Yammadi Dhool Dhool - தமிழ் பாடல் வரிகள்
யம்மாடி தூள் தூள் பார்ட்டி
வாரே வா ஏ ஒன் ப்யூடி
குழு :
நீ தேன் தான் மாணவி
ஷுகர் போல இனிக்கிது….
குழு :
பெண்ணல்ல காஷ்மிர் ரோஜா
கண்ணப்பா நீ தான் ராஜா
குழு :
மாட்டாதா…..பைங்கிளி
மனசெல்லாம் தவிக்குது
குழு :
யம்மாடி தூள் தூள் பார்ட்டி
வாரே வா ஏ ஒன் ப்யூடி
Yammadi Dhool Dhool - English Lyrics
Chorus :
Yammadi
Dhool dhool party
Vaare vaa
Hey one beauty
Chorus :
Nee then thaan
Maanavi
Sugar pola
Inikkithu
Chorus :
Pennalla kashmir roja
Kannappaa nee thaan raja
Chorus :
Maattaathaa paingili
Manasellaam thavikkithu
Chorus :
Yammaadi
Dhool dhool party
Vaare vaa
Hey one beauty