Acham Enbathai - தமிழ் பாடல் வரிகள்
அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே
ஆண் :
தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே
ஆண் :
உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயம்
என்றே எண்ணாதே
எரிகிற தீயும் அணைக்கிற நீரும்
ஒன்றே ஆகாதே
ஆண் :
உடைக்கிற ஒன்றை தடுக்கிற ஒன்று
என்றும் மாறாதே
………?????
பகையே தீராதே
ஆண் :
அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
பகை எனும் நோயே உதிர்ந்திடு நீயே
நுழைய நினைக்காதே
ஆண் :
அச்சம் என்பதை அச்சம் என்பதை
மிச்சம் வைக்காதே
அம்பை எய்து அம்பை எய்து
வம்பை கொய்யாதே
ஆண் :
தீமை உனது நன்மை எனது
இடையே மோதாதே
ஒரு உயிர் கொன்று பல உயிர் கொன்று
மண்ணில் வாழாதே
Acham Enbathai - English Lyrics
Male :
Acham enbathai acham enbathai
Micham veikadhae
Ambai eidhu ambai eidhu
Vambai koiyadhae
Male :
Theemai unadhu nanmai enadhu
Idaiyae modhadhae
Oru uyir kondru pala uyir kondru
Mannil vaazhadhae
Male :
Unakkoru nyaayam enakkoru nyaayam
Endrae ennadhae
Erigira theeyum anaikkira neerum
Ondrae aagathe
Male :
Udaikkira ondrai thadukkindra ondru
Endrum maaradhae
…………………………….
Pagaiyae theeradhe
Male :
Acham enbathai acham enbathai
Micham veikadhae
Pagai enum noyae uyir varai neeyae
Nuzhaiya ninaikkadhae
Male :
Acham enbathai acham enbathai
Micham veikadhae
Ambai eidhu ambai eidhu
Vambai koiyadhae
Male :
Theemai unadhu nanmai enadhu
Idaiyae modhadhae
Oru uyir kondru pala uyir kondru
Mannil vaazhadhae