My Dear Young Lover - தமிழ் பாடல் வரிகள்
மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்
காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர்
நீயும் கூட பேச்சுலர்
பெண் :
மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..
பெண் :
தாகம் வந்து ஓர் வேகம் வந்து
தேகம் எங்கும் மோகம் தந்து ஆடு
பருவச் சிட்டு இளமை மொட்டு
பக்கம் வந்து தொட்டு தொட்டு பாடு
கண்களின் ஜாடை கன்னியின் வாடை
காட்டினேன் பாதை ஊட்டுதா போதை
பெண் :
மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..
பெண் :
கன்னம் எங்கும் தேன் கிண்ணம் உண்டு
சின்னம் வைத்து இன்பம் சொல்ல வா வா
சின்னப் பொண்ணு அழைக்குபோது
செல்லம் தந்து கொஞ்சி பேச வா வா
எங்கெங்கு தொட்டால் என்னென்ன கிடைக்கும்
அங்கங்கு தேடு சொர்க்கமே திறக்கும்
பெண் :
மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்
காயுதே பாத் சவர் காரணம் லவ் பீவர்
நீயும் கூட பேச்சுலர்
பெண் :
மை டியர் யங் லவர் நான் ஒரு சன் ப்ளவர்…..
My Dear Young Lover - English Lyrics
Female :
My dear young lover naan oru sun flower
Kaayuthae bath shower kaaranam love fever
Neeyum kooda bachelor
Female :
My dear young lover naan oru sun flower….
Female :
Thaagam vanthu orr vegam vanthu
Thegam engum mogam thanthu aadu
Paruva chittu ilamai mottu
Pakkam vanthu thottu thottu paadu
Kangalin jaadai kanniyin vaadai
Kaattinen paadhai oottuthaa bodhai
Female :
My dear young lover naan oru sun flower….
Female :
Kannam engum thaen kinnam undu
Chinnam vaiththu inbam solla vaa vaa
Chinna ponnu azhaikkumpothu
Chellam thanthu konji pesa vaa vaa
Engengu thottaal ennenna kidaikkum
Angangu thedu sorkkamae thirakkum
Female :
My dear young lover naan oru sun flower
Kaayuthae bath shower kaaranam love fever
Neeyum kooda bachelor
Female :
My dear young lover naan oru sun flower….