Senthazham Poovin Poove - தமிழ் பாடல் வரிகள்
செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே
பொன்னே நீ கேளாயோ
பெண் :
பொன்னான காலம் உண்டு நேரம் உண்டு
கண்ணே நீ வாராயோ
பெண் :
மின்மினிகள் ஆடிடும் விண்வெளியை பாரடி
வெற்றி தனைக் காணவே எட்டி நடை போடடி
பெண் :
செந்தாழம் பூவின் பூவே தேனின் தேனே
பொன்னே நீ கேளாயோ
பெண் :
ஆராரீரோ ஆராரீரோ
ஆராரீரோ ஆராரீரோ
Senthazham Poovin Poove - English Lyrics
Female :
Senthazham poovin poove
Thenin thene
Ponne nee kelaayo
Female :
Ponnaama kaalam undu
Neram undu
Kanne nee vaarayo
Female :
Minminigal aadidum
Vinveliyai paaradi
Vetri thanai kanave
Etti nadai podadi
Female :
Senthazham poovin poove
Thenin thene
Ponne nee kelaayo
Female :
Araariro araariro
Araariro araariro