Achame Achame - தமிழ் பாடல் வரிகள்
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
சத்தமாய் மொத்தமாய் கூறிடு
நம்மை தொட்டவர் நெஞ்சினை கீறிடு
ஆண் :
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
ஆண் :
யார் நீயென தினமும்
உருகி உருகி ஊர் பாடிடும் பாரடா
நார் நாரென
பயத்தை பிரித்து கிழிக்கும்
கூர் வாளென மாறடா
ஆண் :
அஞ்சாமை உன்னோடு நீ கொள்ளடா
எந்நாளும் உன் நாளை நீ வெல்லடா
அஞ்சாமை உன்னோடு நீ கொள்ளடா
எந்நாளும் உன் நாளை நீ வெல்லடா
ஆண் :
போர் புரிய வா அறிய வா
வேர் அடி வரை தீரனே
கார் முகிலதான் இடியென
நீ தாக்கிடு வீரனே
ஆண் :
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
சத்தமாய் மொத்தமாய் கூறிடு
நம்மை தொட்டவர் நெஞ்சினை கீறிடு
ஆண் :
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
ஆண் :
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
அச்சமே அச்சமே அஞ்சிடு
உன்னை துச்சமாய் ஆக்குவோம் ஓடிடு
Achame Achame - English Lyrics
Male :
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Saththamai moththamai kooridu
Nammai thottavar nenjinai keeridu
Male :
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Male :
Yaar nee yena
Dhinamum urugi urugi
Oor paadidum paarada
Naar naarena
Bayathai pirithu kizhikkum
Koor vaalena maarada
Male :
Anjamai unnodu nee kollada
Ennaalum unnale nee vellada
Anjamai unnodu nee kollada
Ennaalum unnale nee vellada
Male :
Por puriya vaa ariya vaa
Ver adivarai dheerane
Kaara mugilathan idiyena
Nee thaakkidu veerane
Male :
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Saththamai moththamai kooridu
Nammai thottavar nenjinai keeridu
Male :
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Male :
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu
Achame achame anjidu
Unnai thuchchamai aakkuvom odidu