Yei Mama Ponnu - தமிழ் பாடல் வரிகள்
ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே…
பெண் :
நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா….
பெண் :
ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஒரு புறமா கண்ணடிச்சு பார்ப்பது என்னய்யா
ஒளிமறைவா எதை எதையோ கேட்பது என்னய்யா
ஆண் :
கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
கொளத்துல செவ்வாள குதிக்குது அம்மாளே
பாத்ததுமே என் மனசு பாயுதே உன் மேலே
பெண் :
ஆ….நான் ஆளான பொண்ணு
ராசா உங்க செல்லக் கண்ணு
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா….
பெண் :
முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
முத்து முத்தா இங்கே பச்ச நெல்லு
வயலிலே இருக்கு அறுவடை உனக்கு
அவசரம் எதுக்கு இப்போது
ஆண் :
வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
வெளஞ்ச நெல்லு வளைஞ்சிருக்கு
வெவரம் எல்லாம் புரிஞ்சிருக்கு
இப்போதே…ஏ…தொட்டா தப்பேது ஏ…..
ஆண் :
ஏய் மாமா பொண்ணு
ரோசாப்பூவே வாம்மா கண்ணு
சாமந்தி தோட்டத்தில் நீரூற்ற வான்னு
நீதான்டி நேற்றைக்கு சொன்னே
இப்போ நாணத்தில் நீ ஏன்டி நின்னே…
ஆண் :
கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
கலகலன்னு கை வளையல் படிக்குது சங்கீதம்
கதகதப்பா அணைச்சிக்கன்னு துடிக்குது என் தேகம்
பெண் :
பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
பயத்துல என் மேனி நடுங்குது அம்மாடி
மனசுக்குள்ளே கணக்கு வச்சு வளைக்கிறே மச்சானே
ஆண் :
ஏய் மாமா பொண்ணு
ஆ ரோசாப்பூவே வாம்மா கண்ணு
பெண் :
தாளம்தான் இல்லாத பாட்டென்ன பாட்டா
நாணம்தான் இல்லாத பொண்ணா
கொஞ்சம் நல்லாத்தான் நீ யோசி கண்ணா….
ஆண் :
ஏய் மாமா பொண்ணு
பெண் :
ஆ ராசா உங்க செல்லக் கண்ணு
ஆண் :
ஏய் மாமா பொண்ணு
பெண் :
ஆ ராசா உங்க செல்லக் கண்ணு
Yei Mama Ponnu - English Lyrics
Male :
Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Saamanthi thottaththil neeroottra vaannu
Needhandi nettraikku sonnae
Ippo naanaththil nee yaendi ninnae
Female :
Naan aalaana ponnu
Raasa unga chella kannu
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Female :
Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa
Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Oru puramaa kannadichchu paarppathu ennaiyyaa
Oli maraivaa edhai edhaiyo ketpathu ennaiyyaa
Male :
Kolaththula sevvaala kudhikkuthu ammaalae
Kolaththula sevvaala kudhikkuthu ammaalae
Paaththathumae en manasu payuthae un melae
Female :
Aa….naan aalaana ponnu
Raasa unga chella kannu
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Female :
Muththu muththaa ingae pachcha nellu
Muththu muththaa ingae pachcha nellu
Vayalilae irukku aruvadai unakku
Avasaram edhukku ippothu
Male :
Velanja nellu valainjirukku
Vevaram ellaam purinjirukku
Velanja nellu valainjirukku
Vevaram ellaam purinjirukku
Ippothae…ae….thottaa thappaethu ae….
Male :
Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Saamanthi thottaththil neeroottra vaannu
Needhandi nettraikku sonnae
Ippo naanaththil nee yaendi ninnae
Male :
Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham
Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Kalakalannu kai valaiyal padikkuthu sangeetham
Kadhakadhappaa anaichchikkinnu thudikkuthu en thaegam
Female :
Payaththula en maeni nadunguthu ammaadi
Payaththula en maeni nadunguthu ammaadi
Manasukkullae kanakku vachchu valaikkirae machchaanae
Male :
Yaei mama ponnu
Rosa poove vaamma kannu
Female :
Thaalamthaan illaatha paattenna paatta
Naanmthaan illaatha ponnaa
Konjam nallaaththaan nee yosi kannaa
Male :
Yaei mama ponnu
Female :
Aa raasa unga chella kannu
Male :
Yaei mama ponnu
Female :
Aa raasa unga chella kannu