Yaarumillai Inge - தமிழ் பாடல் வரிகள்
யாருமில்லை இங்கே……..
பெண் :
இடம் இடம் இது
சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆண் :
ஆசை நெஞ்சம் எங்கே………..
பெண் :
வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்
பெண் :
யாருமில்லை இங்கே……..
ஆண் :
இடம் இடம் இது
சுகம் சுகம் தினம் தரும் தரும்
பெண் :
ஆசை நெஞ்சம் எங்கே………..
ஆண் :
வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்
ஆண் :
இங்கு தேரோட்டும்
கிள்ளைகள் கூட்டம்
நெஞ்சில் தேனூற்றும்
தென்றலின் ஆட்டம்
ஆண் :
இங்கு தேரோட்டும்
கிள்ளைகள் கூட்டம்
நெஞ்சில் தேனூற்றும்
தென்றலின் ஆட்டம்
பெண் :
பார்க்கலாம் கேட்கலாம்
பாடலாம் ஆடலாம் பல்லாண்டு
ஆண் :
I love you……… I love you………
பெண் :
I love you……… I love you………
ஆண் :
பால் மனம் பூ மனம்
ஊறிடும் திருமணம்
பார்வையில் முடிந்தது இங்கே
பெண் :
பள்ளியில் நடப்பது
சோலையில் நடக்கட்டும்
பாடத்தை படியுங்கள் இங்கே
ஆண் :
வெள்ளமும் வெள்ளமும்
சேர்ந்து விட்டால் அது
பார்வைக்கு இரண்டல்ல ஒன்று
பெண் :
வித்தைகள் அறிந்தவர்
இத்தனை தெரிந்தவர்
தத்தைக்கு கிடைத்தது நன்றே
ஆண் :
கண்களும் பேசலாம்
கைகளும் பேசலாம் இந்நேரம்
ஆண் :
I love you ……I love you ……..
பெண் :
I love you ….I love you ……..
பெண் :
மந்திர காற்றினில்
சந்தன வாடையில்
மங்கையைப் பாருங்கள் கொஞ்சம்
ஆண் :
மாதுளம் பூவினம்
போதையில் விழுந்தது
மன்னனின் வாலிப நெஞ்சம்
பெண் :
காதலில் ஞானியும் காதலி மேனியும்
காணட்டும் ஆனந்த மஞ்சம்
ஆண் :
ஆனது ஆகட்டும் போனது போகட்டும்
நான் இனி உன்னிடம் தஞ்சம்
பெண் :
கொண்டு போ கொண்டு வா
வண்டு போல் உண்ணவா இதழ் மீது
ஆண் :
I love you………
பெண் :
I love you ………
பெண் :
யாருமில்லை இங்கே……..
ஆண் :
இடம் இடம் இது
சுகம் சுகம் தினம் தரும் தரும்
ஆண் :
ஆசை நெஞ்சம் எங்கே………..
பெண் :
வரும் வரும் அது வரும் வரை
கொஞ்சம் பொறும் பொறும்
ஆண் :
இங்கு தேரோட்டும்
கிள்ளைகள் கூட்டம்
நெஞ்சில் தேனூற்றும்
தென்றலின் ஆட்டம்
பெண் :
பார்க்கலாம் கேட்கலாம்
பாடலாம் ஆடலாம் பல்லாண்டு
ஆண் :
I love you……… I love you………
பெண் :
I love you ……… I love you………
Yaarumillai Inge - English Lyrics
Male :
Yaarumilla ingae
Female :
Idam idam idhu
Sugam sugam dhinam tharum tharum
Male :
Aasai nenjam engae
Female :
Varum varum adhu varum
Konjam porum porum
Female :
Yaarumillai ingae….
Male :
Idam idam idhu
Sugam sugam dhinam tharum tharum
Female :
Aasai nenjam engae
Male :
Varum varum adhu varum varai
Konjam porum porum
Male :
Ingu therottam
Killaigakal koottam
Nenjil thaenoottrum
Thendralin aattam
Female :
Paarkkalaam ketkalaam
Paadalaam aadalaam pallaandu
Male :
I love you…….I love you………
Female :
I love you……… I love you………
Male :
Paal manam poo manam
Ooridum thirumanam
Paarvaiyil mudinthathu ingae
Female :
Paliyil nadappathu
Chozhaiyil nadakkattum
Paadaththai padiyungal ingae
Male :
Vellamum vellamum
Saernthuvittaal athu
Paarvaikku irandalla ondru
Female :
Viththaigal arnthavar
Iththanai therinthavar
Thaththaikku kidaiththathu nandrae
Male :
Kankalum pesalaam
Kaikalum pesalaam inneram
Male :
I love you…….I love you………
Female :
I love you……… I love you………
Female :
Manthira kaatrinil
Santhana vaadaiyil
Mangaiyai paarungal konjam
Male :
Maadhulam poovinam
Bodhaiyil vizhunthathu
Mannanin vaaliba nejam
Female :
Kadhalil nyaaniyum kadhali meniyum
Kaanattum anantha manjam
Male :
Aanathu aagattum ponathu pogattum
Naan ini unnidam thanjam
Female :
Kondu po kondu vaa
Vandu pol unnavaa idhzh meedhu
Male :
I love you…….
Female :
I love you……..
Female :
Yaarumilla ingae
Male :
Idam idam idhu
Sugam sugam dhinam tharum tharum
Female :
Aasai nenjam engae
Male :
Varum varum adhu varum varai
Konjam porum porum
Male :
Ingu therottam
Killaigakal koottam
Nenjil thaenoottrum
Thendralin aattam
Female :
Paarkkalaam ketkalaam
Paadalaam aadalaam pallaandu
Male :
I love you…….I love you………
Female :
I love you……… I love you………