Tamil Lyrics

Vaarungal Vilaiyaduvom song lyrics

Movie — Kai Pidithaval

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jairam, P. Suseela

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Vaarungal Vilaiyaduvom - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆணென்னும் புலிக்கூட்டமே
பெண்ணென்னும் மான் கூட்டமே
எல்லோரையும் வரவேற்கிறோம்
ஏதேதோ எதிர்பார்க்கிறோம்

ஆண் :
வாருங்கள் விளையாடுவோம்
யாரென்று எடை போடுவோம்
கேளுங்கள் பதில் சொல்கிறேன்
கேளாத கதை சொல்கிறேன்

ஆண் :
வாருங்கள் விளையாடுவோம்
யாரென்று எடை போடுவோம்
கேளுங்கள் பதில் சொல்கிறேன்
கேளாத கதை சொல்கிறேன்

ஆண் :
ஆடுங்கள் ஆடுங்கள் நடமாடுங்கள்
யாரென்று முடிவான பதில் காணுங்கள்
ஆடுங்கள் ஆடுங்கள் நடமாடுங்கள்
யாரென்று முடிவான பதில் காணுங்கள்
மேல் நாட்டு இசைப் போட்டி நடக்கட்டுமே
மேன்மைகள் வன்மைகள் மோதட்டுமே…..

ஆண் :
………………….

ஆண் :
ஆண்கள்தான் உலகத்தில் முதல் வந்தது

பெண் :
அதனால்தான் உலகெங்கும் போர் வந்தது

ஆண் :
ஆண்கள்தான் உலகத்தில் முதல் வந்தது

பெண் :
அதனால்தான் உலகெங்கும் போர் வந்தது

ஆண் :
பழமைக்கும் புதுமைக்கும் பேதமென்ன
பழமைக்கும் புதுமைக்கும் பேதமென்ன

பெண் :
அது பதமானது இது மிதமானது
அது பதமானது இது மிதமானது

ஆண் :
கன்னிக்கு நாணத்தை யார் தந்தது
கன்னிக்கு நாணத்தை யார் தந்தது

பெண் :
அது கற்பென்னும் பொருளோடு தாய் தந்தது
அது கற்பென்னும் பொருளோடு தாய் தந்தது

ஆண் :
கட்டில் என்று எதற்காகப் பெயர் வந்தது
கட்டில் என்று எதற்காகப் பெயர் வந்தது

பெண் :
அது கட்டிக் கொண்டு உறவாடும்
சுகம் சொல்வது சுகம் சொல்வது.

ஆண் :
வாருங்கள் விளையாடுவோம்
யாரென்று எடை போடுவோம்
கேளுங்கள் பதில் சொல்கிறேன்
கேளாத கதை சொல்கிறேன்

ஆண் :
பெட்டைக் கோழிகள் அதிகம்
அதிகம் கூவக் கூடாது

பெண் :
சேவல் கோழிகள் முட்டை போட்டால்
உலகம் தாங்காது

ஆண் :
பெட்டைக் கோழிகள் அதிகம்
அதிகம் கூவக் கூடாது

பெண் :
சேவல் கோழிகள் முட்டை போட்டால்
உலகம் தாங்காது

ஆண் :
கட்டும் வரையில் எல்லையைப்
பெண்கள் மீறக்கூடாது
தாலிக் கட்டும் வரையில் எல்லையைப்
பெண்கள் மீறக்கூடாது

பெண் :
மனக் காவல் உள்ள பெண்களிடத்தில்
இதைக் கூறக் கூடாது

குழு :
…………………….

பெண் :
என் கேள்வி உங்கட்கு வேலை என்ன

ஆண் :
இப்போது இது வேலை வேறே என்ன

பெண் :
யார் மீது உங்கட்கு காதல் உண்டு

ஆண் :
தாய் மீது தணியாத காதல் உண்டு

பெண் :
என் கேள்வி வேறெந்தப் பெண்ணும் உண்டா

ஆண் :
பெண்ணென்ன உலகத்தில் ஒண்ணா ரெண்டா

பெண் :
சரியான ஆள் நீங்கள் புரிகின்றது

ஆண் :
இனி என்ன என் வெற்றி தெரிகின்றது

Vaarungal Vilaiyaduvom - English Lyrics

Male :

Aanennum pulikoottamae

Pennennum maan koottamae

Elloraiyum varaverkirom

Yaethetho edhirpaarkirom

Male :

Vaarungal vilaiyaaduvom

Yaarendru edai poduvom

Kelungal pathil solgiren

Kelaatha kadhai solgiraen

Male :

Vaarungal vilaiyaaduvom

Yaarendru edai poduvom

Kelungal pathil solgiren

Kelaatha kadhai solgiraen

Male :

Aadungal aadungal nadamaadungal

Yaarendru mudivaana padhil kaanungal

Aadungal aadungal nadamaadungal

Yaarendru mudivaana padhil kaanungal

Mael naattu isai potti nadakattumae

Maenmaigal vanmaigal mothattumae

Male :

……………..

Male :

Aangalthaan ulagathil mudhal vanthathu

Female :

Adhanaalthaan ulagengum por vanthathu

Male :

Aangalthaan ulagathil mudhal vanthathu

Female :

Adhanaalthaan ulagengum por vanthathu

Male :

Pazhamaikku pudhumaikkum bedhamenna

Pazhamaikku pudhumaikkum bedhamenna

Female :

Adhu padhamaanathu idhu midhamaanathu

Adhu padhamaanathu idhu midhamaanathu

Male :

Kannikku naanaththai yaar thanthathu

Kannikku naanaththai yaar thanthathu

Female :

Adhu karpennum porulodu thaai thanthathu

Adhu karpennum porulodu thaai thanthathu

Male :

Kattil endru edharkaaga peyar vanthathu

Kattil endru edharkaaga peyar vanthathu

Female :

Adhu katti kondu uravaadum

Sugam solvathu sugam solvathu

Male :

Vaarungal vilaiyaaduvom

Yaarendru edai poduvom

Kelungal pathil solgiren

Kelaatha kadhai solgiraen

Male :

Pettai kozhigal adhigam

Adhigam koova koodaathu

Female :

Seval kozhikal muttai pottaal

Ulagam thaangaathu

Male :

Pettai kozhigal adhigam

Adhigam koova koodaathu

Female :

Seval kozhikal muttai pottaal

Ulagam thaangaathu

Male :

Kattum varaiyil ellaiyai

Pengal merakkoodaathu

Thaali kattum varaiyil ellaiyai

Pengal meerakoodaath

Female :

Mana kaaval ulla penkalidaththil

Idhai koora koodaathu

Chorus :

………………

Female :

En kelvi ungatkku velai enna

Male :

Ippothu idhu velai verae enna

Female :

Yaar meethu ungatkku kadhal undu

Male :

Thaai meedhu thaniyaatha kadhal undu

Female :

En kelvi verentha pennum undaa

Male :

Pennenna ulagaththil onnaa rendaa

Female :

Sariyaana aal nengal purigindrathu

Male :

Ini enna en vettri therigindrathu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaarungal Vilaiyaduvom

Which movie does the song Vaarungal Vilaiyaduvom belong to?

The song Vaarungal Vilaiyaduvom is from the movie Kai Pidithaval.

Who is the music director of Vaarungal Vilaiyaduvom?

The music for Vaarungal Vilaiyaduvom is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Vaarungal Vilaiyaduvom?

The lyrics for Vaarungal Vilaiyaduvom are penned by Kannadasan.

Who sang the Vaarungal Vilaiyaduvom song?

Vaarungal Vilaiyaduvom is sung by S. P. Balasubrahmanyam, Vani Jairam, P. Suseela.

Related Songs