Edhai Ketpatho - தமிழ் பாடல் வரிகள்
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் :
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
பெண் :
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் :
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
பெண் :
இரவினில் என்னை ஒரு தரமேனும்
அணைத்திருந்தாலும் நான் கேட்பேன் அன்றோ
ஆண் :
இரவுகள் தோறும் ஒரு நினைவாக
இருந்திருந்தாலும் நான் சொல்வேன் அன்றோ
பெண் :
உங்கள் உள்ளம் இன்று மாறும்- இந்த
ஊடல் மாறி கூடல்வந்து சேரும்
ஆண் :
என்னை மாற்று இன்பம் ஊற்று
நான் நானாகும் பாதையைக் காட்டு
பெண் :
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் :
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
ஆண் :
இருந்தது ஒன்று இருப்பது ஒன்று
இடையினில் நின்றேன் நான் எங்கே செல்வேன்
பெண் :
விடுகதை போதும் விடை சொல்ல வேண்டும்
மணம் முடித்தேனே நான் எங்கே செல்வேன்
ஆண் :
ஐயோ பாவம் இந்த நேரம்
இன்னும் மாறி மாறி சொல்லி என்ன லாபம்
பெண் :
இன்னும் என்ன கண்ணன் சொன்ன
ராதை கதை போல வாருங்கள் பின்ன
பெண் :
எதைக் கேட்பதோ எதை சொல்வதோ
நான் அறியாத பெண்ணல்லவோ
ஆண் :
நீ கேட்கலாம் நானும் சொல்லலாம்
அது புரியாத ஒன்றல்லவோ
Edhai Ketpatho - English Lyrics
Female :
Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male :
Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo
Female :
Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male :
Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo
Female :
Iravinil ennai oru tharamenum
Anaithirunthaalum naan ketppen andro
Male :
Iravugal thorum oru ninaivaaga
Irunthirunthaalum naan solven androo
Female :
Ungal ullam indru maarum
Indha oodal maari koodal vandhu saerum
Male :
Ennai maattru inbam oottru
Naan naanagum paadhaiyai kattu
Female :
Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male :
Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo
Male :
Irundhadhu ondru iruppadhu ondru
Idaiyinil nindren naan engae solven
Female :
Vidukadhai podhum vidai solla vendum
Manam mudithenae naan engae selven
Male :
Aiyoo paavam indha neram
Innum maari maari solli enna laabam
Female :
Innum enna kannan sonna
Radhai kadhai pola varungal pinna
Female :
Edhai ketpadho edhai solvadho
Naan ariyadha pennallavoo
Male :
Nee katkalam naanum sollalaam
Adhu puriyadha ondrallavo