Tamil Lyrics

Ada Jangure Jangure song lyrics

Movie — Athiradi Padai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Muthulingam

Music Director — Ilayaraja

Ada Jangure Jangure - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்

பெண் :
அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்

ஆண் :
அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

பெண் :
என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…

ஆண் :
அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்

பெண் :
அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்

பெண் :
பலாப்பழம் போலே தான் பச்சக்கிளி துள்ளுது
ஹா பறந்து பறந்து மெதுவா புடிச்சுக்கோ

ஆண் :
அம்மாடி நீ நல்லாத் தான் ஆம்பளைய கலக்குறே
ஹா அளவா சரியா என்ன நீ அளக்குற

பெண் :
இந்தா இந்தா ஓம் மேல ஏதோ ஒரு ஆச தான்
ஹா உலுக்கி உலுக்கி எனையே ஆட்டுது

ஆண் :
கண்ணே ரொம்ப துள்ளுறியே அடாவடி ஆளு நீ
ஹா தாளம் சரியா போட்டே ஆடடி

பெண் :
அரசாள வந்தேன் அல்லிராணி
நீ தானே என்ன சுத்தும் தேனீ

ஆண் :
தாப்பாள போட்டா என்ன பாப்பா
சாப்பாட்ட அள்ளி வையி பாப்பா

பெண் :
அட ஆடாத தண்ணி கொடம் பாரு
இத மூடாம தாகங்கள தீரு………….

ஆண் :
அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்

பெண் :
அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்

ஆண் :
அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

பெண் :
என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…

ஆண் :
கண்ணே இங்கே உம் மேல கண்ணு ரெண்டும் மேயுது
உதடும் உதடும் ஒரச ஏங்குதே

பெண் :
சரி சரி இஷ்டம் போல் சரிகம பாடிக்கோ
எனக்கும் அது போல் நெனப்பு ஓங்குதே

ஆண் :
கொய்யாப் பழம் போலே நீ ஒய்யாரமா போகையில்
ஹா குலுங்கும் அழகு எனையே தாக்குது

பெண் :
அக்கம் பக்கம் பாக்காம வெக்கம் இன்றி பேசியே
தனியா ஒதுங்க எடத்த காட்டையா

ஆண் :
பொல்லாத ஆசை என்ன ராணி
எல்லாமே கண்டேனடி தோழி

பெண் :
பக்கத்தில் நீயும் வந்து நில்லு
பல்லாக்கு தள்ளாடத் தான் கிள்ளு

ஆண் :
அட செவ்வந்திச் செல இந்த ரோஜா
இனி நான் தானே சொர்க்கத்துக்கே ராஜா..

ஆண் :
அட ஜாங்குரே ஜாங்குரே ஜாங்குரே ஹொய்
ஏய் ஏங்குதே ஏங்குதே பொண்ணு தான் ஹொய்

பெண் :
அட தாளம் தான் போடுதே நெஞ்சமோ ஹொய்
என் மேல தாக்குதே தாக்குதே கண்களோ ஹொய்

ஆண் :
அடி குத்தால மங்கை மயில் மானே
இந்த கோட்டைக்கு ராஜா இவன் தானே

பெண் :
என் ஆசைக்கு மெத்தை இடு ராமா
என் அங்கங்கள் இதோ இதோ மாமா…

Ada Jangure Jangure - English Lyrics

Male :

Ada jangure jangure

Jangure hoi

Hey yenguthe yenguthe

Ponnu thaan hoi

Female :

Ada thaalam thaan poduthe

Nenjamo hoi

En mela thaakkuthe thaakkuthe

Kangalo hoi

Male :

Adi kuthala mangai

Mayile maane

Intha kottaikku

Raja ivanthaane

Female :

En aasaikku methai idu rama

En angangal itho itho mama

Male :

Ada jangure jangure

Jangure hoi

Hey yenguthe yenguthe

Ponnu thaan hoi

Female :

Ada thaalam thaan poduthe

Nenjamo hoi

En mela thaakkuthe thaakkuthe

Kangalo hoi

Female :

Palapazham pole thaan

Pachakili thulluthu

Haa paranthu paranthu

Methuvaa pudichiko

Male :

Ammadi nee nallaathaan

Aambalaiya kalakkura

Haa alavaa sariyaa

Enna nee alakkura

Female :

Intha intha ommela

Etho oru aasa thaan

Haa uluk ki ulukki

Enaiye aattuthu

Male :

Kanne romba thulluriye

Adaavadi aalu nee

Haa thaalam sariyaa

Potte aadadi

Female :

Arasaala vanthen allirani

Neethaane enna suthum theni

Male :

Thaappaala pottaa enna pappa

Saappatta alli vaiyi pappa

Female :

Ada aadatha thanni kodam paaru

Itha moodaama thaagangala theeru

Male :

Ada jangure jangure

Jangure hoi

Hey yenguthe yenguthe

Ponnu thaan hoi

Female :

Ada thaalam thaan poduthe

Nenjamo hoi

En mela thaakkuthe thaakkuthe

Kangalo hoi

Male :

Adi kuthala mangai

Mayile maane

Intha kottaikku

Raja ivanthaane

Female :

En aasaikku methai idu rama

En angangal itho itho mama

Male :

Kanne inge unmela

Kannu rendum meyuthu

Udhadum udhadum

Orasa yenguthe

Female :

Sari sari ishtam pol

Sarigama paadikko

Enakkum athu pol

Nenappu onguthe

Male :

Koyyaa pazham pole nee

Oyyaarama pogaiyil

Haa kulungum azhagu

Enaiye thaakkuthu

Female :

Akkam pakkam paakkaama

Vekkam indri pesiye

Thaniyaa odhunga

Edatha kaattaiyaa

Male :

Pollaatha aasai enna raani

Ellaame kandenadi thozhi

Female :

Pakkathil neeyum vanthu nillu

Pallaakku thallaadathaan killu

Male :

Ada sevvandhi sela intha roja

Ini naan thaane sorgathukke raja

Male :

Ada jangure jangure

Jangure hoi

Hey yenguthe yenguthe

Ponnu thaan hoi

Female :

Ada thaalam thaan poduthe

Nenjamo hoi

En mela thaakkuthe thaakkuthe

Kangalo hoi

Male :

Adi kuthala mangai

Mayile maane

Intha kottaikku

Raja ivanthaane

Female :

En aasaikku methai idu rama

En angangal itho itho mama

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ada Jangure Jangure

Which movie does the song Ada Jangure Jangure belong to?

The song Ada Jangure Jangure is from the movie Athiradi Padai.

Who is the music director of Ada Jangure Jangure?

The music for Ada Jangure Jangure is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ada Jangure Jangure?

The lyrics for Ada Jangure Jangure are penned by Muthulingam.

Who sang the Ada Jangure Jangure song?

Ada Jangure Jangure is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja