Kannae Chella Kannae - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே… செல்லக் கண்ணே…
தாயும் இனி நானே
ஆண் :
கண்ணே… எந்தன் கண்ணே…
நெஞ்சில் என்றும் நீயே…
ஆண் :
வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?
ஆண் :
மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
ஆண் :
நீயே இனி வானம்…
விண்மீனாக நானும்
காப்பேன் உனை நானும்..
அன்பே அதில் நாளும்…
பெண் :
கண்ணே… எந்தன் கண்ணே…
தாயும் இனி நீயே…
பெண் :
கண்ணே… எந்தன் கண்ணே…
வாழ்வில் என்றும் நானே…
பெண் :
வெண்ணிலவே… வெண்ணிலவே…
நம் வாழ்விலே மறைந்ததேன்?
பெண் :
மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்…
பெண் :
நானே உந்தன் வானம்…
விண்மீனாக நீயும்
காப்பாய் எனை நாளும்..
அன்பே அங்கே வாழும்…
முனகல் : ஹோ ஓ ஹோ ஓ ..(4)
Kannae Chella Kannae - English Lyrics
Male :
Kannae chella kannae
Thaayum ini naanae
Male :
Kannae endhan kannae
Nenjil endrum neeyae
Male :
Vennilavae vennilavae
Nam vaazhvilae marainthathen
Male :
Moondraam pirai naal varumo
Enni enni thudikkiren
Male :
Neeyae ini vaanam
Vinmeenaga naanum
Kappen unai naanum
Anbae adhil naalum
Female :
Kannae endhan kannae
Thaayum ini neeyae
Female :
Kannae endhan kannae
Vaazhvil endrum naanae
Female :
Vennilavae vennilavae
Nam vaazhvilae marainthathen
Female :
Moondraam pirai naal varumo
Enni enni thavikkiren
Female :
Naanae undhan vaanam
Vinmeenaga neeyum
Kaappai enai naalum
Anbae ange vaazhum
Humming :
Hooo ooo hooo ooo
Hooo ooo hooo ooo..
Hooo ooo hooo ooo
Hooo ooo hooo ooo