Tamil Lyrics

Ethir Veettu Jannalile song lyrics

Movie — Ethir Veetu Jannal

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Poonguyilan

Music Director — Shankar Ganesh

Ethir Veettu Jannalile - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
ப பாப பாப பாபப

ஆண் :
எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு

பெண் :
ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு….
ஆண் : பாப பப்பாப பப்பா பப பா
பாப பப்பாப பப்பா பப பா

பெண் :
இந்த ஜோடி நல்ல ஜோடி
வாழட்டும் ஒண்ணாக
இந்த நாளு நல்ல நாளு
தம்பிதானே சொன்னானே

ஆண் :
எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு

பெண் :
பொண்ணொண்னு வேணுமா
கல்யாணம் பண்ணவே
மாமாதான் கொடுக்கணும் முடியுமா

பெண் :
அடி தங்கக்கட்டி
ஒண்ணென்ன ரெண்டு
நான் கட்டாயமா கொடுக்கிறேன்
தம்பிக்கு இல்லாம யாருக்கு…..

பெண் :
அழகான மாப்பிள்ளைக்கு
அச்சாரம் சீதனமா
பரிசம் வைக்க உன்னால
முடியுமா இப்போ

பெண் :
அழகான மாப்பிள்ளைக்கு
அச்சாரம் சீதனமா
பரிசம் வைக்க உன்னால
முடியுமா இப்போ

ஆண் :
ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன்
அம்பாசிடர் காரு குடுப்பேன்
பான நெறையா பொன்னுக் குடுப்பேன்
பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்

ஆண் :
ஆன குடுப்பேன் ஆடு குடுப்பேன்
அம்பாசிடர் காரு குடுப்பேன்
பான நெறையா பொன்னுக் குடுப்பேன்
பத்தா குறைக்கு இன்னும் குடுப்பேன்

ஆண் :
எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு

பெண் :
ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு….

ஆண் :
வாயில்லா ஜீவனா வளர்ந்தாலும் என்னையே
வாழ வச்சான் சின்னக் கண்ணன் உலகிலே

பெண் :
அடி சிங்கக்குட்டி
வயசாலே பெரியவன் அறிவாலே உயர்ந்தவன்
சொல்லாம போனா நீ கண்ணில்லே

ஆண் :
துணையாக வந்தவளை
சுகமாக காக்கணும்ன்னு
தனியாக பார்வையிலே
சொன்னானே இங்கே

ஆண் :
துணையாக வந்தவளை
சுகமாக காக்கணும்ன்னு
தனியாக பார்வையிலே
சொன்னானே இங்கே

பெண் :
கையைப் புடிச்சா போதாது
அவ கண்ணு கலங்க கூடாது
கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா
காலமெல்லாம் வாழுங்க………

பெண் :
கையைப் புடிச்சா போதாது
அவ கண்ணு கலங்க கூடாது
கண்ணுக்கு கண்ணா ஒண்ணுக்கு ஒண்ணா
காலமெல்லாம் வாழுங்க………

ஆண் :
எதிர் வீட்டு ஜன்னலிலே
பார்த்த பொண்ணு
எனக்குன்னு ஆண்டவன்தான்
படைச்ச பொண்ணு

பெண் :
ஆஹா ஏட்டிக்கு போட்டியாக இருந்த பொண்ணு
இதயம்தான் இப்போது கனிஞ்ச பொண்ணு….

இருவர் :
……………………

Ethir Veettu Jannalile - English Lyrics

Male :

Ethir veettu jannalilae

Paarththa ponnu

Pa paapa paapa paapapa

Male :

Ethir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu

Female :

Yaettikku pottiyaaga iruntha ponnu

Idhayamthaan ippothu kaninja ponnu

Male :

Paapa pappaapa pappaa papa paa

Paapa pappaapa pappaa papa paa

Female :

Intha jodi nalla odi

Vaazhattum onnaaga

Intha naalu nalla naalu

Thambithaanae sonnaanae

Male :

Ethir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu

Female :

Ponnonnu venumaa

Kalyaanam pannavae

Mamathaan kodukkanum mudiyumaa

Female :

Adi thangakkatti

Onnenna rendu

Naan kattaayamaa kodukkiraen

Thambikku illaama yaarukku

Female :

Azhagaana maappillaikku

Achchaaram seedhanamaa

Parisam vaikka unnaala

Mudiyumaa ippo

Female :

Azhagaana maappillaikku

Achchaaram seedhanamaa

Parisam vaikka unnaala

Mudiyumaa ippo

Male :

Aana kuduppaen aadu kuduppaen

Ambassador car-u kuduppaen

Paana neraiyaa ponnu kuduppaen

Paththaa kuraikku innum kuduppaen

Male :

Aana kuduppaen aadu kuduppaen

Ambasiter car-u kuduppaen

Paana neraiyaa ponnu kuduppaen

Paththaa kuraikku innum kuduppaen

Male :

Ethir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu

Female :

Yaettikku pottiyaaga iruntha ponnu

Idhayamthaan ippothu kaninja ponnu

Male :

Vaayillaa jeevanaa valarnthaalum ennaiyae

Vaazh vachchaan chinna kannan ulagilae

Female :

Adi singakkutti

Vayasaalae periyavan arivaalae uyarnthavan

Sollaama ponaa nee kannillae

Male :

Thunaiyaaga vanthavalai

Sugamaaga kaakkanumnnu

Thaniyaaga paarvaiyilae

Sonnaanae ingae

Female :

Kaiya pudichchaa pothaathu

Ava kannu kalangakoodaathu

Kannukku kannaa onnukku onnaa

Kaalamellaam vaazhunga

Female :

Kaiya pudichchaa pothaathu

Ava kannu kalangakoodaathu

Kannukku kannaa onnukku onnaa

Kaalamellaam vaazhunga

Male :

Edhir veettu jannalilae

Paarththa ponnu

Enakkunnu aandavanthaan

Padaichcha ponnu

Female :

Aaha yaettikku pottiyaaga iruntha ponnu

Idhayamthaan ippothu kaninja ponnu

Both :

……………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ethir Veettu Jannalile

Which movie does the song Ethir Veettu Jannalile belong to?

The song Ethir Veettu Jannalile is from the movie Ethir Veetu Jannal.

Who is the music director of Ethir Veettu Jannalile?

The music for Ethir Veettu Jannalile is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Ethir Veettu Jannalile?

The lyrics for Ethir Veettu Jannalile are penned by Poonguyilan.

Who sang the Ethir Veettu Jannalile song?

Ethir Veettu Jannalile is sung by Malaysia Vasudevan.

Related Songs