Odathila Pogumpodhu - தமிழ் பாடல் வரிகள்
தந்தானே…. தானே நன்னானா
தந்தானே…..னானன்னா னன்னானா
னானன்னா னன்னானா….
ஆண் :
ஓடத்தில போகும்போது உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒன்னு கேட்குதடி
பெண் :
தந்தானே…. தானே தந்தானா
தந்தானே…..ஹேய் தனன்னா தந்தானா
தானன்னா தன்னானா….
ஆண் :
ஓடத்தில போகும்போது
உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒண்ணு கேட்குதடி..
ஆண் :
ஓரக் கண்ணால் பாக்காதடி
உணர்ச்சியை தூண்டுதடி
ஓரக் கண்ணால் பாக்காதடி
உணர்ச்சியை தூண்டுதடி
ஆண் :
உன் வெப்பம் தரும் பார்வை
நீ குளிருக்கேத்த போர்வை
உன் வெப்பம் தரும் பார்வை
நீ குளிருக்கேத்த போர்வை
போத்திக்க போறேன் உன்னை நீயும்
போதுமின்னு சொல்லுற வரை
ஆண் :
ஓடத்தில போகும்போது உன்னழக பாக்கும்போது
மானம் கருக்குதடி மழையடிக்க பாக்குதடி
குளிரும் அடிக்குதடி கூட ஒண்ணு கேட்குதடி..
ஆண் :
ஓடத்தில போகும்போது நான் உன்னழக பாக்கும்போது
பெண் :
ஓடத்த நிறுத்தாதீங்க ஓரம் கட்ட பாக்காதீங்க
ஓடத்த நிறுத்தாதீங்க ஓரம் கட்ட பாக்காதீங்க
கண்ணாலந்தான் முன்னே மத்த காரியமெல்லாம் பின்னே
நம்ம கண்ணாலந்தான் முன்னே மத்த காரியமெல்லாம் பின்னே
ஆசைக்கும் அளவிருக்கு
ஆண் :
ஆ….ஆ….ஆஹ்…..ஆ….
பெண் :
ஆசைக்கும் அளவிருக்கு அதுக்கும் ஒரு வரம்பிருக்கு
பெண் :
அழகு மம்முத ராசா ஆச வச்சேன் உங்க மேலே
ஊசி மேலே தவம் செஞ்சாலும்
உங்கள போல கெடைக்காது
உங்கள விட்டா எனக்கு இந்த ஒலகமும் பிடிக்காது
பெண் :
அழகு மம்முத ராசா ஆச வச்சேன் உங்க மேலே
ஆண் :
ஓரமா கூட்டிப் போறேன்
உன்ன ஒண்ணு கேக்கப்போறேன்
தரையோரமா கூட்டிபோறேன்
உன்ன ஒண்ணு கேக்கப்போறேன்
ஆண் :
மச்சான் நானும் கேட்டா நீயும்
மாட்டேன்னு சொல்ல மாட்டே
மச்சான் நானும் கேட்டா நீயும்
மாட்டேன்னு சொல்ல மாட்டே
மடியில நீ படுக்கணும்
பெண் :
………………..
ஆண் :
மடியில நீ படுக்கணும்
மாறி மாறி நான் கொடுக்கணும்
பெண் :
அழகு மம்முத ராசா
ஆச வச்சேன் உங்க மேலே
ஊசி மேலே தவம் செஞ்சாலும்
உங்கள போல கெடைக்காது
உங்கள விட்டா எனக்கு
இந்த ஒலகமும் பிடிக்காது
ஆண் :
ஓடத்தில போகும்போது
உன்னழக பாக்கும்போது
ஆண் :
தந்தானே…. தானே நன்னானா
பெண் :
தந்தானே…. தானே தன்னானா
இருவர் :
தானன்னா தன்னானா தானன்னா தன்னானா
தானன்னா தன்னானா தானன்னா தன்னானா….
Odathila Pogumpodhu - English Lyrics
:
Vaali
Male :
Thanthaanae….thaanae nannaanaa
Thanthaanae…..naannnaa annaanaa
Naannnaa annaanaa
Male :
Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karukkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi
Male :
Thanthaanae….thaanae nannaanaa
Thanthaanae…..naannnaa annaanaa
Naannnaa annaanaa
Male :
Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karukkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi
Male :
Ora kannaal paakkaathadi
Unarchchiyai thoonduthadi
Ora kannaal paakkaathadi
Unarchchiyai thoonduthadi
Male :
Un veppam tharum paarvai
Nee kulirukkeththa porvai
Un veppam tharum paarvai
Nee kulirukkeththa porvai
Poththikka poraen unnai neeyum
Pothuminnu sollura varai
Male :
Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Maanam karukkuthadi mazhaiyadikka paakkuthadi
Kulirum adikkuthadi kooda onnu ketkuthadi
Male :
Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Female :
Odaththa niruththaatheengiga oram katta paakkaatheenga
Odaththa niruththaatheengiga oram katta paakkaatheenga
Kannaalanthaan munnae maththa kaariyamellaam pinnae
Namma kannaalanthaan munnae maththa kaariyamellaam pinnnae
Aasaikkum alavirukku
Male :
Aa…aa…aah…aa….
Female :
Aasaikkum alavirukku adhukkum oru varampirukku
Female :
Azhagu mammutha rasa aasa vacchhaen unga melae
Oosi melae thavam senjaalum
Ungala pola kedaikkaathu
Ungala vittaa enakku intha olagamum pidikkaathu
Female :
Azhagu mammutha rasa aasa vacchhaen unga melae
Male :
Oramaa kotti poraen
Unna onnu kekkaporaen
Tharaiyoramaa koottiporaen
Unna onnu kekkaporaen
Male :
Machchaan naanum kettaa neeyum
Maattennu solla maattae
Machchaan naanum kettaa neeyum
Maattennu solla maattae
Madiyila nee padukkanum
Female :
…………….
Male :
Madiyila nee padukkanum
Maari maari naan kodukkanum
Female :
Azhagu mammutha rasa aasa vachchaen unga melae
Oosi melae thavam senjaalum
Ungala pola kedaikkaathu
Ungala vittaa enakku intha olagamum pidikkaathu
Male :
Odaththila pogumpothu
Unnazhaga paakkumpothu
Male :
Thanthaanae…..thaanae nannaanaa
Female :
Thanthaanae…..thaanae nannaanaa
Both :
Thaanananna thannaanaa thaanananna thannaanaa
Thaanananna thannaanaa thaanananna thannaanaa