
Female :
Aththanaikkum neramundu
Aasaipadum nenjamundu
Arumbugal poovaagiththaan
Kaayaagiththaan kanivathundu
Male :
Vaan nilavae vaan nilavae
Vazhiyil oru megamillai
Female :
Vaadai kaaththadikka
Vaazhai malar pooththirukka
Valaikaramthaan saernthirukka
Vaayaara vaazhththuraikka
Vaayaara vaazhththuraikka
Nee vaayaara vaazhththuraikka
Female :
Nadakkira pallaakkithu
Thallaaduthu yaen
Male :
Sumakkira poo paaramaa
Viththaaramaa sol
Female :
Nenjil oru sumaiyirkku
Neeyarinthaal sugamirukku
Male :
Thoda thoda theeraamalae
Aaraamalae adhu irukku
Male :
Thazhuvuthu maanae
Unnai thaanaagavae kai
Nazhuvuthu poomaenithaan
Naanamendraal poi
Female :
Vetkam vittu ponathenna
Un vasamaai aanathenna
Ennazhagai kannaal konjam
Kaiyaal konjam alanthathenna
Male :
Vaan nilavae vaan nilavae
Both :
Vazhiyil oru megamillai