Tamil Lyrics

Jinjikka Jinjikka song lyrics

Movie — Athiradi Padai

Singer(s) — Mano, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Jinjikka Jinjikka - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா
போடு இது சிங்காரத் தேரு

ஆண் :
இஞ்சிக்கா பிஞ்சிக்கா
கூறு உனக்கெங்கக்கா ஊரு

பெண் :
சொக்கினா போதும்
சிக்கின்னு கவ்வும்

ஆண் :
சிக்கினா போதும்
பக்குன்னு தவ்வும்

பெண் :
ஒட்டினா போதும்
ஒண்ணாகும் ரெண்டு

ஆண் :
வெட்டினா போதும்
ரெண்டே தான் துண்டு

பெண் :
தாளம் தான்
இங்கே தட்டாததாரடா…

பெண் :
ஜிஞ்சிக்கா ஜிஞ்சிக்கா
போடு இது சிங்காரத் தேரு

ஆண் :
இஞ்சிக்கா பிஞ்சிக்கா
கூறு உனக்கெங்கக்கா ஊரு

ஆண் :
என்னாச்சு என்னாச்சு
ஆத்தா நம்மோட ப்ளானு

பெண் :
டேக்காஃபு ஆயாச்சு
ஆத்தா நம்மோட ப்ளேனு

ஆண் :
எப்போதும் போவும் தப்பாது ரூட்டு

பெண் :
தப்பான பேர்க்கு வெப்போமே வேட்டு

ஆண் :
என்னவானாலும் உன்னோட கூட்டு

பெண் :
எல்லோரும் இங்கே ஒண்ணுன்னு காட்டு

இருவர் :
இப்ப தான் காத்து நம் பக்கம் வீசுது

ஆண் :
என்னாச்சு என்னாச்சு
ஆத்தா நம்மோட ப்ளானு

பெண் :
டேக்காஃபு ஆயாச்சு
ஆத்தா நம்மோட ப்ளேனு….

Jinjikka Jinjikka - English Lyrics

Female :

Jinjikka jinjikka podu

Ithu singara theru

Male :

Injikka pinjikka kooru

Unakkengakkaa ooru

Female :

Sokkinaa pothum

Chikkinnu kavvum

Male :

Sikkinaa pothum

Pakkunnu thavvum

Female :

Ottina pothum

Onnaagum rendu

Male :

Vettinaa pothum

Rende thaan thundu

Female :

Thaalam thaan

Inge thattaatha thaarada

Female :

Jinjikka jinjikka podu

Ithu singara theru

Male :

Injikka pinjikka kooru

Unakkengakkaa ooru

Male :

Ennaachu ennaachu aathaa

Nammoda plan uh

Female :

Take off uh aayachu aathaa

Nammoda plan uh

Male :

Eppothum povum

Thappaathu routtu

Female :

Thappaana perkku

Veppome vettu

Male :

Ennavaanaalum

Unnoda koottu

Female :

Ellorum inge

Onnunnu kaattu

Both :

Ippa thaan

Kaathu nam pakkam veesuthu

Male :

Ennachu ennaachu aatha

Nammoda plan uh

Female :

Take off uh aayachu aathaa

Nammoda plan uh

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jinjikka Jinjikka

Which movie does the song Jinjikka Jinjikka belong to?

The song Jinjikka Jinjikka is from the movie Athiradi Padai.

Who is the music director of Jinjikka Jinjikka?

The music for Jinjikka Jinjikka is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Jinjikka Jinjikka?

The lyrics for Jinjikka Jinjikka are penned by Vaali.

Who sang the Jinjikka Jinjikka song?

Jinjikka Jinjikka is sung by Mano, K. S. Chithra.

Related Songs

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Athiradi Padai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja