Vanna Megam Oduthu - தமிழ் பாடல் வரிகள்
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
ஆண் :
கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
பெண் :
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
பெண் :
கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
பெண் :
நினைவில் வளரும் மயக்கம்
இன்று நேரில் வந்ததென்ன
ஆண் :
கனவில் தெரிந்த உருவம்
இன்று கண்ணில் வந்ததென்ன
பெண் :
கற்பனையில் என்னை
கட்டி வைத்த கண்ணா
கற்பனையில் என்னை
கட்டி வைத்த கண்ணா
ஆண் :
என் காதல் என்றும் உன்னிடமே
பெண் :
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணா
ஆண் :
கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
ஆண் :
ஒரு நாள் உறவு இல்லை
இது காலம் முழுதும் தொடரும்
பெண் :
திருநாள் தொடர வேண்டும்
இன்பம் நாளும் வளர வேண்டும்
ஆண் :
கன்னி உன்னைத் தொட்டால்
என்ன சுகம் கண்ணே
கன்னி உன்னைத் தொட்டால்
என்ன சுகம் கண்ணே
பெண் :
சொல்லாத கனவை சொல்லிவிடு
ஆண் :
வண்ண மேகம் ஓடுது மேலே
இன்ப வெள்ளம் பாயுது கண்ணே
பெண் :
கனவுலகம் கண்ணெதிரில்
காண்போம் உல்லாசமே
இருவர் :
……………………….
Vanna Megam Oduthu - English Lyrics
Male :
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Male :
Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Female :
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Female :
Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Female :
Ninaivil valarum mayakkam
I ndru nerila vanthathenna
Male :
Kanavil therintha uruvam
Indru kannil vanthathenna
Female :
Karpanaiyil ennai
Katti vaiththa kannaa
Karpanaiyil ennai
Katti vaiththa kannaa
Male :
En kadhal endrum unnidamae
Female :
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Male :
Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Male :
Oru naal uravu illai
Idhu kaalam muzhuthum thodarum
Female :
Thirunaal thodara vendum
Inbam naalum valara vendum
Male :
Kanni unnai thottaal
Enna sugam kannae
Kanni unnai thottaal
Enna sugam kannae
Female :
Sollaatha kanavai sollividu
Male :
Vanna megam oduthu melae
Inba vellam paayuthu kannae
Female :
Kanavulagam kannethiril
Kaanpom ullaasamae
Both :
………………..