Idhu Kangeyan Kannukutti (Female) - தமிழ் பாடல் வரிகள்
கே. எஸ். சித்ரா
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
பெண் :
இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
பெண் :
இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள
பெண் :
டாப்பான ஹீரோதான் சாமி
உன் டாவெல்லாம் எங்கிட்ட காமி
குழு :
அடிதடியில் டாப்பான ஹீரோதான் சாமி
உன் டாவெல்லாம் எங்ககிட்ட காமி
பெண் :
திட்டம் போட்டு ….
குழு :
புடிச்ச புடியும்
பெண் :
வட்டம் போட்டு
குழு :
இடிச்ச இடியும்
பெண் :
போகப் போக….
குழு :
உனக்கு புரியும்
பெண் :
பொண்ணு யாரு……
குழு :
விவரம் தெரியும்
பெண் :
பட்டுதான் சுட்டுதான் புத்தி வரலையா
போட்டிதான் போடத்தான் சக்தி இல்லையா
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
பெண் :
இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள
குழு :
……………………..
பெண் :
தாளங்கள் தட்டுங்கள் மேலே
இந்த தேகம்தான் மிருதங்கம் போல
குழு :
தகதிமிதா தாளங்கள் தட்டுங்கள் மேலே
இந்த தேகம்தான் மிருதங்கம் போல
பெண் :
கோயில் காளை…
குழு :
மிரள மிரள
பெண் :
காலும் கையும்..
குழு :
உதற உதற
பெண் :
ஓட ஓட…
குழு :
ஒதுங்கி ஒதுங்கி
பெண் :
ஓரம் கட்டு….
குழு :
துரத்தி துரத்தி
பெண் :
போக்கிரி வேலையை காட்டினானடி
மத்தளம் போலவே மாட்டினானடி
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
பெண் :
இது காங்கேயன் கன்னுக்குட்டி
இத கட்டுங்க மல்லுக்கட்டி
ஆட்டுது நீட்டுது வால
விட்டா மோதிடும் முட்டிடும் ஆள
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்…
டடடா டடடா டட்டாடாடா…ஹேய்….ஹேய்..
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்….
Idhu Kangeyan Kannukutti (Female) - English Lyrics
:
Vaali
Female :
Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Female :
Idhu kangayan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala
Chorus :
Haei dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Female :
Idhu kangeyan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala
Female :
Top aana herothaan saami
Un daavellaam engitta kaami
Chorus :
Adithadiyil oppaana herothaan saami
Un daavellaam engitta kaami
Female :
Thittam pottu
Chorus :
Pudichcha pudiyum
Female :
Vattam pottu
Chorus :
Idichcha idiyum
Female :
Poga poga
Chorus :
Unakku puriyum
Female :
Ponnu yaaru
Chorus :
Vivaram theriyum
Female :
Pattuthaan suttuthaan puththi varalaiyaa
Pottithaan podaththaan sakthi illaiyaa
Chorus :
Hoi dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Female :
Idhu kangeyan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala
Chorus :
………………….
Female :
Thaalangal thattungal melae
Intha thegamthaan miruthangam pola
Chorus :
Thagathimithaa thaalangal thattungal melae
Intha thegamthaan miruthangam pola
Female :
Koyil kaalai
Chorus :
Mirala mirala
Female :
Kaalum kaiyum
Chorus :
Udhara udhara
Female :
Oda oda
Chorus :
Odhungi odhungi
Female :
Oram kattu
Chorus :
Thuraththu thuraththi
Female :
Pokkiri velaiyai kaattinaanadi
Maththalam polavae maattinaanadi
Chorus :
Haei dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Female :
Idhu kangeyan kannukkutti
Idha kattunga mallukkatti
Aattuthu neettuthu vaala
Vittaa modhidum muttidum aala
Chorus :
Haei dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa….hoi…
Dadadaa dadadaa datdaadaadaa….hei…..hei….
Dadadaa dadadaa datdaadaadaa….hei