Tamil Lyrics

Vennilavu Thunai Erukka song lyrics

Movie — Pen Puthi Munn Puthi

Singer(s) — Gangai Amaran

Lyricist — Vairamuthu

Music Director — Chandrabose

Vennilavu Thunai Erukka - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்ம்…..ம்ம்ம்
ம்ம்ம்ம்…..ம்ம்….ம்ம்…ம்ம்…..
ஆஹ்…….ஓஹ்….

ஆண் :
வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை

குழு :
தம்பி சக்க போடு போடு

ஆண் :
நாங்கெல்லாம் துணை இருக்க
என்ன கவலை

குழு :
தம்பி சக்க போடு போடு

ஆண் :
பாக்கு வெத்தலை
சிவக்கும் வரைக்கும்

குழு :
சக்க போடு போடு

குழு :
சக்க போடு போடு
சக்க போடு போடு

ஆண் :
ஹேய்ய்……

ஆண் :
வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை

குழு :
தம்பி சக்க போடு போடு

ஆண் :
விளக்கு எல்லாம் குறைக்கணும்
வெக்கத்தையே தொறக்கணும்
விட்டு விட்டு புடிக்கணும் சின்னப்பையா

குழு :
தம்பி சின்னப்பையா

ஆண் :
நேரம் கொஞ்சம் ஆகட்டும்

குழு :
சக்க போடு போடு

ஆண் :
அட நெத்தி கொஞ்சம் வேர்க்கட்டும்

குழு :
சக்க போடு போடு

ஆண் :
முத்தம் தந்து பார்த்து நீ

குழு :
சக்க போடு போடு

ஆண் :
ஹே விட்றா மக்கா

ஆண் :
வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை

குழு :
தம்பி சக்க போடு போடு

ஆண் :
ஆஆஹ்…..

ஆண் :
ஆ…ஹான்….ஆ……ஓ…..
சீ……ஆ…ஹான்….ஆ…..ஹா….

ஆண் :
கொண்டு வந்த பாலுல
தொண்ட குழி நினைக்கணும்
மிச்சம் கொஞ்சம் இருக்கனும் சின்னபையா

குழு :
தம்பி சின்னப்பையா

ஆண் :
மிச்சமுள்ள பாலைத்தான்
மச்சினிச்சி குடிக்கணும்
அச்சு வெல்லம் கொடுக்கணும் சின்னபையா

குழு :
தம்பி சின்னப்பையா

ஆண் :
அச்சம் கொஞ்சம் அடங்கட்டும்

குழு :
சக்க போடு போடு

ஆண் :
அந்த அன்னக்கிளி படியட்டும்

குழு :
சக்க போடு போடு

ஆண் :
கையும் கையும் சேரட்டும்

குழு :
சக்க போடு போடு

ஆண் :
கட்டில் தொட்டில் போடட்டும்

குழு :
சக்க போடு போடு

ஆண் :
அஹ் ஹஹா….

ஆண் :
வெண்ணிலவு துணை இருக்க
என்ன கவலை

குழு :
தம்பி சக்க போடு போடு

ஆண் :
நாங்கெல்லாம் துணை இருக்க
என்ன கவலை

குழு :
தம்பி சக்க போடு போடு

ஆண் :
பாக்கு வெத்தலை
சிவக்கும் வரைக்கும்

குழு :
சக்க போடு போடு

குழு :
சக்க போடு போடு
சக்க போடு போடு
சக்க போடு போடு
சக்க போடு போடு

Vennilavu Thunai Erukka - English Lyrics

Male :

Mmmm…..mmm…..mmm….mmm….

Mmmm….mm….mm…mm….

Aah….ooh….

Male :

Vennilavu thunai irukka

Enna kavalai

Chorus :

Thambi sakka podu podu

Male :

Naangellaam thunai irukka

Enna kavalai

Chorus :

Thambi sakka podu podu

Male :

Paakku veththalai

Sivakkum varaikkum

Chorus :

Sakka podu podu

Chorus :

Sakka podu podu

Sakka podu podu

Male :

Heai…..

Male :

Vennilavu thunai irukka

Enna kavalai

Chorus :

Thambi sakka podu podu

Male :

Vilakku ellam kuraikkanum

Vekkaththaiyae thorakknum

Vittu vittu pudikkanum chinnappaiyaa

Chorus :

Thambi chinnappaiyaa

Male :

Naeram konjam aagattum

Chorus :

Sakka podu podu

Male :

Ada neththi konjam verkkattum

Chorus :

Sakka podu podu

Male :

Muththam thanthu paarththu nee

Chorus :

Sakka podu podu

Male :

Hae vitraa makkaa

Male :

Vennilavu thunai irukka

Enna kavalai

Chorus :

Thambi sakka podu podu

Male :

Aaaahh….

Male :

Aa….haan….aa….oo…

Chee….aa….haan….aa…haa….

Male :

Kondu vanthu paalula

Thonda kuzhi ninaikkanum

Michcham konjam irukkanum chinnappaiyaa

Chorus :

Thambi chinnappaiyaa

Male :

Achcham konjam adangattum

Chorus :

Sakka podu podu

Male :

Antha annakkili padiyattum

Chorus :

Sakka podu podu

Male :

Kaiyum kaiyum saerattum

Chorus :

Sakka podu podu

Male :

Kattil thottil podattum

Chorus :

Sakka podu podu

Male :

Aah hahaa…

Male :

Vennilavu thunai irukka

Enna kavalai

Chorus :

Thambi sakka podu podu

Male :

Naangellaam thunai irukka

Enna kavalai

Chorus :

Thambi sakka podu podu

Male :

Paakku veththalai

Sivakkum varaikkum

Chorus :

Sakka podu podu

Chorus :

Sakka podu podu

Sakka podu podu

Sakka podu podu

Sakka podu podu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vennilavu Thunai Erukka

Which movie does the song Vennilavu Thunai Erukka belong to?

The song Vennilavu Thunai Erukka is from the movie Pen Puthi Munn Puthi.

Who is the music director of Vennilavu Thunai Erukka?

The music for Vennilavu Thunai Erukka is composed by Chandrabose.

Who wrote the lyrics for Vennilavu Thunai Erukka?

The lyrics for Vennilavu Thunai Erukka are penned by Vairamuthu.

Who sang the Vennilavu Thunai Erukka song?

Vennilavu Thunai Erukka is sung by Gangai Amaran.

Related Songs