Yaarumey Venam - தமிழ் பாடல் வரிகள்
சூரியன் மறைத்தாலும்
உலகமே அழிந்தாலும்
என் இசை அழியாதே
எந்நாளும் எந்நாளும்
ஆண் :
தடை பல வந்தாலும்
காலம் அது நின்றாலும்
என் இசை நிற்காதே
எப்போதும் எப்போதும்
ஆண் :
I come through movies bro
No not through TV bro
I came from every stage to stage
Even you see me in all college show
ஆண் :
Rapping in the streets few years ago
Now let everybody know
I came up by my own
No family to back me up
ஆண் :
என் வாழ்க்கை என் பயணம்
என் வாழ்வின் சந்தோசம்
எல்லாமே நீதான்
எல்லாம் உன்னால்தான்
ஆண் :
என் தோல்வி என் வெற்றி
என் உலகம் உன்னை சுற்றி
எல்லாமே நீதான்
எல்லாம் உன்னால்தான்
ஆண் :
{My friends are my family
My friends there got for me
And I got a lot of enemies
I don’t care about it
Don’t care about it know} (2)
ஆண் :
{யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி} (2)
ஆண் :
Damn…..
கலைஞனின் வளர்ச்சி
ரசிகனின் மகிழ்ச்சி
என் கவி இசை புரட்சி
என் கலை இல்லை வளர்ச்சி
வாழ்க்கையின் சுழற்சி
ஓர் சிறுவனின் முயற்சி
தினம் செய்த பயற்சி
இசை மறு மலர்ச்சி
ஆண் :
நன்றி சொல்லும் நேரம்
வெறும் நன்றி எப்படி போதும்
விருதுகள் எல்லாம் வேண்டாம்
உந்தன் விசில் சத்தம் கீதம்
ஆண் :
உங்கள் அன்பை விவரிக்க
வார்த்தை இல்லை
வியந்து நின்றேன்
முதல் முறை சென்னை வந்த பொது
பயந்து நின்றேன்
ஆண் :
இனி பயம் இல்லை
எனக்கு கூட நண்பர் படை இருக்கு
உங்களுக்கும் எங்களுக்கும்
உங்கள் மீது கிறுக்கு
அன்புகேது கணக்கு
தமிழ் தாய் துணை இருக்கு
என்னை வீழ்த்தியவர்க்குகெல்லாம்
வாழ்த்துக்கள் அனுப்பு
ஆண் :
இந்த தமிழர் உள்ள வரை
எங்க தமிழுக்கு இல்லை இழக்கு
உலகம் முழுதும் பரப்பு
அதுவே எங்கள் இழக்கு
என் ரசிகன் எல்லாம் நட்சத்திரம்
பெருமைதான் எனக்கு
வெறுப்பாய் குறைத்து அன்பை பரப்பு
இதுவே என் கருத்து
ஆண் :
என் வாழ்க்கை என் பயணம்
என் வாழ்வின் சந்தோசம்
எல்லாமே நீதான்
எல்லாம் உன்னால்தான்
ஆண் :
என் தோல்வி என் வெற்றி
என் உலகம் உன்னை சுற்றி
எல்லாமே நீதான்
எல்லாம் உன்னால்தான்
ஆண் :
{My friends are my family
My friends there got for me
And I got a lot of enemies
I don’t care about it
Don’t care about it know} (2)
ஆண் :
{யாருமே வேணாம்
யாருமே வேணாம்
யாருமே வேணாம்
உங்க நட்பே போதும் மச்சி} (2)
Yaarumey Venam - English Lyrics
Male :
Sooriyan marainthaalum
Ulagamae azhindhaalum
En isai azhiyadhae
Ennaalum ennaalum
Male :
Thadai pala vandhalaum
Kaalam adhu nindralum
En isai nirkaadhae
Eppodhum eppodhum
Male :
I come through movies bro
No not through TV bro
I came from every stage to stage
Even you see me in all college show
Male :
Rapping in the streets few years ago
Now let everybody know
I came up by my own
No family to back me up
Male :
En vazhkai en payanam
En vaazhvin sandhosam
Ellamae needhan
Ellaam unnaal dhaan
Male :
En thozhvi en vetri
En ulagam unai sutri
Ellamae needhan
Ellaam unnaal dhaan
Male :
{My friends are my family
My friends there got for me
And I got a lot of enemies
I don’t care about it
Don’t care about it know} (2)
Male :
{Yaarumae venam
Yaarumae venam
Yaarumae venam
Unga natpae podhum machi} (2)
Male :
Damn!!!
Kalaignanin valarchi
Rasiganin magizhchi
En kavi isai puratchi
En kalai illai valarchi
Vaazhkaiyin suzharchi
Or siruvanin muyarchi
Dhinam seidha payarchi
Isai maru malarchi
Male :
Nandri sollum neram
Verum nandri eppadi podhum
Viruthugal ellam vendam
Undhan whistle satham geetham
Male :
Ungal anbai vivarikka varthai illai
Viyanthu nindren
Mudhal murai chennai vantha podhu
Bayanthu nindren
Male :
Ini bayam illai
Enakku kooda nanbar padai irukku
Ungalukkum engalukkum
Ungal meedhu kirukku
Anbukkethu kanakku
Thamizh thaai thunai irukku
Ennai veezhthiyavargalkellam
Vazhthukal anuppu
Male :
Intha thamizhar ulla varai
Enga thamizhikku illai izhukku
Ulagam muzhuthum parappu
Athuvae engal izhakku
En rasigan ellaam natchathiram
Perumai thaan enakku
Veruppai kuraithu anbai parappu
Ithuvae en karuthu
Male :
En vaazhkai en payanam
En vaazhvin sandhosam
Ellaamae needhan
Ellaam unnaal dhaan
Male :
En thozhvi en vetri
En ulagam unai sutri
Ellamae needhan
Ellaam unnaal dhaan
Male :
{My friends are my family
My friends there got for me
And I got a lot of enemies
I don’t care about it
Don’t care about it know} (2)
Male :
{Yaarumae venam
Yaarumae venam
Yaarumae venam
Unga natpae podhum machi} (2)