Tamil Lyrics

Vennilavil Malligaiyil Vilaiyadum song lyrics

Movie — Athiradi Padai

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Kamakodiyan

Music Director — Ilayaraja

Vennilavil Malligaiyil Vilaiyadum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் :
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் :
கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண் :
வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் :
காற்றாடும் புது வானில்
கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன் ஹோய்

ஆண் :
காதோரம் நீ பேச
கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன் ஹா

பெண் :
நீங்காத ரீங்காரம் நீயாகும் போது

ஆண் :
நீ ஏது நான் ஏது வா வா இப்போது

பெண் :
அது தான் நம் யோகம் என் ராஜா

பெண் :
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

பெண் :
கனி மொழி கூறும் மணி மொழி யாவும்
கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண் :
வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம்
கவிதை சுகம் அது காதல் சுகம்
இளமை தரும் ஒரு இனிய சுகம்

ஆண் :
தேனூறும் சுவை யாவும்
தேவி இவள் பூ இதழில் ஊறும்

பெண் :
தேடாத சுகம் யாவும்
தேடி வரும் புன்னகையில் பாரும்

ஆண் :
மலர் வீணை நான் மீட்ட இசை பொங்கும் மேனி

பெண் :
ஒரு கோடி புது ராகம் தருவாளே ராணி

ஆண் :
ரோஜாவின் ராஜாதி ராஜா

பெண் :
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

ஆண் :
அது காதல் சுகம் இளமை தரும்

பெண் :
ஒரு இனிய சுகம்

ஆண் :
கனி மொழி கூறும் மணி மொழி யாவும்

பெண் :
கவிதைகள் ஆகும் மனதினை நீவும்

ஆண் :
வெண்ணிலவில் மல்லிகையில்
விளையாடும் அமைதி சுகம் கவிதை சுகம்

பெண் :
அது காதல் சுகம் இளமை தரும்

ஆண் :
ஒரு இனிய சுகம்

Vennilavil Malligaiyil Vilaiyadum - English Lyrics

Female :

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female :

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female :

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum

Male :

Vennilavil malligaiyil

Vilayaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female :

Kaatraadum puthu vaanil

Keetru nila sinunguvathai

Kanden hoi

Male :

Kaathoram nee pesa

Kola mayil konjuvathai

Kanden haa

Female :

Neengaatha reengaaram

Neeyagum pothu

Male :

Nee yeathu naan yeathu

Vaa vaa ippothu

Female :

Athu thaan nam yogam

En raja

Female :

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Female :

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Kavithaigal aagum

Manathinai neevum

Male :

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Athu kaathal sugam

Ilamai tharum

Oru iniya sugam

Male :

Thenoorum suvai yaavum

Thevi ival poo idhazhil oorum

Female :

Thedaatha sugam yaavum

Thedi varum punnagaiyil paarum

Male :

Malar veenai naan meetta

Isai pongum meni

Female :

Oru kodi puthu ragam

Tharuvaalo rani

Male :

Rojavin rajathi raja

Female :

Mayangum

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Male :

Athu kaathal sugam

Ilamai tharum

Female :

Oru iniya sugam

Male :

Kani mozhi koorum

Mani mozhi yaavum

Female :

Kavithaigal aagum

Manathinai neevum

Male :

Vennilavil malligaiyil

Vilaiyaadum amaithi sugam

Kavithai sugam

Female :

Athu kaathal sugam

Ilamai tharum

Male :

Oru iniya sugam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vennilavil Malligaiyil Vilaiyadum

Which movie does the song Vennilavil Malligaiyil Vilaiyadum belong to?

The song Vennilavil Malligaiyil Vilaiyadum is from the movie Athiradi Padai.

Who is the music director of Vennilavil Malligaiyil Vilaiyadum?

The music for Vennilavil Malligaiyil Vilaiyadum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vennilavil Malligaiyil Vilaiyadum?

The lyrics for Vennilavil Malligaiyil Vilaiyadum are penned by Kamakodiyan.

Who sang the Vennilavil Malligaiyil Vilaiyadum song?

Vennilavil Malligaiyil Vilaiyadum is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja