Veera Madha - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
கண்டசாலா
பாடல் ஆசிரியர் :
ஏ. மருதகாசி
பெண் :
வீரமாதா கௌசல்யா தேவி பெற்ற
மேன்மை மிகு ரகுராமன்
அஸ்வமேத யாகமது செய்திடவே
எண்ணம் கொண்டு யாருக்கும் அஞ்சாமல்
பெண் :
புரவி தன்னை தீரமிகு சத்ருக்னன் சூழ
இந்நாள் திசை எட்டும் விடுத்துள்ளான்
இதை பிடிக்க மார்தட்டி வரும் வீரர் வரட்டும்
இன்றேல் மண்டியிட்டு அடிபணிந்து வணங்க வேண்டும்
Veera Madha - English Lyrics
Music Director :
Ghantasala
Lyricist :
A. Maruthakasi
Female :
Veeramaadha kousalyaa devi pettra
Menmai mighu raghuraaman
Asvamedha yaagam adhu seidhidavae
Ennam kondu yaarukkum anjaamal
Female :
Puravi thannai theeramighu sathruganan soozha
Inaal dhisai ettum viduthullaan
Idhai padikka maarthatti varum veerar varttum
Indrael mandiyittu adi panindhu vananga vendum