Purushna Kaikkulle Pottukanum - தமிழ் பாடல் வரிகள்
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும்
பெண் :
ஆங் புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும்
பெண் :
அருமையான பொண்டாட்டியா அமைஞ்சு போயிட்டா
அவன் அக்கம் பக்கம் பாக்கமாட்டான் தெரிஞ்சுக்க நீயும்
அருமையான பொண்டாட்டியா அமைஞ்சு போயிட்டா
அவன் அக்கம் பக்கம் பாக்கமாட்டான் தெரிஞ்சுக்க நீயும்
பெண் :
முந்தான முடிச்சிலே ஊஞ்சல் கட்டி ஆடம்மா
அத்தானின் அணைப்பிலே காதல் பாட்டு பாடம்மா
முந்தான முடிச்சிலே ஊஞ்சல் கட்டி ஆடம்மா
அத்தானின் அணைப்பிலே காதல் பாட்டு பாடம்மா
பெண் :
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும்
பெண் :
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் ஹ்ம்ம்….ம்ம்
பெண் :
ஆசையோடு அணைக்கும்போது கொஞ்சவும் வேணும்
அவன் ஆத்திரத்தில் அடிக்கும்போது பணிஞ்சு போகணும்
ஆசையோடு அணைக்கும்போது கொஞ்சவும் வேணும்
அவன் ஆத்திரத்தில் அடிக்கும்போது பணிஞ்சு போகணும்
பெண் :
எதிர்த்து பேசினா எரிச்சல் வளருமே
எண்ணத்த புரிஞ்சுகிட்டா இன்பம் வளருமே
எதிர்த்து பேசினா எரிச்சல் வளருமே
எண்ணத்த புரிஞ்சுகிட்டா இன்பம் வளருமே
பெண் :
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும் ஹ்ம்ம்…
பெண் :
பசிக்குபோது தாயாகி உணவு ஊட்டனும்
அவன் பழகும்போது சேயாகி மழலை பேசணும்
பசிக்குபோது தாயாகி உணவு ஊட்டனும்
அவன் பழகும்போது சேயாகி மழலை பேசணும்
பெண் :
கொஞ்சும்போது கட்டிலிலே தாசியாகணும்
கவலை கொள்ளும்போது துணையிருக்கும் நண்பனாகணும்
கொஞ்சும்போது கட்டிலிலே தாசியாகணும்
கவலை கொள்ளும்போது துணையிருக்கும் நண்பனாகணும்
பெண் :
புருஷனை கைக்குள்ளே போட்டுக்கணும்
நீ புத்திசாலியான்னு கண்டுக்கணும்
மனசுக்குள்ளே அவன வச்சுக்கணும்
அவன் மனசு மாறாம பாத்துக்கணும் ஆஹ்…..
பெண் :
………………………..
Purushna Kaikkulle Pottukanum - English Lyrics
Female :
Purushanai kaikullae pottukkanum
Nee puththisaaliyaannu kandukkanum
Manasukullae avana vachchukkanum
Manasukullae avana vachchukkanum
Avan manasu maaraama paaththukkanum
Female :
Aang……purushanai kaikullae pottukkanum
Nee puththisaaliyaannu kandukkanum
Manasukullae avana vachchukkanum
Manasukullae avana vachchukkanum
Avan manasu maaraama paaththukkanum
Female :
Arumaiyaana pondaattiyaa amainu poyittaa
Avan akkam pakkam paakkamaattaan therinjukka neeyum
Arumaiyaana pondaattiyaa amainu poyittaa
Avan akkam pakkam paakkamaattaan therinjukka neeyum
Female :
Munthaana mudichchilae oonjal katti aadammaaa
Aththaanin anaippilae kadhal paattu paadammaa
Munthaana mudichchilae oonjal katti aadammaaa
Aththaanin anaippilae kadhal paattu paadammaa
Female :
Purushanai kaikullae pottukkanum
Nee puththisaaliyaannu kandukkanum
Manasukullae avana vachchukkanum
Avan manasu maaraama paaththukkanum
Female :
Purushanai kaikullae pottukkanum
Nee puththisaaliyaannu kandukkanum hmm….mm….
Female :
Aasaiyodu anaikkumpothu konjavum venum
Avan aaththiraththil adikkumpothu paninju poganum
Aasaiyodu anaikkumpothu konjavum venum
Avan aaththiraththil adikkumpothu paninju poganum
Female :
Edhirhthu pesinaa erichal valarumae
Ennaththa purinjukittaa inbam valarumae
Edhirhthu pesinaa erichal valarumae
Ennaththa purinjukittaa inbam valarumae
Female :
Purushanai kaikullae pottukkanum
Nee puththisaaliyaannu kandukkanum hmm….
Female :
Pasikkumpothu thaayaagi unavu oottanum
Avan pazhagumpothu seyaagi mazhalai pesanum
Pasikkumpothu thaayaagi unavu oottanum
Avan pazhagumpothu seyaagi mazhalai pesanum
Female :
Konjumpothu kattililae thaasiyaaganum
Kavalai kollumpothu thunaiyirukkum nanbanaaganum
Konjumpothu kattililae thaasiyaaganum
Kavalai kollumpothu thunaiyirukkum nanbanaaganum
Female :
Purushanai kaikullae pottukkanum
Nee puththisaaliyaannu kandukkanum
Manasukullae avana vachchukkanum
Avan manasu maaraama paaththukkanum aah….
Female :
……………..