Idhu Kangeyan Kannukutti (Male) - தமிழ் பாடல் வரிகள்
டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
ஆண் :
அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
ஆண் :
அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா
ஆண் :
போட்டேனே போட்டேனே வேஷம்
ரொம்ப பொல்லாது ஆம்பிள்ளை ரோஷம்
குழு :
உனைப் பிடிக்க போட்டாரு போட்டாரு வேஷம்
ரொம்ப பொல்லாது அண்ணாச்சி ரோஷம்
ஆண் :
பாலைப் போல….
குழு :
முகமும் இருக்க
ஆண் :
பனியைப் போல
குழு :
ஒளியும் இருக்க
ஆண் :
உனக்கும் எனக்கும்….
குழு :
எதுக்கு வழக்கு
ஆண் :
ஏழு ஜென்மம்……
குழு :
உறவும் இருக்கு
ஆண் :
காதலி காதலி காலந்தோறும்தான்
நெஞ்சிலே பாயுதே காமன் பாணம்தான்
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
ஆண் :
அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா
குழு :
……………………
ஆண் :
சேவல்கள் இல்லாமல் கோழி
என்றும் முட்டைகள் வைக்காது தோழி
குழு :
துணையிருக்கும் சேவல்கள் இல்லாமல் கோழி
என்றும் முட்டைகள் வைக்காது தோழி
ஆண் :
நீலக் கண்ணும்…
குழு :
சிவக்க சிவக்க
ஆண் :
நீயும் கொஞ்சம்..
குழு :
சிரிக்க சிரிக்க
ஆண் :
காளை நெஞ்சம்…
குழு :
கொதிக்க கொதிக்க
ஆண் :
காதல் பேசு….
குழு :
இனிக்க இனிக்க
ஆண் :
ஒத்தையா நிக்குறேன் வாசமல்லியே
கண்ணுலே பொங்குது நூறு மில்லியே
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….
அடடா அடடா அரோகரா
அண்ணாமலைக்கு அரோகரா…
ஆண் :
அடி காங்கேயன் கன்னுக்குட்டி
நான் கிள்ளாத வெல்லக்கட்டி
தாவணி காத்துல போச்சா
நெஞ்சம் தாங்குமா என்னை நீ ஏய்ச்சா
குழு :
ஹோய் டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்…
டடடா டடடா டட்டாடாடா
டடடா டடடா டட்டாடாடா….ஹோய்….
Idhu Kangeyan Kannukutti (Male) - English Lyrics
:
Vaali
Male :
Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Male :
Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa
Chorus :
Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Male :
Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa
Male :
Pottaenae pottaenae vesham
Rompa pollaathu aambillai rosham
Chorus :
Unai pidikka pottaaru pottaaru vesham
Rompa pollaathu aambillai rosham
Male :
Paalai pola
Chorus :
Mugamum irukka
Male :
Paniyai pola
Chorus :
Oliyum irukka
Male :
Unakkum enakkum
Chorus :
Edhukku vazhakku
Male :
Yaezhu jenmam
Male :
Kadhali kadhali kaalanthorumthaan
Nenjilae paayuthae kaama paanamthaan
Chorus :
Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Male :
Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa
Chorus :
…………………
Male :
Sevalgal illaamal kozhi
Endrum muttaigal vaikkaathu thozhi
Chorus :
Thunaiyirukkum sevalgal illaamal kozhi
Endrum muttaigal vaikkaathu thozhi
Male :
Neela kannum
Chorus :
Sivakka sivakka
Male :
Neeyum konjam
Chorus :
Sirikka sirikka
Male :
Kaalai nenjam
Chorus :
Kodhikka kodhikka
Male :
Kadhal pesu
Chorus :
Inikka inikka
Male :
Oththaiyaa nikkuraen vaasamalliyae
Kannulae ponguthu nooru milliyae
Chorus :
Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa
Male :
Adi kangeyan kannukkutti
Naan killaatha vellakkatti
Thaavani kaaththula pochchu
Nenjam thaangumaa ennai nee yaeichchaa
Chorus :
Dadadaa dadadaa datdaadaadaa
Dadadaa dadadaa datdaadaadaa
Adadaa adadaa arokaraa
Annaamalaikku arokaraa