Tamil Lyrics

Adhiga Naatkkal song lyrics

Movie — Kannamma

Singer(s) — P. Susheela, T. M. Soundarajan

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Adhiga Naatkkal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

ஆண் :
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு..
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு…

பெண் :
ஓஓஓ….
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

ஆண் :
{மாடத்துக் கூட்டில் வாழும் புறாவும்
ஜோடிக்குத்தான் சொந்தம்

பெண் :
மன்னன் வீட்டுக் கன்னி என்றாலும்
காதலில்தான் சங்கம்} (2)

ஆண் :
{மழை விட்ட பின்பு வரும் வெள்ளம்

பெண் :
நினவுக்குப் பின்பு வரும் உள்ளம்} (2)

ஆண் :
காலம் மாறினும் மாறக் கூடுமோ
காதல் தேவன் இல்லம்……

பெண் :
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

ஆண் :
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு…….

பெண் :
.ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

பெண் :
தஞ்சைக் கோபுரம் மாமல்லன் சிற்பம்
காலத்தை வெல்லும்

ஆண் :
தமிழும் கம்பன் கவியும் தேவன்
வானத்தையும் வெல்லும்

பெண் :
பிறப்பென்று சொல்லுகின்ற ஏழும்

ஆண் :
பிறந்தும் நமது சொந்தம் வாழும்

பெண் :
காற்றில் தென்றலாய் நதியில் கங்கையாய்
வாழ வேண்டும் நாளும் வாழ வேண்டும் நாளும்

ஆண் :
அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

பெண் :
ஆலமரம் போல் வேர் கொண்டு எழுந்து
வாழ்க பல்லாண்டு……..

இருவரும் :
ஓஓஓ….அதிக நாட்கள் நெஞ்சோடு கிடந்து
அடைந்த பூச்செண்டு

முனகல் :
………………..

Adhiga Naatkkal - English Lyrics

Female :

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Male :

Aalamaram pol ver kondu elundhu

Vaazhga pallaandu

Aalamaram pol ver kondu elundhu

Vaazhga pallaandu

Female :

Ho ho ho ho

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Male :

{Maadathu kootil vaazhum puravum

Jodikkuthaan sondham

Female :

Mannan veetu kanni endraalum

Kaadhalil thaan sangam} (2)

Male :

{Mazhai vitta pinbu varum vellam

Female :

Ninaivukku pinbu varum ullam} (2)

Male :

Kaalam maarinum maara koodumo

Kaadhal thevan illam

Kaadhal thevan illam

Female :

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Male :

Aalamaram pol ver kondu elundhu

Vaazhga pallaandu

Female :

Hoo ho ho hoo

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Female :

Thanjai gopuram maamallan sirpam

Kaalathai vellum

Male :

Thamizhum kamban kaviyum devan

Vaanathaiyum vellum

Female :

Pirappendru sollukindra ezhum

Male :

Pirandhum namadhu sondham vaazhum

Female :

Kaatril thendralaai nadhiyil gangaiyaai

Vaazha vendum naalum

Vaazha vendum naalum

Male :

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Female :

Aalamaram pol ver kondu elundhu

Vaazhga pallaandu

Both :

Adhiga natkkal nenjodu kidanthu

Adaintha poochendu

Humming :

…………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adhiga Naatkkal

Which movie does the song Adhiga Naatkkal belong to?

The song Adhiga Naatkkal is from the movie Kannamma.

Who is the music director of Adhiga Naatkkal?

The music for Adhiga Naatkkal is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Adhiga Naatkkal?

The lyrics for Adhiga Naatkkal are penned by Kannadasan.

Who sang the Adhiga Naatkkal song?

Adhiga Naatkkal is sung by P. Susheela, T. M. Soundarajan.

Related Songs