Aathooru Mama Mama - தமிழ் பாடல் வரிகள்
ஆத்தூரு மாமா மாமா…..
போட்டாரு மசாலா லாலாலாலாலா
உப்பும் இல்லே
ஆண் :
ஆஹா
பெண் :
பப்பும் இல்லே
ஆண் :
ஓஹோ
பெண் :
ஓண்ணுமே வேகலையே……
பெண் :
டமுக்கு டப்பா……
ஆண் :
ஓஹோ
பெண் :
முழிக்குதப்பா
அமுக்குதப்பா
ஆண் :
ஹே ஹே
பெண் :
சிரிக்குதப்பா…..
ஆண் :
சேத்தூரு மாமி மாமி……
கூத்தாட வந்தாளாம் லாலலலாலா
முன்னும் இல்லே பின்னும் இல்லே
ஒண்ணுமே ஆடவில்லே…….
ஆண் :
எடுக்கட்டுமா….
பெண் :
ஆஹா
ஆண் :
கொடுக்கட்டுமா…
பெண் :
ஓஹோ
ஆண் :
இழுக்கட்டுமா…
ஹே ஹே நடத்தட்டுமா……..
பெண் :
பக்தியிலே வந்தவரு நந்தனாரு இவரு
பள்ளிக்கூடம் தேடி வந்த கிந்தனாரு
ஆண் : முன் பிறந்த மூவன்னா தேவியாரு
இவ மூக்கறுந்த சூர்ப்பனகை மாமியாரு
பெண் :
சேலை மட்டும் கட்டிவிட்டா நாத்தனாரு
ஆண் :
ஆகா
பெண் :
சேலை மட்டும் கட்டிவிட்டா நாத்தனாரு
ஆண் :
இவ தேடி வந்தா கதவை மட்டும் சாத்துவாரு
பெண் :
டமுக்கு டப்பா……
ஆண் :
முழிக்குதம்மா
பெண் :
அமுக்குதப்பா
ஆண் :
சிரிக்குதம்மா…..
ஆண் :
சேத்தூரு மாமி மாமி……
கூத்தாட வந்தாளாம் லாலலலாலா
முன்னும் இல்லே பின்னும் இல்லே
ஒண்ணுமே ஆடவில்லே…….
முனகல் : .
……………..
ஆண் :
அச்சமின்னும் நாணமின்னும் நாலு இங்கே
என் அன்னத்துக்குப் பின்புறத்தில் வாலு எங்கே
பெண் :
அளவெடுத்துத் தந்ததுதான் ஆடுதங்கே
உன்னை ஆடவைப்பேன் கோலெடுத்து வா குரங்கே
ஆண் :
ஆஹா
பொம்பளைங்க மனசு வச்சா பூமியாடும்
பொம்பளைங்க மனசு வச்சா பூமியாடும்
பெண் :
என் பூஜையிலே பேய் பிடிச்சா சாமியாடும்
ஆண் :
எடுக்கட்டுமா….
பெண் :
ஆஹா கொடுக்கட்டுமா…
ஆண் :
ஓஹோ இழுக்கட்டுமா…
பெண் :
ஹே ஹே நடத்தட்டுமா……..
பெண் :
ஆத்தூரு மாமா மாமா…..
போட்டாரு மசாலா லாலாலாலாலா
உப்பும் இல்லே
ஆண் :
ஆஹா
பெண் :
பப்பும் இல்லே
ஆண் :
ஓஹோ
பெண் :
ஓண்ணுமே வேகலையே……
ஆண் :
எடுக்கட்டுமா….
பெண் :
ஆஹா
ஆண் :
கொடுக்கட்டுமா…
பெண் :
ஓஹோ
ஆண் :
இழுக்கட்டுமா…
ஹே ஹே நடத்தட்டுமா……..
ஆண் :
சேத்தூரு மாமி டாடா …
பெண் :
ஆத்தூரு மாமா டாடா ..
ஆண் :
டாடா ..
பெண் :
டாடா ..
ஆண் :
டாடா .. டாடா ..
Aathooru Mama Mama - English Lyrics
Female :
Aathooru maama maama
Pottaaru masala laalalaalala
Uppum illae
Male :
Aahaa
Female :
Pappum illae
Male :
Ohoo
Female :
Onnumae vegalaiyae
Female :
Damakku dappa …
Male :
Ohoo
Female :
Mulikkudhuppa
Amukkuthappa
Male :
Hae hae
Female :
Sirikkudhappa
Male :
Saethooru maami maami
Koothaada vandhaalam lallalallala
Munnum illae pinnumillae
Onnumae aadavillae
Male :
Edukattuma
Female :
Aaha
Male :
Kodukattuma
Female :
Ohoo
Male :
Izhukattuma hae hae
Nadathattuma
Female :
Bakthiyilae vandhavaru nandhanaaru
Ivaru pallikoodam thedi vandha chinnanaaru
Male :
Mun pirandha moovanna theviyaaru
Iva mookarundha soorpanagai maamiyaaru
Female :
Saelai mattum kattivitta naathanaaru
Male :
Aaga
Female :
Saelai mattum kattivitta naathanaaru
Male :
Iva thedi vandha kadhavai mattum saathuvaaru
Female :
Damakku dappa …
Male :
Mulikkudhammaa
Female :
Amukkuthappa
Male :
Sirikkudhamma
Male :
Saethooru maami maami
Koothaada vandhaalam lallalallala
Munnum illae pinnumillae
Onnumae aadavillae hae
Humming :
………….
Male :
Achaminnum nanaminnum naalu ingae
En annathukku pin purathil vaalu engae
Female :
Alaveduthu thandhadhu thaan aaduthengae
Unnai aadaveippen kol eduthu vaa kurangae
Male :
Ahaa
Pombalainga manasu vecha boomiyaadum
Pombalainga manasu vecha boomiyaadum
Female :
En poojaiyilae pei pidicha saamiyaadum
Male :
Edukattuma
Female :
Aaha kodukattuma
Male :
Ohoo izhukattuma
Female :
Hae hae nadathattuma
Female :
Aathooru maama maama
Pottaaru masala dududdudum dudum
Uppum illae
Male :
Aahaa
Female :
Pappum illae
Male :
Ohoo
Female :
Onnumae vegalaiyae
Male :
Edukattuma
Female :
Aaha
Male :
Kodukattuma
Female :
Ohoo
Male :
Izhukattuma hae hae
Nadathattuma
Male :
Saethooru maami tataa
Female :
Aathooru maama tataaa
Male :
Tataa
Female :
Tataa
Male :
Tataa tataaaa…