Tamil Lyrics

Vazhkaiyo Kaiyile song lyrics

Movie — Vasanthi

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Vazhkaiyo Kaiyile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
………………………….

ஆண் :
ஹோய் வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே
வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே..

ஆண் :
வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே..தரப்தப்

ஆண் :
காலம் வந்து கதவை தட்டும் தூங்கி விடாதே
காலில் வந்து புதையல் கிட்டும் கடந்து விடாதே
ஜாதகங்கள் பார்த்து பார்த்து சாய்ந்து விடாதே
ஓடும் நீரை ஓடவிட்டு ஓய்ந்துவிடாதே

ஆண் :
பாதி வாழ்க்கையோ வெறும் தூக்கமானது
மீதி வாழ்க்கையோ பெரும் ஏக்கமானது
வாழ்க்கை என்னை தேடி வந்து வாழச் சொன்னது

ஆண் :
வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே

ஆண் :
வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே….

ஆண் :
ஆஹா ஹே ஹே ஏஹே ஹே ஹே
முட்டையோடு குஞ்சு வாழ காற்று உள்ளது
முட்டிப் பாரு நீயும் வாழ வாழ்க்கை உள்ளது
திட்டமிட்டு காணும் இன்பம் போலியானது
தேடி வந்த இன்பம் ரொம்ப ஜாலியானது

ஆண் :
கன்னம் கிள்ளியே ஒரு முத்தம் வைக்கலாம்
காதல் ஏறினால் கொஞ்சம் பத்த வைக்கலாம்
கின்னஸ் என்னும் புத்தகத்தில் பேர் பதிக்கலாம்

ஆண் :
வாழ்க்கையோ ஓ கையிலே ஏ வானமோ ஓ பையிலே
சொர்க்கமோ பெண்ணிலே போகலாம் விண்ணிலே
லலல்லலல் லலல்லலல் லா

ஆண் :
வாழ்க்கையோ கையிலே வானமோ பையிலே….

ஆண் :
……………………………….

Vazhkaiyo Kaiyile - English Lyrics

Male :

…………………….

Male :

Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae

Sorkkamo pennilae pogalaam vinnilae

Hoi vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae

Sorkkamo pennilae pogalaam vinnilae

Male :

Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…tharapthap

Male :

Kaalam vanthu kadhavai thattum thoongi vidaathae

Kaalil vanthu pudhaiyal kittum kadanthu vidaathae

Jaadhagangal paarththu paarththu saainthu vidaathae

Oodum neerai oodavittu oointhuvidaathae

Male :

Paadhi vaazhkkaiyo verum thookkamaanathu

Meedhi vaazhkkaiyo perum yaekkamaanathu

Vaazhakkai ennai thedi vanthu vaazha sonnathu

Male :

Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae

Sorkkamo pennilae pogalaam vinnilae

Male :

Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…

Male :

Aahaa hae hae yaehae hae hae

Muttaiyodu kunju vaazha kaatru ullathu

Mutti paaru neeyum vaazha vaazhkkai ullathu

Thittamittu kaanum inbam poliyaanathu

Thedi vantha inbam romba jollyaanathu

Male :

Kannam killiyae oru muththam vaikkalaam

Kaadhal yaerinaal konjam paththa vaikkalaam

Guinnus ennum puththagaththil per padhikkalaam

Male :

Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae

Sorkkamo pennilae pogalaam vinnilae

Lalallalal lalallalal laa

Male :

Vaazhkkaiyo kaiyilae vaanamo paiyilae…

Male :

…………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vazhkaiyo Kaiyile

Which movie does the song Vazhkaiyo Kaiyile belong to?

The song Vazhkaiyo Kaiyile is from the movie Vasanthi.

Who is the music director of Vazhkaiyo Kaiyile?

The music for Vazhkaiyo Kaiyile is composed by Chandrabose.

Who wrote the lyrics for Vazhkaiyo Kaiyile?

The lyrics for Vazhkaiyo Kaiyile are penned by Vairamuthu.

Who sang the Vazhkaiyo Kaiyile song?

Vazhkaiyo Kaiyile is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs