Tamil Lyrics

Yolo (You Only Live Once) song lyrics

Movie — Anegan

Singer(s) — Ramya NSK, Shail Hada, Mc Vickey, Richard, Eden

Lyricist — C. S. Amudhan

Music Director — Harris Jayaraj

Yolo (You Only Live Once) - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஊஹோ ஓஓ
யோலோ யோலோ

ஆண் :
போதும்டா சாமி
உங்க நைன் டு பைவ்
போராட்டம் காஞ்சி போன
செடிக்கு தேவை நிறைய
நீரோட்டம்

ஆண் :
ப்ளடி மேரி உன்ன
கலக்கட்டா லாங் ஐஸ்லேன்ட்
ஐஸ் டீயில் குளிக்கட்டா
பாலும் தேனும் ஓடும் ஊரில்
வாழ்ந்து பாா்ப்போமா

ஆண் :
ஆடி பாடி ஓடி
களைக்காதே கொஞ்சம்
கூட அது சலிக்காதே
இன்று போய் நாளை
வந்தால் எதுவும்
கிடைக்காதே

குழு :
யோலோ யோலோ

ஆண் :
ன நன நன நன நன
னா னா

குழு :
யோலோ யோலோ

ஆண் :
யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

குழு :
யோலோ யோலோ

ஆண் :
ன நன நன நன நன
னா னா

குழு :
யோலோ யோலோ

ஆண் :
யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் மச்சான்

ஆண் :
வெண்ணிலா
வாழ்க்கையில் கொஞ்சம்
ஸ்பைச கலப்போமா
ஆசை என்னும் கடலில்
மூழ்கி அமுதம் கடைவோமா

ஆண் :
மடி மடின்னு
நொன்ன மடிக்கணும்
கண்ண மூடி சாட்ஸ
அடிக்கணும் காதல்
நேசம் ஒன்றும் இல்ல
இன்பம் இன்று மட்டும்

ஆண் :
தொட்டு தொட்டு
தீய மூட்டனும் சிக்கி
முக்கி போல உரசனும்
தலைக்கு மேல வெள்ளம்
போனால் அதில் என்ன
பாவம்

குழு :
யோலோ யோலோ

ஆண் :
ன நன நன நன நன
னா னா

குழு :
யோலோ யோலோ

ஆண் :
யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

குழு :
யோலோ யோலோ

ஆண் :
ன நன நன நன நன
னா னா

குழு :
யோலோ யோலோ

ஆண் :
யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் மச்சான்

ஆண் :
ஹோலா இங்க
கொத்து பரோட்டாவும்
பார்பிகியூக்கும் சேர்ந்த
ஒரு கலவை கொஞ்சம்
ஜின்ஜர் பீர தள்ளி வெச்சி
ஜில்லு பீர ஊத்து பேபி

ஆண் :
வாட்ஸ் தி பரை

குழு :
வோ வோ
வோ வோ வோ
வோ

ஆண் :
ஹே ராசாத்தி
முன்னாடி வாடி இடுப்பு
வளைச்சி நெளிச்சி
மயக்கிப்புட்டு போடி
கண்ணுக்குள்ள நச்சுனு
முத்தம் ஒன்னு தாடி
அட இன்னும் ஒரு
வாட்டி என் மயிலே
வரியாடி

பெண் :
மச்சான் ஐ
கேன் கம் இப் யூ ரோல்
ஆன் திஸ் மட்டி ப்ளோர்
மவனே நெவர் தாட் ஐ
வில் பி சோ மச் இன்
கன்ட்ரோல்

பெண் :
……………………..

ஆண் :
அச்சம் மடம்
நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது
அணைக்கத்தானே

ஆண் :
தொட்டாலும்
விட்டாலும் அது
போகும் காத்துல

ஆண் :
வோ ஓ
அச்சம் மடம்
நாணம் எதுக்குத்தானே
வெட்கம் ஒளியுது
அணைக்கத்தானே

ஆண் :
ஷட் அப் அண்ட்
டேக் அஸ் டவ்ன் இது
நம்ம நேரம்டா

பெண் :
காற்று வீச
கண்கள் மூட
தோளில் சாய
என்னை தொலைத்தேனே

பெண் :
குளிரில் வேர்க்க
விரல்கள் கோர்க்க
இதழ்கள் சேர்க்க
போவோம் விண்மேலே

குழு :
யோலோ யோலோ
யோலோ யோலோ

குழு :
யோலோ யோலோ

ஆண் :
ன நன நன நன நன
னா னா

குழு :
யோலோ யோலோ

ஆண் :
யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் தானே

பெண் :
யூ ஒன்லி லிவ்
ஒன்ஸ் இன் எ லைப்
டைம்

குழு :
யோலோ யோலோ

பெண் :
ஹே ஏ….

குழு :
யோலோ யோலோ

ஆண் :
கம் ஆன் கம் ஆன்

Yolo (You Only Live Once) - English Lyrics

Female :

Oohooooo…ooo

Yola yola…

Male :

Podhumda saami unga

Nine to five poraattam

Kaanji pona chedikku thevai

Niraya neerottam

Male :

Bloody mary

Unna kalakattaa

Long island..

Ice tea-il kulikkattaa

Paalum thaenum

Oodum ooril

Vazhndhu paarpomaa

Male :

Aadi paadi

Odi kalaikkaadhae

Konjam kooda

Adhu salikkaadhae

Indru poi

Naalai vandhaal

Edhuvum kidaikkaadhae

Chorus :

Yolo yolo

Male :

Na nana nana nana nana naa naa

Chorus :

Yolo yolo

Male :

You only live once thaanae

Chorus :

Yolo yolo

Male :

Na nana nana nana nana naa naa

Chorus :

Yolo yolo

Male :

You only live once machaan

Male :

Vennilaaa vazhkkaiyil konjam

Spice-ah kalappomaa

Aasai ennum kadalil moolgi

Amudham kadaivomaa

Male :

Madi madi nu

Nonna madikkanum

Kanna moodi

Shots-ah adikkanum

Kaadhal nesam onndrum illa

Inbam indru mattum

Male :

Thottu thottu

Theeya moottanum

Sikki mukki

Pola urasanum

Thalaikku mela vellam ponaal

Adhil enna paavam

Chorus :

Yolo yolo

Male :

Na nana nana nana nana naa naa

Chorus :

Yolo yolo

Male :

You only live once thaanae

Chorus :

Yolo yolo

Male :

Na nana nana nana nana naa naa

Chorus :

Yolo yolo

Male :

You only live once machaan

Male :

Holaa

Inga kotththu parottavum

Barbeque-kum serndha oru kalavai

Konjam ginger beer-a thallivachi

Jillu beera ooththu baby

Male :

Whats the farai?

Chorus :

Woah woah…

Woah woah

Woah woah

Male :

Hey rasaaththi

Munnaadi vaadi

Idupu valachi nelichi

Mayakkiputtu podi

Kannukulla nachunu muththam

Onnu thaadi

Ada innum oruvaatti

En mayilae variyaadi

Female :

Machaan I can come

If you roll on this muddy floor

Mavanae never thought I’ll be

So much in control

Female :

Dirty friends

Cocky dudes

All the slutty girls

Watche-em all play

Sex box on the shore

Male :

Acham madam naanam

Edhukkuthaanae

Vetkam oliyudhu

Anaikkathaanae

Male :

Thottaalum vittaalum

Adhu pogum kaaththula

Male :

Woah…ooh

Acham madam naanam

Edhukkuthaanae

Vetkam oliyudhu

Anaikkathaanae

Male :

Shut up and take ass down

Idhu namma neramdaa

Female :

Kattru veesa

Kangal mooda

Thozhil saaya

Ennai tholaiththenae

Female :

Kuliril verkka

Viralgal korkka

Idhalgal serkka

Povom vinmelae

Chorus :

Yolo yolo

Yolo yolo

Chorus :

Yolo yolo

Male :

Na nana nana nana nana naa naa

Chorus :

Yolo yolo

Male :

You only live once thaanae

Female :

You only live once

In a life time….

Chorus :

Yolo yolo

Female :

Heyy….eehhh….

Chorus :

Yolo yolo

Male :

Come on come on……

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yolo (You Only Live Once)

Which movie does the song Yolo (You Only Live Once) belong to?

The song Yolo (You Only Live Once) is from the movie Anegan.

Who is the music director of Yolo (You Only Live Once)?

The music for Yolo (You Only Live Once) is composed by Harris Jayaraj.

Who wrote the lyrics for Yolo (You Only Live Once)?

The lyrics for Yolo (You Only Live Once) are penned by C. S. Amudhan.

Who sang the Yolo (You Only Live Once) song?

Yolo (You Only Live Once) is sung by Ramya NSK, Shail Hada, Mc Vickey, Richard, Eden.

Related Songs

Movie — Anegan

Music Director — Harris Jayaraj

Movie — Anegan

Music Director — Harris Jayaraj

Movie — Anegan

Music Director — Harris Jayaraj

Movie — Anegan

Music Director — Harris Jayaraj

Movie — Nanban

Music Director — Harris Jayaraj

Movie — Ayan

Music Director — Harris Jayaraj