Poomali Ondru Poovo - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
பூமாலை இன்று பூவோ இரண்டு
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் :
பூமாலை இன்று பூவோ இரண்டு
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் :
என் பேரு மல்லிகை என் தோழி முல்லையோ
இதயத்தில் வந்த அன்பு நீ கண்ட மாலையோ
பெண் :
பூ வேறு ஆகலாம் தேன் கூட மாறலாம்
கொண்டாடும் வண்டு ஒன்று வேறென்ன கூறலாம்
பெண் :
உள்ளம் ஒன்று
பெண் :
எந்தன் சொந்தம்
பெண் :
இல்லம் ஒன்று
பெண் :
உந்தன் சொந்தம்
பெண் :
இல்லை என் தோழி நம் சொந்தம்
பெண் :
பூமாலை இன்று பூவோ இரண்டு
பெண் :
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் :
நன்றாக கேளடி நாம் ஒன்று தானடி
ஒன்றே நம் வாழ்க்கை என்று நீ எண்ணி பாரடி
பெண் :
தெய்வானை வள்ளியா பாமாவா ராதையா
கண்ணே உன் கண்ணன் நெஞ்சில் நான் இன்னும் தேவையா
பெண் :
பெண்கள் இரண்டு
பெண் :
கணவன் ஒன்று
பெண் :
எங்கும் உண்டு
பெண்
: முடியாதின்று
பெண் :
ஆனால் என் நெஞ்சில் நீ உண்டு
பெண் :
பூமாலை இன்று பூவோ இரண்டு
பெண் :
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
பெண் :
கையோடு சந்தானம் கண்ணோரம் குங்குமம்
எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை நீ கண்ட சங்கமம்
பெண் :
உன் வாழ்வை மாற்றுவேன் பொன்மாலை சூட்டுவேன்
மாப்பிள்ளை நானே தேடி ஆனந்தம் காட்டுவேன்
பெண் :
பால் போல் உள்ளம்
பெண் :
வாழ்க வாழ்க
பெண் :
பல்லூறாண்டு
பெண் :
வாழ்க வாழ்க
பெண் :
அன்பே என் தோழி நீ வாழ்க
பெண் :
பூமாலை இன்று பூவோ இரண்டு
பெண் :
ஆனாலும் ஒன்றை ஒன்று அறியாது இன்று
Poomali Ondru Poovo - English Lyrics
Female :
Poomalai ondru poovo irandu
Aanaalum ondrai ondru ariyadhu indru
Female :
Poomalai ondru poovo irandu
Female : Aanaalum ondrai ondru ariyadhu indru
Female :
En peru malligai en thozhi mullaiyo
Idhayathil vandha anbu nee sonna maalaiyoo
Female :
Poo veru aagalaam thaen kooda maaralaam
Kondaadum vandu ondru verenna kooralaam
Female :
Ullam ondru
Female :
Endhan sondham
Female :
Illam ondru
Female :
Undhan sondham
Female :
Illai en thozhi nam sondham
Female :
Poomalai ondru poovo irandu
Female :
Aanaalum ondrai ondru ariyadhu indru
Female :
Nandraaga keladi naam ondru thaanadi
Ondrae nam vaazhkai endru nee enni paradi
Female :
Deivaanai valliya baamava radhaiya
Kannae un kannan nenjil naan innum thevaiyaa
Female :
Pengal irandu
Female :
Kanavan ondru
Female :
Engum undu
Female :
Mudiyadhu endru
Female :
Aanaal en nenjil nee undu
Female :
Poomalai ondru poovo irandu
Female :
Aanaalum ondrai ondru ariyadhu indru
Female :
Kaiyodu sandhanam kannoram kungumam
Ellorukkum vaaipadhillai nee kanda sangamam
Female :
Un vaazhvai maattruven ponmalai sootuven
Maapillai nanae thedi aanandhen kaattuven
Female :
Paal pol ullam
Female :
Vaazhga vaazhga
Female :
Palloorundu
Female :
Vaazhga vaazhga
Female :
Anbae en thozhi nee vaazhga
Female :
Poomalai ondru poovo irandu
Female :
Aanaalum ondrai ondru ariyadhu indru